ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

`வார்த்தைகளால் கூற முடியாத வேதனை' - அமிர்தசரஸ் ரயில் விபத்துக்குத் தலைவர்கள் இரங்கல்!

2 posters

Go down

`வார்த்தைகளால் கூற முடியாத வேதனை' - அமிர்தசரஸ் ரயில் விபத்துக்குத் தலைவர்கள் இரங்கல்! Empty `வார்த்தைகளால் கூற முடியாத வேதனை' - அமிர்தசரஸ் ரயில் விபத்துக்குத் தலைவர்கள் இரங்கல்!

Post by ayyasamy ram Sat Oct 20, 2018 9:35 am

`வார்த்தைகளால் கூற முடியாத வேதனை' - அமிர்தசரஸ் ரயில் விபத்துக்குத் தலைவர்கள் இரங்கல்! 307_05332
-

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நேற்று தசரா பண்டிகை
கொண்டாட்டத்தின்போது ராவணின் உருவ பொம்மையை
எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரயில் தண்டவாளத்தின் அருகே நடைபெற்ற இந்தக்
கொண்டாட்டத்தின்போது, சிலர் தண்டவாளத்தில் நின்று
கொண்டு ராவணன் உருவ பொம்மையை எரிப்பதை
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது வெடிச் சத்தத்தால், தண்டவாளத்தில் ரயில்
வருவதை அங்கிருந்த மக்கள் கவனிக்கவில்லை.
அதிவேகத்தில் வந்த ரயில், தண்டவாளத்தில்
நின்றிருந்தவர்கள் மீது மோதியது.

500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிலையில்,
இந்த ரயில் விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர்
உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்திருப்பதால்,
பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள், அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு
சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டனர். இந்த
விபத்துக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள்
இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதில், ``ரயில் விபத்துகுறித்த செய்தி மிகவும் கவலை
அளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின்
குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்
கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் கூறுகையில்,
இந்த விபத்து `வார்த்தைகளால் கூற முடியாத வேதனை
அளிக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
``இந்த விபத்து அதிர்ச்சியளிக்கிறது. தசரா கூட்டத்தில்
ரயில் மோதிய விபத்தின் மீட்பு பணியில் பஞ்சாப் மாநில
அரசும், காங்கிரஸ் தொண்டர்களும் உடனடியாக ஈடுபட
வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதேபோல் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல்
தெரிவித்துள்ளனர். இதேபோல் விபத்து குறித்து அறிந்த
ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தனது அமெரிக்க
பயணத்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக இந்தியா
திரும்புகிறார்.

நாடெங்கும் இந்த விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு மத்திய
அரசு சார்பில் ரூ.2 லட்சமும், பஞ்சாப் மாநில அரசு
சார்பில் ரூ.5 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
-------------------------
விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`வார்த்தைகளால் கூற முடியாத வேதனை' - அமிர்தசரஸ் ரயில் விபத்துக்குத் தலைவர்கள் இரங்கல்! Empty Re: `வார்த்தைகளால் கூற முடியாத வேதனை' - அமிர்தசரஸ் ரயில் விபத்துக்குத் தலைவர்கள் இரங்கல்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 20, 2018 11:44 am

மிகுந்த வேதனையான சம்பவம்.
ரயில் பாதையில் நின்று கொண்டு
வேடிக்கை பார்த்ததே இந்த விபத்திற்கு
காரணம்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum