ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு

Go down

கூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு Empty கூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 12:45 pm

மொபைல் ஃபோன் பயன்படுத்துவோரின் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் விவரங்களை மொபைல் ஆப் நிறுவனங்கள் பெற கூகுள் நிறுவனம் புதிய கட்டுப்பாடுகள் கொண்ட கொள்கையை உருவாக்கியுள்ளது

.உலகெங்கும் இருக்கும் ஃபேஸ்புக் பயனாளர்களுக்கு கடந்த சில நாள்களாக மன உளைச்சல் தரும் செய்தியாகவே வந்துக்கொண்டு இருக்கிறது. பயனாளர்களின் விவரங்களை ஃபேஸ்புக் நிறுவனம் திருட்டுப் போகவிட்டுள்ளது என்ற செய்திதான் அது. இதனால் ஃபேஸ்புக்கே கதி என இருந்தவர்களுக்கு இப்போது தூக்கமே வராமல் போனதுதான் மிச்சம். இதில் உச்சபட்ச கொடுமை என்னவென்றால் ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் ஸக்கர்பெர்க்கும் தகவல்கள் திருடப்பட்டது உண்மைதான் என ஒப்புக்கொண்டார்.

நன்றி
புதிய தலைமுறை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு Empty Re: கூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 12:47 pm

ஆப்பிள், சாம்சங் போன்ற செல்போன் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டதை ஒப்புக் கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், இதனால் ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவும் கூறியுள்ளது

இச்சம்பவம் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அழைப்புகள் (Call Log) எனப்படும் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் விவரங்களை மொபைல் ஆப் நிறுவனங்கள் பெற கூகுள் நிறுவனம் புதிய கட்டுப்பாடுகள் கொண்ட கொள்கையை உருவாக்கியுள்ளது. அதில் மொபைல் ஃபோன் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட விவரங்கள் கட்டாயம் தேவைப்படும் மொபைல் ஆப்புகளுக்கு மட்டுமே விவரங்கள் தரப்படும் என கூகுள் அறிவித்துள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு Empty Re: கூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 12:48 pm

மேலும் ப்ளே ஸ்டோர் மூலம் டவுன்லோடு செய்யப்படும் மொபைல் ஆப்புகள் மூலம் தனி நபர்களின் முக்கிய தகவல்கள் வெளியில் கசியவும் வாய்ப்புள்ளதாக புகார்கள் இருந்து வந்தன. வணிக நோக்கத்திற்காக தனி நபர்களின் தகவல்களை மொபைல் ஆப்புகள் பெற்றாலும் அத்தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அச்சம் இருந்தது.



புதிய கட்டுப்பாடுகளை கூகுள் அறிவித்துள்ள நிலையில், கூகுளின் இம் மாதிரியான நடவடிக்கை தங்களை கடுமையாக பாதிக்கும் என மொபைல் ஆப் நிறுவனங்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளன. 5 லட்சம் பேரின் தகவல் திருட்டு விவகாரத்தால் கூகுள் நிறுவனம் தனது சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ்ஸை மூட உள்ளது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்ட கொள்கையை உருவாக்கியுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு Empty Re: கூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 12:50 pm

இதற்கான படங்களை பதிவேற்ற
முடியவில்லை.
முடிந்தால் யாரேனும் பதிவு செய்யவும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு Empty Re: கூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum