புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:33
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
by ayyasamy ram Today at 11:33
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம்
Page 1 of 1 •
நாமக்கல்:
நீர் ஆதாரங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாதது,
பாசனக் கட்டமைப்பு மேம்பாடு அடையாதது போன்ற
காரணங்களால் தமிழகத்தில் விவசாயம் மிகவும் ஆபத்தான
நிலையில் உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் நடப்பில் உள்ள மொத்த விவசாய நிலப்பரப்பான
சுமார் 1.30 கோடி ஏக்கரில், 90 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு மட்டும்தான்
இதுவரை பாசன வசதி செய்யப்பட்டுள்ளது.
இதில், கால்வாய் பாசனம் மூலம் 29 சதவீதம் , குளத்துப் பாசனம்
மூலம் 21 சதவீதம், கிணற்றுப் பாசனம் மூலம் 50 சதவீதம் நிலங்கள்
பாசனம் பெறுகின்றன.
குளங்கள் மூலம் பாசன வசதி பெற்றவை 1960-இல் 22 லட்சம்
ஏக்கராக இருந்தது. இது 2000-இல் 15 லட்சம் ஏக்கராகவும், தற்போது
8 லட்சம் ஏக்கராகவும் சுருங்கி விட்டது.
சராசரியாக ஒரு குளத்தின் மூலம் 45 ஏக்கர் பாசனம் பெற்றுவந்த
நிலையில், இப்போது 20 ஏக்கருக்கும் கீழாகக் குறைந்துவிட்டது.
அழிந்து போன கிணற்றுப் பாசனம்: 90 சதவீத இடங்களில் நிலத்தடி
நீர் மட்டம் 1,000 அடிக்கும் கீழ் சென்றுவிட்டதால், தமிழகத்தில்
கிணற்றுப்பாசனத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
மாநிலத்தில் சுமார் 20 லட்சம் கிணறுகள் உள்ளன.
சுமார் 15.36 லட்சம் ஹெக்டேர் நிலத்துக்கு கிணற்றுப் பாசனம்
ஆதாரமாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே 53 சதவீத கிணறுகள் முற்றிலும்
வறண்டு விட்டன. 27 சதவீதம் கிணறுகள் விவசாயப் பயன்
பாட்டுக்குப் பொருத்தமில்லாத உவர் நீர் உள்ளதாகி விட்டன.
மீதியுள்ள 20 சதவீதக் கிணறுகளில் தினமும் 2 முதல் 5 மணி நேரம்
இறைப்பதற்கே நீர் இருக்கிறது என ஆய்வறிக்கை கூறுகிறது.
பசுமைப் புரட்சிக்குப் முன்பு 1960-களில் இருந்த நீராதாரங்களின்
நிலையையும் இழந்து, புதிய பாசன வசதியையும் பெறாமல்,
எதிர்கால உத்தரவாதமும் இல்லாமல் இப்போது மிகவும் ஆபத்தான
நிலையில் தமிழக விவசாயம் உள்ளது என்பதை இந்த புள்ளி
விவரங்கள் தெரிவிக்கின்றன.
தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை: நீர்வரத்து வாய்க்காலை
சுத்தம் செய்வது, குளங்களைத் தூர் வாருவது, கரைகளை
உயர்த்துவது, அணைகளில் படிந்துள்ள மண்ணை அகற்றுவது
ஆகியவை எல்லாம் குடியிருக்கும் வீட்டைக் கூட்டிப் பெருக்குவது
போன்ற பராமரிப்பு வேலைகள்தான். நீர்வளத்தைப்
பெருக்குவதற்கும், அதை நிரந்தரமாக தக்கவைப்பதற்கும்
தொலைநோக்கான, அறிவியல் பூர்வமான திட்டங்கள் வேண்டும்.
-
---------------------------------------
நிலத்தின் மேற்பரப்பிலிருந்து சுமார் முக்கால் அடி ஆழம்
வரையிலான மண் மேல்மண் என வரையறுக்கப்படுகிறது.
பெரும்பாலான தாவரங்கள் இம் மேல் மண்ணில் இருந்துதான்
தங்களின் வளர்ச்சிக்கான நுண்ணூட்டச் சத்துகளை எடுத்துக்
கொள்கின்றன.
மழைநீரை உள்வாங்கி மண்ணுக்குள் கசியச்செய்து நிலத்தடி
நீர் வளத்தைப் பெருக்குவதிலும் மேல்மண் முக்கியப் பங்கு
வகிக்கிறது. வனப்பரப்பு அழிக்கப்படும்போது வளமான
மேல்மண்ணும் வெளியே கிளறப்பட்டு, மேற்பரப்பு மண்ணும்
மழைநீரால் அரித்துச் செல்லப்பட்டு, நீர்த்தேக்க அணைகளில்
வண்டல் மண்ணாக மேடிட்டு நிற்கிறது.
இதனால் அணைகளின் கொள்ளளவு குறைகிறது. மேலும்
நிலத்தடி நீர்வளம் பெருகுவதும் பெருமளவு தடைபடுகிறது.
எனவே, வனத்தையும், வன அடிவாரத்திலுள்ள நீர்பிடிப்புப்
பகுதியிலும் உள்ள மேல்மண்ணையும் வெளிக் கிளறாமல்
தடுத்து பாதுகாப்பதன் மூலமே நீர்வளத்தைப் பெருக்க முடியும்.
திட்டங்கள் யாருக்காக:
2050-ஆம் ஆண்டில் தற்போதுள்ளதை விடக் கூடுதலாக
57,725 மில்லியன் கன மீட்டர் நீர் தேவைப்படும் என மதிப்பீடு
செய்துள்ள நிபுணர்கள் அதற்கான திட்டங்களை நிறைவேற்ற
அறிவியல் பூர்வமான பல்வேறு திட்டங்களையும்
20 ஆண்டுகளுக்கு முன்பே அரசிடம் முன்மொழிந்து
அறிக்கையாகக் கொடுத்தனர்.
இதில் நிலத்தடி நீர் வளத்தைப் புதுப்பிப்பதற்காக, முக்கிய
நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள மலையடிவார சாய்வு நிலப்
பகுதிகளில், சிறு அளவிலான நீர்த்தேக்கங்களை உருவாக்குவது,
நீரோடைகளில் தடுப்பணை கட்டுவது, மேலும் வாய்ப்புள்ள
இடங்களில் கசிவு நீர் குட்டைகள், சம மட்டக் கரைகளை
அமைப்பது, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் புதிய கட்டுமானப்
பணிகளையும், சட்ட விரோதமான ஆக்கிரமிப்புகளையும்
முற்றாகத் தடை செய்ய வேண்டும்.
மேலும், விவசாயப் பயன்பாடற்ற நிலங்களில் புதிய குளங்களை
உருவாக்குவது, நீண்ட கால அடிப்படையில், சேதமடைந்த வனக்
காடுகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது, விவசாய
நிலங்களில் உரம், பூச்சி மருந்து பயன்பாட்டைக் குறைப்பது,
ஆற்று நீரில் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்படுவதைத்
தடுப்பது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில்தான், வறட்சிப் பகுதி மேம்பாட்டுத்
திட்டம், ஒருங்கிணைந்த நீர்த்தேக்கத் திட்டம், தேசிய
நீர்ப்பிடிப்புப் பகுதிக்கான நீர்தேக்கத் திட்டம் ஆகிய மத்திய
அரசுத் திட்டங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டது.
தமிழக அரசு தன் பங்கிற்கு தமிழ்நாடு நீர்தேக்க வளர்ச்சி
ஆணையத்தை அமைத்தது. இவற்றின் வாயிலாக தமிழகத்தில்
சிறியதும், பெரியதுமாக 20,000 நீர்தேக்கங்கள்(குளம், குட்டைகள்)
ஏற்படுத்தப்பட்டன.
இதில் பெரும்பாலானவை இப்போது பராமரிப்பின்றி
சேதமடைந்து கிடக்கின்றன. இந்த திட்டங்கள் மூலம் நிலத்தடி
நீர் மட்டம் மேம்பாடு அடைந்ததாகவோ, விவசாயம் வளர்ச்சி
அடைந்ததாகவோ கண்டிப்பாகக் கூற முடியாது.
-
-----------------------------------------
தொடரும் நீர் மாசுபாடு:
1960-களில் தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 23 சதவீதமாக
இருந்த வனப்பரப்பு இப்போது 16 சதவீதமாக சுருங்கிவிட்டது.
தமிழகத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆலைகள் அதிக மாசு
படுத்துபவை என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வகைப்படுத்தி
வைத்துள்ளது.
ஆனால் இதையும் தாண்டி தினமும் 6 லட்சம் லிட்டர் ஆலைக்
கழிவுகள் ஆற்றுநீரில் கலக்கிறது என்பதையும் அரசுதான் கூறுகிறது.
விரக்தி நிலையில் விவசாயிகள்: இதுகுறித்து நாமக்கல் மாவட்டம்,
சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச்
சேர்ந்த முன்னோடி விவசாயி எம்.ஜி.ராஜேந்திரன் தெரிவித்தது:
இயற்கை வளங்களை முக்கியமாக நீர்வள ஆதாரங்களைப்
பாதுகாப்பது மாநில அரசின் கடமை. நீண்ட காலம் நீர் தேங்காமல்
இருக்கும் குளங்களைக் கூட தனியாரோ, அரசோ ஆக்கிரமிக்கக்
கூடாது.
தண்ணீர் பஞ்சம் வராமல் தடுப்பது என்ற பொறுப்புணர்வுடன்
மாநில அரசுகள் நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்.
நீர்நிலைகள் மீதான அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனே
அகற்ற வேண்டும். நீர்நிலைகளை அரசு மற்றும் தனியார்
கையகப்படுத்தாமல் இருப்பதை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான
மாவட்டக் கமிட்டி உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் ஏராளமாக வந்துவிட்டன.
தமிழக நில ஆக்கிரமிப்புத் தடைச் சட்டம் 1965, 1975, 1996, தமிழக
நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புத் தடைச் சட்டம்
2007 என பல சட்டங்களும் இருக்கின்றன.
இருப்பினும் இந்தச் சட்டங்கள், நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகள்
முழுமையாக அமல்படுத்தப்படுவதில்லை.
கடந்த கால் நூற்றாண்டு காலமாக செயல்படுத்தப்பட்ட மாற்றுத்
திட்டங்கள் எல்லாம் நீர்வளத்தைப் பெருக்கவோ, விவசாயத்தை
வளப்படுத்தவோ உதவவில்லை.
இனியும் விவசாயத்தை நம்பி வாழ முடியாது என்ற விரக்தி
நிலைக்கு பெரும்பாலான விவசாயிகள் வந்துவிட்டனர் என்றார்.
-
-------------------------------------
- கே.விஜயபாஸ்கர்
-தினமணி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நீராதாரங்களை நிச்சயம் காக்க வேண்டும்.
அரசு இதில் எந்த ஒரு முயற்சியையும்
எடுப்பதாக தெரியவில்லை.
நீரின்றி எதுமே இல்லை..
விவசாயம் முற்றிலும் அழிந்து போகும்.
உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு தலைவிரித்தாடும்.
பஞ்சம் பட்டினி பேய்யாட்டம் போடும்.
விலைவாசி விண்ணெட்டும்.
எனவே உடன் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு இதில் எந்த ஒரு முயற்சியையும்
எடுப்பதாக தெரியவில்லை.
நீரின்றி எதுமே இல்லை..
விவசாயம் முற்றிலும் அழிந்து போகும்.
உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு தலைவிரித்தாடும்.
பஞ்சம் பட்டினி பேய்யாட்டம் போடும்.
விலைவாசி விண்ணெட்டும்.
எனவே உடன் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மக்களும் முயற்சி செய்தால் மட்டுமே முடியும் ... இது நாங்கள் கண்ட உண்மை ...
அரசாங்கத்திடம் இருந்து மட்டும் அனைத்தும் எளிதாக வந்து விடாது.. பல பேரின் உழைப்புகள் தன்னலமற்ற சேவை உள்ளம் வேண்டும் ....
https://eegarai.darkbb.com/t135062-topic#1282392
அரசாங்கத்திடம் இருந்து மட்டும் அனைத்தும் எளிதாக வந்து விடாது.. பல பேரின் உழைப்புகள் தன்னலமற்ற சேவை உள்ளம் வேண்டும் ....
https://eegarai.darkbb.com/t135062-topic#1282392
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
» சிறையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் விக்கிலீக்ஸ் நிறுவனர்
» மெக்சிகோவில் ட்ரக் வண்டியொன்றிலிருந்து ஆபத்தான நிலையில் இலங்கையர் மீட்பு
» உலக்கை அடியால் கணவனும் மனைவியும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!
» . தமிழக வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்கள்
» கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் கள்ளக்காதலர்கள் விஷம் குடித்தனர்: உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி
» மெக்சிகோவில் ட்ரக் வண்டியொன்றிலிருந்து ஆபத்தான நிலையில் இலங்கையர் மீட்பு
» உலக்கை அடியால் கணவனும் மனைவியும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!
» . தமிழக வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்கள்
» கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் கள்ளக்காதலர்கள் விஷம் குடித்தனர்: உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1