புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
15 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_m1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c10 
156 Posts - 79%
heezulia
15 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_m1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
15 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_m1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
15 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_m1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
15 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_m1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
15 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_m1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c10 
3 Posts - 2%
Pampu
15 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_m1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
15 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_m1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
15 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_m1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c10 
321 Posts - 78%
heezulia
15 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_m1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
15 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_m1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
15 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_m1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c10 
8 Posts - 2%
prajai
15 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_m1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
15 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_m1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
15 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_m1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
15 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_m1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
15 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_m1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
15 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_m1015 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

15 ஆண்டுகளாக திரவ உணவு தான்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 21, 2018 7:00 am

15 ஆண்டுகளாக திரவ உணவு தான்! Tamil_News_large_2127654
-
மூன்று வேளை பழரசங்களை மட்டுமே அருந்தி,
15 ஆண்டுகளுக்கு மேலாக, உயிர் வாழ்ந்து வரும்,
நாகர்கோவிலை சேர்ந்த இன்பசாகர்:

என் அப்பா, விவசாயி. நான் அப்போதைய, பி.யு.சி., வரை
படித்துள்ளேன். சிறு வயதில் துடுக்காக இருந்த நான்,
ஒருமுறை மரத்திலிருந்து விழுந்து விட்டேன்.

நான் கவிழ்ந்து விழுந்ததில், நெஞ்சில் பலமாக அடியும்,
நுரையீரலில் ரத்தக்கசிவும் ஏற்பட்டது. சிகிச்சை முடிந்து
வழக்கம்போல் சாப்பிட்டால், செரிமானம் ஆக, அதிக
நேரம் ஆனது.

அதேவேளை, காபி, டீ, ஜூஸ் போன்ற திரவ உணவுகளை
சாப்பிட்டால், விரைவில் செரிமானம் ஆனது.தின்பண்டம்,
இட்லி, சாதம் என, திட உணவுகளை சாப்பிட்டால்,
பலவீனமாகவும் இருக்கும், மூச்சுவிடவும் சிரமமாக இருந்தது.

இதனால், கொஞ்சம் கொஞ்சமாக திட உணவு சாப்பிடுவதை
குறைத்து, கடைசியாக திட உணவு சாப்பிடுவதை முழுமையாக
நிறுத்தி, 15 ஆண்டுகளாகின்றன.

இதற்கிடையே, 1980 – 1983 வரை, போலீசாக வேலையும்
பார்த்தேன். உடல் பிரச்னை காரணமாக, வேலையை விட்டு
விவசாயத்திலும், ஆன்மிக வாழ்க்கையிலும் இறங்கிவிட்டேன்.

திட உணவை நிறுத்தியபின், மூன்று வேளையும், திராட்சை,
எலுமிச்சைச் சாறு தான் உணவு. எப்போதாவது ஆசைப் பட்டு,
வாழைப் பழம் சாப்பிடுவேன்.

நுரையீரல் பிரச்னை காரணமாக, ஆயுள் பற்றிய பயத்தால்,
திருமணமும் செய்து கொள்ளவில்லை. தற்போது எனக்கு,
68 வயதாகிறது. உயிரோடு இருக்கும் வரை, தெம்பாக இருக்க
வேண்டும் என்பதற்காக, தினமும் யோகா செய்கிறேன்.

பக்கத்தில் எந்த ஊருக்கு சென்றாலும், சைக்கிளில் தான்
செல்வேன். திருமண வீட்டிற்கு சென்றாலும், மணமக்களை
வாழ்த்திவிட்டு, ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்து கிளம்பி
விடுவேன்.

நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள், பேசுவதற்கே சிரமப்படுவர்;
நான் பாடக் கூடச் செய்வேன்.

———————————
நன்றி- தினமலர் -சொல்கிறார்கள்)

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 12:09 pm

அவருடைய வாழ்க்கை போராட்டத்தில்
திரவ உணவு அவரை காப்பாற்றி கொண்டு
இருக்கிறது அற்புதம்.
நீடு வாழ வாழ்த்துகிறேன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக