ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா இறுதிச் சடங்கு செலவு எவ்வளவு தெரியுமா? ஆர்டிஐ தகவல்

4 posters

Go down

ஜெயலலிதா இறுதிச் சடங்கு செலவு எவ்வளவு தெரியுமா? ஆர்டிஐ தகவல் Empty ஜெயலலிதா இறுதிச் சடங்கு செலவு எவ்வளவு தெரியுமா? ஆர்டிஐ தகவல்

Post by ayyasamy ram Sun Oct 21, 2018 5:29 pm

ஜெயலலிதா இறுதிச் சடங்கு செலவு எவ்வளவு தெரியுமா? ஆர்டிஐ தகவல் Jj
-
ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக தமிழக அரசு
ரூ.1 கோடி செலவு செய்துள்ளது என்று தகவல் அறியும் சட்டத்தின்
கீழ் தெரியவந்துள்ளது.

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த சையது தமீம் என்ற சமூக ஆர்வலர்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு குறித்து பல்வேறு
கேள்விகள் கேட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் பொது
தகவல் தொடர்பு அதிகாரிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக தமிழக அரசு
எவ்வளவு செலவு செய்தது? என்ற கேள்விக்கு தமிழக அரசின்
பொதுப்பணித்துறை சார்பில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக
ரூ.99 லட்சத்து 33 ஆயிரத்து 586 செலவு செய்யப்பட்டுள்ளது
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் ஜெயலலிதா எப்போது இறந்தார்?
என்ற கேள்விக்கு 5-12-2016 அன்று ஜெயலலிதா இறந்தார் என்று
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்
பட்டிருந்தபோது அவருக்கு தமிழக அரசு எவ்வளவு செலவு செய்தது?
என்ற கேள்விக்கு தமிழக அரசு செலவு செய்யவில்லை என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில்
அவருக்கு தற்போது ஓய்வூதியம் வழங்கப்படுகிறதா?
அந்தத் தொகை யாருக்கு வழங்கப்படுகிறது?

என்ற கேள்விக்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பென்ஷன்
தொகை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் சட்டமன்றச்
செயலாளரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இது குறித்து அவர் தான் பதில் அளிக்க வேண்டும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-------------------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜெயலலிதா இறுதிச் சடங்கு செலவு எவ்வளவு தெரியுமா? ஆர்டிஐ தகவல் Empty Re: ஜெயலலிதா இறுதிச் சடங்கு செலவு எவ்வளவு தெரியுமா? ஆர்டிஐ தகவல்

Post by சிவா Sun Oct 21, 2018 5:35 pm

இருந்த பொழுதும் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தார், இறந்த பிறகும் மக்கள் பணத்தை விரயமாக்கியுள்ளார்.


ஜெயலலிதா இறுதிச் சடங்கு செலவு எவ்வளவு தெரியுமா? ஆர்டிஐ தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெயலலிதா இறுதிச் சடங்கு செலவு எவ்வளவு தெரியுமா? ஆர்டிஐ தகவல் Empty Re: ஜெயலலிதா இறுதிச் சடங்கு செலவு எவ்வளவு தெரியுமா? ஆர்டிஐ தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 6:18 pm

சிவா wrote:இருந்த பொழுதும் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தார், இறந்த பிறகும் மக்கள் பணத்தை விரயமாக்கியுள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1282336
இதை கூட பெரிதாக ஒரு கூட்டம்
அசிங்கப் படுத்துவது என்னத்த சொல்றது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஜெயலலிதா இறுதிச் சடங்கு செலவு எவ்வளவு தெரியுமா? ஆர்டிஐ தகவல் Empty Re: ஜெயலலிதா இறுதிச் சடங்கு செலவு எவ்வளவு தெரியுமா? ஆர்டிஐ தகவல்

Post by சிவனாசான் Sun Oct 21, 2018 9:37 pm

அதாங்க பெரியோர் செய்தா பெருமாள் செய்தமாதிரி என்பார்களே அதுபோல>>>நாட்ல சட்டம் வேண்டியவர்களுக்கென்றால் நீதி மன்றம் இரவோடு இரவா செயல்படும். பாமர மக்களுக்கு பத்தாண்டானாலும் தீர்வு இடைக்காது அவன் ஓட்டாண்டி ஆகும் நிலைதான் நிலவுகிறது. எங்கும் பலம் பணம் இருந்தால்தான் எனவே மக்கள் ஆட்சி என்பது மா மனிதர்களுக்குத்தான் என்றால் மிகையாகாதுங்கோ....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஜெயலலிதா இறுதிச் சடங்கு செலவு எவ்வளவு தெரியுமா? ஆர்டிஐ தகவல் Empty Re: ஜெயலலிதா இறுதிச் சடங்கு செலவு எவ்வளவு தெரியுமா? ஆர்டிஐ தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இறுதிச் சடங்கு ஒத்தி வைக்கப்பட்டது, சுயேச்சை சவப் பரிசோதனை
» மத்திய பாஜக அரசு விளம்பரங்களுக்காக ரூ.4 ஆயிரம் கோடி செலவு: ஆர்டிஐ தகவல்
» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
» ஸ்ரீதேவி உடல் தகனம்: அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு; ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி
» நாள் ஒன்றுக்கு முதல்வர் வீட்டுக்குத் தண்ணீர் சப்ளை எவ்வளவு தெரியுமா?- அதிர்ச்சித் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum