புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்! Poll_c1060 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்! Poll_m1060 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்! Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்! Poll_c1060 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்! Poll_m1060 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்! Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 12:39 pm

சீன மற்றும் ஹங்காங்கை இணைக்கும் வகையில் 7 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த உலகின் மிக நீளமான பாலம் வரும் 24-ம் தேதி போக்குவரத்துக்கு திறக்கப்படுகிறது. சீனாவின் தென்பகுதியில் உள்ள ஷூஹாய் நகரத்தை ஹாங்காங் மற்றும் மக்காவு பகுதியுடன் இணைக்கும் வகையில் 2009-ம் ஆண்டு பாலம் கட்டத் திட்டமிடப்பட்டது. இந்த ஆறு வழிப்பாலத்துக்காக 4 செயற்கைத் தீவுகள் ஏற்படுத்தப்பட்டன. 4 சுரங்கங்களும் உள்ளன. இந்தப் பாலம் மொத்தம் 55 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதைக் கட்ட 4,20,000 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. 60 ஈபிள் டவர்கள் இந்த இரும்புகளைக் கொண்டு கட்டலாம்.
60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்! KOCuE0wnRfqMfNLutQwO+china_14387

பிரிட்டன், அமெரிக்கா, டென்மார்க், ஜப்பான் உள்ளிட்ட 14 நாட்டு நிபுணர்கள் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்துள்ளனர். சீனாவில் இருந்து ஹாங்காங், மக்காவு பகுதிகளுக்குச் செல்ல 3 மணி நேரம் ஆகும். பாலம் கட்டப்பட்டதால் 45 நிமிடங்களில் சென்று விடலாம். 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை வெளிநாட்டு மீடியா குழுவினருக்கு சீன அதிகாரிகள் அழைத்துக் காட்டினர். நாள் ஒன்றுக்கு 40,000 வாகனங்கள் இதில் வழியாகச் செல்லும். ஆயுள்காலம் 120 ஆண்டுகள் ஆகும். வரும் 24-ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்படுகிறது. பாதசாரிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள், மோட்டார் சைக்கிள்களுக்கும் அனுமதி கிடையாது. பேருந்துகள், கார்களுக்கு மட்டுமே அனுமதி.
நன்றி
விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 21, 2018 2:14 pm

60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்! 103459460
-
பிரிட்டன் காலனியாக இருந்த ஹாங்காங் 1997-ம் ஆண்டு
மீண்டும் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சீனாவுடன்
ஹாங்காங் இணைந்தாலும் அந் நாட்டுக்குத் தனியான
அரசியல் அமைப்புச் சட்டம் உள்ளது.

ஏற்கெனவே உலகின் மிக நீளமானப் பாலமும் சீனாவில்தான்
உள்ளது. ஹிங்டோ மற்றும் ஹங்டோ நகரங்களுக்கு
இடையே கட்டப்பட்ட இந்தப் பாலம் 42 கி.மீ தொலைவு
கொண்டது.

தற்போது, ஷூஹாய் - ஹாங்காங் உலகின் மிக நீளமாக
கடல்பாலம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
-
----------------------------
-விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 4:22 pm

நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக