Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க
+7
krishnaamma
ஞானமுருகன்
T.N.Balasubramanian
ayyasamy ram
ரா.ரமேஷ்குமார்
ஜாஹீதாபானு
சிவா
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க
இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வெளிவந்த அனைத்துப் பகுதிகளையும் ஒரே பக்கத்தில் தொகுத்துள்ளேன்.
அந்தப் பக்கத்தைப் பார்வையிட
இவற்றைப் போல் இந்து (4479) மற்றும் சித்த மருத்துவம் (1067) பகுதியில் வந்த பதிவுகளும் இந்தப் பக்கத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.
மேலும் முக்கியமான பிரிவுகளில் உள்ள தலைப்புக்களும் தொகுக்கப்படும்.

Last edited by சிவா on Sat Oct 20, 2018 10:51 pm; edited 3 times in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆனந்திபழனியப்பன் and TI Buhari இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க
நல்லா இருக்கு தம்பி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க
மேற்கோள் செய்த பதிவு: 1282236ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு தம்பி
பல நாள் கஷ்டப்பட்டு இந்தப் பக்கத்தை உருவாக்கியிருக்கிறேன், ஒற்றை வார்த்தையில் நல்லா இருக்குன்னு முடிச்சிட்டீங்களே அக்கா, வேற ஏதாவது சொல்லுங்க..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க
மேற்கோள் செய்த பதிவு: 1282233சிவா wrote:
மேலும் முக்கியமான பிரிவுகளில் உள்ள தலைப்புக்களும் தொகுக்கப்படும்.
இன்னுமா ... நீங்க கலக்குங்க அண்ணா ... எப்படி இப்படி எல்லாமும் ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க
பல நாள் கஷ்டப்பட்டு இந்தப் பக்கத்தை உருவாக்கியதற்கு....
-
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க
மேற்கோள் செய்த பதிவு: 1282248ரா.ரமேஷ்குமார் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1282233சிவா wrote:
மேலும் முக்கியமான பிரிவுகளில் உள்ள தலைப்புக்களும் தொகுக்கப்படும்.
இன்னுமா ... நீங்க கலக்குங்க அண்ணா ... எப்படி இப்படி எல்லாமும் ...
வித்தியாசமாக ஏதாவது செய்தால் தான் நம்மையும் நாலுபேர் திரும்பிப் பார்ப்பார்கள். அதனால் தான் இப்படியெல்லாம்...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க
மிகவும் பொறுமையுடன் ஒருங்கிணைத்து உள்ளீர். "சிவா "
மிக நல்ல முயற்சி. எப்பிடி நேரம் கிடைக்கிறது உங்களுக்கு?
நாளொன்றுக்கு 18 மணி நேரம்தான் எங்களுக்கு கிடைக்கும் போது
உங்களுக்கு மட்டும் 48 மணி நேரம் கிடைக்கும் வித்தை என்ன?
தன் குழந்தையை வெவேறு விதமாக அலங்கரித்து மகிழும் தாய் போல்
ஈகரையை அழகுபடுத்தியும் படிப்பவர்கள் இன்னலின்றி வேண்டிய
தலைப்புகளை படித்து மகிழ்வதற்கும் அதிக சிரமம் எடுத்துக்கொண்டு உள்ளீர்.
ஒரு விதத்தில் உங்களின் முதல் குழந்தையே ஈகரைதானே.
தொடருங்கள் .உங்கள் ஆக்கமும் ஊக்கமும் என்றும் வளர்க.
.
ரமணியன்.
(நமக்குதான் 18 மணிதான் நாளொன்றுக்கு கிடைக்கின்றது என்று ஆதங்கப்படும் போது
இந்த அரசு மின்பகிர்வும் நம்மை பாடாய் படுத்துகிறது. நேற்று இரவு 8 மணிசுமாருக்கு
"பதிவிடு" பொத்தானை அமுக்க வேண்டிய நேரத்தே போன மின்சாரம் இரவு 11 மணிக்கு மேல்தான் வந்தது. )

Last edited by T.N.Balasubramanian on Thu Nov 08, 2018 3:50 pm; edited 4 times in total (Reason for editing : addition)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
ஞானமுருகன்- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
Re: இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க
வாவ் !....இன்று தான் பார்த்தேன் சிவா....மிக மிக அருமையாக உள்ளது........... .... .....எத்தனை நாள் உழைத்தீர்களோ இப்படித் தொகுத்து வழங்க ...... பார்க்க படிக்க மிகவும் வசதியாக உள்ளது.... மிக்க நன்றி சிவா!.....சிவா wrote:இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வெளிவந்த அனைத்துப் பகுதிகளையும் ஒரே பக்கத்தில் தொகுத்துள்ளேன்.
அந்தப் பக்கத்தைப் பார்வையிட
இவற்றைப் போல் இந்து (4479) மற்றும் சித்த மருத்துவம் (1067) பகுதியில் வந்த பதிவுகளும் இந்தப் பக்கத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.
மேலும் முக்கியமான பிரிவுகளில் உள்ள தலைப்புக்களும் தொகுக்கப்படும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க
பொன்னியின் செல்வன் புத்தகம் இருந்தால் எனக்கு பகிருங்கலே..
Devianandhan- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 16/07/2019
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புது மலர், பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இன்று முதல் ....
» ஈகரை-ல் நான் கடந்து வந்த பாதை ! மற்றும் தமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ் 99likes-ன் சுய அறிமுகம்.
» பதிவுகளின் கீழ் உள்ள கையெழுத்துப் பகுதியை நீக்க/மீண்டும் பார்க்க புது வசதி!
» அனைத்து கணினி சேவைகளும் ஒரே பக்கத்தில் பார்க்க
» ஈகரை முகநூல் பக்கத்தில் இணைய!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|