ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி

2 posters

Go down

படிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி Empty படிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி

Post by ayyasamy ram Mon Oct 22, 2018 6:51 am

படிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி Tamil_News_large_212759120181020102406
பெரம்பலுார்:
பெரம்பலுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்,
பிளஸ் 2 மாணவி ஒருவர், 6ம் வகுப்பு இரண்டாம் பருவ
ஆங்கில பாடப்புத்தகத்தில், இடம் பிடித்து சாதனை
படைத்துள்ளார்.

மதுரை, மேலதிருமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்
விவசாயி சுப்பையா - சந்தனம் தம்பதியின் மகள்
ராஜமாணிக்கம்,17.

விளையாட்டு மீது, மிகுந்த ஆர்வமுள்ள இவர், டி.ராமநாதபுரத்தில்
உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், 6ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு
வரை படித்தபோது, தடகளம், கால்பந்து மற்றும் டேக்வாண்டோ
போட்டிகளில் பங்கேற்றார்.

இதில், டேக்வாண்டோ போட்டியில் அதிக கவனம் செலுத்தினார்.
இதற்கு தனியாக பயிற்சி பெற, குடும்பத்தில் பணவசதி இல்லை.
இதனால், எஸ்.எஸ்.எல்.சி., முடித்த பின், பெரம்பலுாரில் உள்ள
பள்ளி மாணவியருக்கான விளையாட்டு விடுதியில் சேர்ந்தார்.

அங்குள்ள டேக்வாண்டோ பயிற்சியாளர்களின் உதவியோடு
நன்கு பயிற்சி பெற்றார்.

இதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம், கேரள மாநிலம்
கண்ணுாரில் நடந்த பள்ளி மாணவியருக்கான, 19 வயதுக்கு
உட்பட்டோருக்கான தேசிய அளவிலான டேக்வாண்டோ
போட்டியில், தமிழகம் சார்பில் பங்கேற்றார்.

இதில், 40 முதல், 42 கிலோ எடை பிரிவில், விளையாடி
மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்தார். இதையடுத்து
தமிழகத்துக்கு பெருமை சேர்த்த விளையாட்டு
வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில், தமிழக அரசு
வழங்கும் இலவச பாட புத்தகத்தில், டேக்வாண்டோ போட்டியில்
சாதனை படைத்த வீராங்கனைகளின் புகைப்படத்தை பெயருடன்
வெளியிட, தமிழ்நாடு பாடநுால் வெளியிட்டு கழகம் முடிவு
செய்தது.

இதைத்தொடர்ந்து, தமிழக அரசு சார்பில், பள்ளிகளில் 6ம்
வகுப்புக்கு வழங்கப்பட்ட இரண்டாம் பருவ ஆங்கில பாடப்
புத்தக்கத்தில், 109ம் பக்கத்தில், டேக்வாண்டோ போட்டியில்
சாதனை படைத்த வீராங்கனைகளின் போட்டோக்கள்
வரிசையில், பெரம்பலுார் மாணவி ராஜமாணிக்கம்
புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, மாணவி ராஜமாணிக்கத்துக்கு பலதரப்பிலிருந்தும்
பாராட்டுக்கள் குவிகின்றன.கடந்த, 16ம் தேதி சென்னையில்
நடந்த விழாவில், மாணவி ராஜமாணிக்கம், தமிழக முதல்வர்
பழனிசாமியிடம் பாராட்டு பெற்றார்.
-
-------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி Empty Re: படிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 22, 2018 10:44 am

வாழ்த்துக்கள்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum