புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 2:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
by ayyasamy ram Today at 2:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூட்டுவலி பெண்களை அதிகம் பாதிக்கக் காரணம் என்ன?
Page 1 of 1 •
"உடல் பருமன், மரபு, உடலுழைப்புக் குறைவு, மெனோபாஸ் காலகட்டத்தைத் தாண்டிய பெண்களின் உடல்நிலையில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், காசநோய், சர்க்கரைநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு மூட்டுவலி இருக்கும். சரியான சிகிச்சை எடுக்காதபட்சத்தில் காலப்போக்கில் அதன் பாதிப்பு அதிகரிக்கக்கூடும்."
மூட்டுவலி பெண்களை அதிகம் பாதிக்கக் காரணம் என்ன?
இன்றைய பரபரப்பான சூழலில் நோய்களுக்குப் பஞ்சமில்லை. சற்று வயதாக ஆரம்பித்தாலே நோய்கள் தேடி வருகின்றன. அந்த வகையில் இப்போது வயதானவர்கள் என்றில்லை வயதுவித்தியாசமின்றி மூட்டுவலியால் பாதிக்கப்படுகின்றனர். நமது உடலில் எலும்புகள் இணையும் இடம்தான் மூட்டு. இதில் தோள்பட்டை, கை மூட்டு, கை மணிக்கட்டு, கால் மூட்டு, இடுப்பு மூட்டு, கால் பாதம் ஆகிய ஆறு மூட்டுகள் முக்கியமானவையாகும்.
வலி எதனால் வருகிறது?
'மூட்டுவலி' என்பது, மேற்சொன்ன பகுதிகளில் ஏற்படும் அசௌகரிய உணர்வு, வலி, சோர்வு, வீக்கம் என அங்கு ஏற்படும் அனைத்து உணர்ச்சிகளையும் குறிக்கும். மூட்டுவலி வருவது இயல்புதான் என நினைத்து, பெரும்பாலானோர் அதைப் பெரிதாக நினைப்பதில்லை. ஆனால், இயல்புக்கு மீறிய எந்த வலியையும் அப்படி உதாசீனப்படுத்தக்கூடாது.
"'மூட்டுவலி" வயதானவர்களுக்கு மட்டுமே வரும் எனப் பலரும் நினைத்துக்கொள்கிறோம். வயதாகும்போது, உடல்சார்ந்த உபாதைகளின் சதவிகிதம் அதிகரிப்பதால், மூட்டுவலியின் தீவிரமும் அதிகரிக்கிறது. ஆக, வயதாகும்போது மூட்டுவலியின் தீவிரம் அதிகரிக்குமே தவிர, அது வயதான காலத்தில் ஏற்படும் நோயல்ல. உடல் பருமன், மரபு, உடலுழைப்புக் குறைவு, மெனோபாஸ் காலகட்டத்தைத் தாண்டிய பெண்களின் உடல்நிலையில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், காசநோய், சர்க்கரைநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு மூட்டுவலி இருக்கும். சரியான சிகிச்சை எடுக்காதபட்சத்தில் காலப்போக்கில் அதன் பாதிப்பு அதிகரிக்கக்கூடும். முழங்கால் மூட்டு, இடுப்பு, முதுகுத்தண்டுவடம், கழுத்து, தோள்பட்டை, கை மணிக்கட்டு ஆகிய இடங்களில் வலி ஏற்படலாம். இவற்றில் பொதுவாக அதிகமானோரைப் பாதிப்பது இடுப்புவலி, கழுத்துவலி, முழங்கால் மூட்டு மற்றும் தோள்பட்டை வலி.
நீண்டநாள் (Chronic) பாதிப்பு வகைகளில் ஒன்றான மூட்டு வலியில், வலி உணர்வு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதிகரிக்கும். எனவே, முதல்நிலையிலேயே பிரச்னையைக் கண்டறிந்து, அதற்கேற்ப வாழ்வியலில் மாற்றங்களைச் செய்வது, சிகிச்சை போன்றவற்றால் வருங்காலத்தில் பாதிப்பின் தீவிரம் குறைக்கலாம். உதாரணமாக, அன்றாடம் உடற்பயிற்சி செய்வது, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது ஆகியவற்றை சரியாகச் செய்யவேண்டும். அதேநேரம், எந்தெந்த உடல் அசைவுகளைத் தொடர்ந்து செய்தால் பாதிப்பு அல்லது வலிஉணர்வு அதிகரிக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி உட்கார்ந்து எழுவது, படிக்கட்டுகளில் அதிகம் ஏறுவதால் வலி எடுத்தால் அவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
என்னென்ன பரிசோதனைகள்?
மூட்டுவலியைத் தவிர, வேறு ஏதாவது உடல் கோளாறுகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய நோயாளியின் 'மெடிக்கல் ஹிஸ்டரி'யை மருத்துவர் கண்காணிப்பார். அதைப்பொறுத்து, உடல் சார்ந்த பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படும். மேலும், எக்ஸ்-ரே மூலம் எலும்பில் பாதிப்புகள் ஏதும் இருக்கிறதா என்பதும், ரத்தப்பரிசோதனை மூலம் தொற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதும் கண்டறியப்படும்.
தீர்வு உண்டா?
ஓரிரு நாளில் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கும் மூட்டுவலிகள் யாவும், தேவையான ஓய்வு கொடுத்தாலே சரியாகிவிடும். சரியாகாமல் இருக்கும் வலிகளுக்கு, மருத்துவப் பரிசோதனை, ஆலோசனை அவசியம். 'பாக்டீரியல்' தொற்றாக இருந்தால், அறுவைசிகிச்சை செய்யப்படும். மேலும், 'ஆன்டிபயாடிக் தெரபி' (Antibiotictheraphy) பரிந்துரைக்கப்படும்.
காசநோய், சர்க்கரைநோய் போன்ற பாதிப்பு இருப்பவர்களுக்கு, அதன் பக்கவிளைவு காரணமாகக்கூட மூட்டு வலி ஏற்படலாம். அப்படி இருந்தால், அவர்களின் நோயைக் கட்டுக்குள் வைப்பதற்கான சிகிச்சை அளிக்கப்படும். முதுகுத்தண்டுவடம் மற்றும் இடுப்பில் அதிகம் வலி ஏற்படுவது `அன்கைலாசிங் ஸ்பாண்டிலைட்டிஸ்' (Ankylosing spondylitis) என்ற பிரச்னையாக இருக்கலாம். இவற்றைத் தடுக்க மருந்து மாத்திரைகளே பரிந்துரைக்கப்படும்.
இடுப்பு மற்றும் முழங்கால் மூட்டுவலியால் பாதிக்கப்பட்டு, பாதிப்பின் கடைசி நிலையில் இருப்பவர்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும். எந்தவொரு மூட்டுவலிக்கும் நிரந்தரத் தீர்வு கிடையாது என்பதை, நோயாளிகள் உணரவேண்டும். பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகள் அனைத்தும், வலியைக் குறைக்கும் மற்றும் கட்டுப்படுத்துமே தவிர, முழுமையாகக் குணப்படுத்தாது.
வயது சொல்லும் காரணம்!
* 60 வயதைத் தாண்டியவர்களுக்கு, 'எலும்புப்புரை' (Osteoporosis) அல்லது முடக்கு வாதம் காரணமாக வலி ஏற்படலாம். 60 வயதைத் தாண்டி, முடக்கு வாதத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படலாம் என்பதால் சிகிச்சையை சரியாகப் பின்பற்ற வேண்டும்.
* 55 வயதைத் தாண்டியவர்களுக்கு, இடுப்பு மற்றும் தோள்பட்டை மூட்டில் வலி ஏற்படுவது `பாலிமயால்ஜியா ருமேட்டிகா' (Polymyalgia rheumatica) என்ற தொற்றுநோய் காரணமாக ஏற்படும் மூட்டுவலியைக் குறிக்கும்.
* வயதானவர்களின் பிரச்னையாக மட்டுமே இருந்த எலும்புப்புரை பிரச்னை, இப்போது 30 முதல் 40 வயதுள்ளவர்களைத்தான் அதிகம் தாக்குகிறது. எனவே, உடல்சார்ந்த எந்த வலியையும், வயதைக்காட்டி உதாசீனப்படுத்தக்கூடாது.
மூட்டுவலி பெண்களுக்கான பிரச்னையா?
மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மைக்கு உதவும் 'கார்டிலேஜ்' (cartilage) உருவாக்கத்துக்கு 'ஈஸ்ட்ரோஜென்' ஹார்மோன் உதவும். ஹார்மோன் சுரப்பு குறைந்தால், மூட்டுப்பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவது இயல்பு. பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காரணமாக, இதன் சுரப்பு ஒவ்வொரு மாதமும் குறையும். மெனோபாஸ் காலத்தைத் தாண்டிய பெண்களுக்கு `ஈஸ்ட்ரோஜென்' மிகக்குறைவாகவே சுரக்கும். எனவே, மூட்டுவலி ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம். உடல்பருமன் இருப்பவர்களுக்கு, மூட்டுவலி ஏற்படுவது இயல்பு. உடல்பருமனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான் என்பதால், அவர்களுக்கு மிக எளிதாக மூட்டுவலி பிரச்னை ஏற்பட்டுவிடுகிறது.
ஆகவே, பெண்கள் தங்கள் உடல்நலனில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். முக்கியமாக, உடல் எடையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடலுழைப்பு நிறைந்த ஏதாவதொரு பழக்கத்தை அன்றாடப்பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக நடைப்பயிற்சி, சைக்ளிங், நீச்சல் ஏதாவதொன்றில் தினமும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். தசைக்கான உடற்பயிற்சிகளைத் தினமும் செய்ய வேண்டியது அவசியம்.
பாதிப்புகள் என்ன?
* உடலின் உள்பகுதியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள்,
* ஆர்த்ரைட்டிஸ் (arthritis) என்ற மூட்டு வீக்கம்
* முடக்குவாதம்
* எலும்பில் தொற்றுப்பாதிப்பு ஏற்பட்டிருப்பது
* எலும்புப்புரை (Osteoporosis)
* எலும்பு நோய் (rickets)
* எலும்பைச் சுற்றியுள்ள இணைப்புப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவது
* 'ஹெபடைட்டிஸ்' போன்ற தொற்றுநோய் பிரச்னைகள்
* இரண்டுக்கும் மேற்பட்ட மூட்டில் கடுமையாக வலி எடுப்பது, எலும்பு வீக்கம், கௌட் (gout) போன்றவையும் மூட்டுக் கோளாறைக் குறிக்கும்.
* இரண்டுக்கும் மேற்பட்ட மூட்டில், வெகுகாலத்துக்கு வலி எடுப்பது எலும்புப்புரை, ஆர்த்ரைட்டிஸ் போன்றவற்றைக் குறிக்கும். குழந்தைகள் என்றால், இளம் வயதுக்கு உட்பட்ட மூட்டு வாதத்தைக் குறிக்கும்.
* கை, கால்மூட்டுகள் மற்றும் உடலில் இரண்டு எலும்புகள் கூடும் இணைப்புகளில் வலி, வீக்கம், இறுக்கமான உணர்வு இருந்தால் அது ஆர்த்ரைட்டிஸ் பிரச்னையாக இருக்கக்கூடும். தேய்மானம், 'முடக்கு வாதம்' (Rheumatoid arthritis) பாதிப்பு மற்றும் 'சர்விக்கல் ஸ்பாண்டுலோசிஸ்' (Cervical spondylosis) ஆகியவை மிகவும் பிரதானமான பாதிப்புகள்.
அறிகுறிகள் என்னென்ன?
* மூட்டு வீக்கம், மூட்டுப்பகுதியில் சூடான உணர்வு, மூட்டு சிவந்து காணப்படுவது
* நெஞ்சுவலி, மூச்சுவிட முடியாமல் திணறுவது, தொடர் இருமல்
* காய்ச்சல், அதிகப்படியான வியர்வை, உடல்எடை குறைதல், உடல் அதிக குளிரான சூழலை எதிர்கொள்ளுதல்
* கண்கள் வலிப்பது, கண் சிவந்து காணப்படுவது
* ஒரு வாரத்துக்கும் மேலான தீவிர மூட்டுவலி
* படிக்கட்டுகளில் ஏற மிகவும் சிரமப்படுவது
இவை ஏற்படும்போது மருத்துவர்களை அணுகித் தகுந்த சிகிச்சை எடுத்தால் மூட்டுவலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பெண்கள் உடல் நிலையில் ஏற்படும்
பல பிரச்சனைகளுக்கு காரணமும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
கூறியது நல்ல தகவல்கள்.
நன்றி தலைவா.
பல பிரச்சனைகளுக்கு காரணமும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
கூறியது நல்ல தகவல்கள்.
நன்றி தலைவா.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1