புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மெது வடையும் டோநட்டும்! Poll_c10மெது வடையும் டோநட்டும்! Poll_m10மெது வடையும் டோநட்டும்! Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
மெது வடையும் டோநட்டும்! Poll_c10மெது வடையும் டோநட்டும்! Poll_m10மெது வடையும் டோநட்டும்! Poll_c10 
2 Posts - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மெது வடையும் டோநட்டும்! Poll_c10மெது வடையும் டோநட்டும்! Poll_m10மெது வடையும் டோநட்டும்! Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
மெது வடையும் டோநட்டும்! Poll_c10மெது வடையும் டோநட்டும்! Poll_m10மெது வடையும் டோநட்டும்! Poll_c10 
2 Posts - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெது வடையும் டோநட்டும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 23 Oct 2018 - 8:40

மெது வடையும் டோநட்டும்! Kadhir17
-
டச் மக்களால் அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
எனக்கென்னவோ டச் மக்கள் 500 ஆண்டுகளுக்கு முன்
இந்தியா வந்திருந்தபோது அன்று இங்கு இருந்த மக்கள்,
மெது வடை சாப்பிட்டதைப் பார்த்திருக்க வேண்டும்.

அதே வடையை டச் மக்கள், ரொட்டியில் உருவாக்கி அதற்கு
டோநட் எனப் பெயரிட்டனர். நாம் அன்று எப்படி வடை
போட்டோமோ அதேபோன்று தான் இப்பவும் வடை போட்டுக்
கொண்டிருக்கிறோம்.

ஆனால் அமெரிக்கர்கள் அப்படிஇருப்பார்களா?
அதன் மீது ஒரு பக்கத்தில் சர்க்கரையைத் தூவினர்.
பாலாடையை ஏற்றினர். ஐஸ்கீரிமை இறக்கினர்.
பிறகு அவற்றை உலகம் முழுவதும் இன்று அறிமுகப்படுத்தி
விட்டனர்.

அமெரிக்காவில் இன்று 15 விதமான டோநட்கள் மிகவும் பிரபலம்.
கூடுதலாக சாக்லெட் கலவையும் சேர்க்கப்பட்டது, பலன்
குழந்தைகளுக்கு பிடித்துப்போக, இன்று உலகில் மிகவும்
விரும்பப்படும் டோநட்டாக சாக்லெட் டோநட் உள்ளது.

ஸ்டிராபெர்ரி ஈஸ்ட் டோநட்டுகளும் விற்பனையில் சக்கைப்
போடு போடுகின்றன. உறைபனி நிலையில் பழங்கள்,
முட்டை, உலர் பழங்கள் என பலவற்றை இணைத்தும்
டோநட்கள் ரெடி.

1800-ஆம் ஆண்டு வாக்கிலேயே அமெரிக்காவில் டோநட்
இருந்துள்ளது.

இதற்கு ஆதாரம் 1809-இல் வாஷிங்டன் இர்வின் எழுதி
வெளியிட்ட THE HISTORY OF NEWYORK என்ற புத்தகம்.
அதில் டோநட் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று நாம் காணும் டோநட்டை 1847-இல் ஹென்சன்கிரகரி
என்பவர் உருவாக்கி அறிமுகப்படுத்தினார்.

உலக அளவில் டோநட்டை மிகவும் விரும்பி சாப்பிடும்
மக்களில் முதல் இடம் கனடா மக்களுக்கு இரண்டாவது இடம்
ஜப்பானியர்களுக்கு.

இதுவரை மிக அதிக டோநட்களை சாப்பிட்ட
பெருமைக்குரியவர் ஜேம்ஸ் மெக்டோனல்ட்.

இவர் 60 டோநட்டுகளை 1728 விநாடிகளில் சாப்பிட்டு
சாதனை செய்தார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 23 Oct 2018 - 8:41

உலகின் மிக விலை உயர்ந்த டோநட் தங்க இழை ஐசிங்
செய்யப்பட்ட டோநட்.
இது சுமார் 1200 டாலருக்கு 2017-இல் விற்பனை செய்யப்பட்டது.
இதன் பெயர் கோல்டன் கிரிஸ்டல்.

பிலிப்பைன்ஸில் 2000 டோநட் கடைகளும்,
ஜப்பானில் 1500 டோநட் கடைகளும் உள்ளன.

இந்தியாவில் மூன்று டோநட் பிராண்ட்கள் பிரபலமாக உள்ளன.

அவை: மேட் ஓவர் டோநட்ஸ், டன்கின் டோநட்ஸ், க்ரிஸ்பி க்ரீமி
ஆகியவை. இதில் மேட் ஓவர் டோநட்ஸ் சிங்கப்பூரைத்
தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.

10 வருடங்களுக்கு முன் இந்தியாவில் தன் முதல் கிளையை
தொடங்கிய அதற்கு இன்று 55 கிளைகள் உள்ளன.
மும்பை, பெங்களூரு, தில்லி, புனே என முக்கிய நகரங்களில்
இதன் கிளைகள் உள்ளன.

இவற்றில் முட்டை சேர்க்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்
தகுந்தது.

———————————-
ராஜி ராதா
தினமணி கதிர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 23 Oct 2018 - 9:41

மெது வடையில் எண்ணெய் அதிகம்
டோநட்டில் இனிப்பு அதிகம்
ஆனாலும் நாம் வெளுத்து
கட்டுகிறோம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக