புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹெச்-1பி விசா நடைமுறையில் ஜனவரிக்குள் மாற்றம்: இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
Page 1 of 1 •
ஹெச்-1பி விசா நடைமுறையில் ஜனவரிக்குள் மாற்றம்: இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
#1282255அமெரிக்காவில் ஹெச்-1பி விசா நடைமுறையில் வரும்
ஜனவரி மாதத்துக்குள் மிகப்பெரிய அளவில் மாற்றங்களைக்
கொண்டு வருவதற்கு டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அமெரிக்காவில்
உள்ள இந்திய நிறுவனங்களுக்கும், சிறு- குறு ஒப்பந்த
நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.
அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியா,
சீனா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர்,
ஹெச்-1பி விசா அடிப்படையில் தாற்காலிகமாக தங்கி
பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த விசா நடைமுறையில் மிகப்பெரிய
அளவில் ôற்றங்களைக் கொண்டு வருவதற்கு டிரம்ப் நிர்வாகம்
திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்
துறை இரு தினங்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில்
கூறப்பட்டிருப்பதாவது:
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை பணியில் அமர்த்தும்போது,
அவர்களுக்கான சிறப்பு பணிகள் என்ன? என்பதை குடியுரிமை
மற்றும் குடியேற்றச் சேவைகள் துறை மறு வரையறை
செய்வதற்குத் திட்டமிட்டுள்ளது.
அந்தத் துறை, தனது பரிந்துரைகளை ஜனவரி மாதத்துக்குள்
அளிக்கும். இந்தப் பரிந்துரையை அமல்படுத்துவதன் மூலம்,
வெளிநாடுகளில் இருந்து திறமையானவர்களை தேர்ந்தெடுத்து
பணிகளில் அமர்த்த முடியும்.
மேலும், அமெரிக்க தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பும்,
நல்ல ஊதியமும் கிடைக்கும் என்று அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்
பட்டால், அமெரிக்காவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப
நிறுவனங்களுக்கும், சிறு-குறு ஒப்பந்தப் பணிகள்
நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.
அமெரிக்காவில் உள்ள சிறு-குறு ஒப்பந்தப் பணிகள்
நிறுவனங்களில் பெரும்பாலானவை இந்தியர்களுக்குச்
சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஹெச்-4 விசா திட்டத்தையும் ரத்து செய்வதற்கு
டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் ஹெச்-1பி விசா அடிப்படையில் பணியாற்றும்
வெளிநாட்டினர், தங்களது மனைவி அல்லது கணவரை
ஹெச்-4 விசா அடிப்படையில் அமெரிக்காவுக்கு அழைத்து
வரலாம். அவர்களும் அமெரிக்காவில் பணியாற்றலாம்.
இந்தத் திட்டத்தை முந்தைய ஒபாமா அரசு கொண்டு வந்தது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஆயிரக்கணக்கான இந்தியப் பெண்கள்
உள்பட 70,000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், ஹெச்-4 விசா திட்டத்தை ரத்து செய்வதற்கு
டிரம்ப் நிர்வாகம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு தொழில் துறையினரும்,
நாடாளுமன்ற எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களின்
நலனைக் கருத்தில் கொண்டு, வாஷிங்டனில் உள்ள இந்தியத்
தூதரகம், இந்த விவகாரத்தை டிரம்ப் நிர்வாகத்திடம் கொண்டு
சென்றுள்ளது.
-
----------------------------------
தினமணி
Re: ஹெச்-1பி விசா நடைமுறையில் ஜனவரிக்குள் மாற்றம்: இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
#1282290- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்தியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்
இந்த மாதிரி சட்டத்தைப் நிச்சயம் இந்திய அரசு எதிர்க்க வேண்டும்.
இந்த மாதிரி சட்டத்தைப் நிச்சயம் இந்திய அரசு எதிர்க்க வேண்டும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|