ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு

3 posters

Go down

ஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு Empty ஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு

Post by ayyasamy ram Sun Oct 21, 2018 8:32 am

ஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு 201810201233097416_1_Jio-Deepavali-Offer._L_styvpf

ஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு
தீபாவளி சலுகையை அறிவித்துள்ளது.
அதன்படி ரூ.1,699 விலையில் ஜியோ புதிய சலுகையை
அறிவித்துள்ளது. இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம்
547.5 ஜி.பி. டேட்டா ஒரு வருட வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

இதில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா பயன்படுத்திக்
கொள்ளலாம். இந்த சலுகை ஏற்கனவே வழங்கப்படுகிறது.
கூடுதலாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயனர்களுக்கு
100 சதவிகித கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.

கேஷ்பேக் தொகை ரிலையன்ஸ் டிஜிட்டல் கூப்பன் வடிவில்
மைஜியோ செயலியில் வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ புதிய ரூ.1699 சலுகையுடன்
ரூ.4,999 மற்றும் ரூ.9,999 சலுகைகளிலும் பயனர்களுக்கு
ஒரு வருட வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

ஜியோ தீபாவளி 100 சதவிகித கேஷ்பேக் சலுகை

புதிய சலுகை மட்டுமின்றி, பண்டிகை காலத்தை முன்னிட்டு
ஜியோ பயனர்களுக்கு 100 சதவிகித கேஷ்பேக் சலுகை
வழங்கப்படுகிறது. 100 சதவிகித கேஷ்பேக் சலுகை பயனர்கள்
மேற்கொள்ளும் ரூ.100 மற்றும் அதற்கும் அதிக தொகை
கொண்ட சலுகைகளில் வழங்கப்படுகிறது.

முன்னதாக இந்த கேஷ்பேக் சலுகை ரூ.149, ரூ.198, ரூ.299,
ரூ.349, ரூ.398, ரூ.399, ரூ.448, ரூ.498, ரூ.509, ரூ.799, ரூ.999,
ரூ.1,699, ரூ.1,999, ரூ.4,999 மற்றும் ரூ.9,999 சலுகைகளில்
வழங்கப்பட்டது. கேஷ்பேக் தொகை ரிலையன்ஸ் டிஜிட்டல்
கூப்பன் வடிவில் மைஜியோ செயலியில் சேர்க்கப்படும்.

ஜியோ வழங்கி இருக்கும் கேஷ்பேக் வவுச்சர்களை
ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் பயன்படுத்தலாம்,
எனினும் இதற்கு குறைந்தபட்சம் ரூ.5,000 விலையில்
பொருட்களை வாங்க வேண்டும்.

ரூ.500-க்கும் அதிக ரீசார்ஜ்களை செய்யும் போது அதிகப்
படியான வவுச்சர்கள் வழங்கப்படும், எனினும் பயனர்களால்
ஒரே சமயத்தில் இரண்டு வவுச்சர்களை பயன்படுத்த
முடியாது. உதாரணத்திற்கு ரூ.1,699 சலுகையில் நான்கு
வவுச்சர்கள் (மூன்று ரூ.500 மதிப்பிலான வுவச்சர்களும்,
ரூ.200 மதிப்பிலான ஒரு வவுச்சர்) வழங்கப்படுகிறது.

ஜியோ வழங்கும் வவுச்சர்களின் வேலிடிட்டி டிசம்பர் 31, 2018
வரை செல்லுபடியாகும் மேலும் இந்த கேஷ்பேக் சலுகை
நவம்பர் மாதம் 30ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
மேலும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் உள்ள
சில பொருட்களுக்கு கூப்பன்களை பயன்படுத்த முடியாது.
-
-----------------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு Empty Re: ஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 11:50 am

கூட்டி கழித்து பாருங்கள் எல்லாம் சரியாக இருக்கும்.
இது ஒரு வியாபார தந்திரம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு Empty Re: ஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு

Post by சிவனாசான் Sun Oct 21, 2018 9:55 pm

தான் சாக யாரும் மருந்து சாப்பிடமாட்டான் என்பார்கள் அதுபோல....மக்கள்
மனநிலையை அறிந்து கொண்ட எவரும் இப்படி வியப்பாக ஏ மாற்றலாம்.
ஒன்று வாங்கினால் ஒன்பது இலவசம் என்பது போல >>>>>மாயாஜால ட்ரிக்ஸ் போல>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு Empty Re: ஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum