ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Google IME கூகுளின் புதிய தமிழ் விசைபலகை

Go down

Google IME கூகுளின் புதிய தமிழ் விசைபலகை Empty Google IME கூகுளின் புதிய தமிழ் விசைபலகை

Post by சொரூபன் Sun Dec 20, 2009 10:14 pm

தற்போது கூகிள் பிற மொழிகளுக்கான விசைபலகை மென்பொருளை அறிமுகபடுத்திள்ளது.
இதன் மூலம் இணைய இணைப்பு இல்லாமலே இனி நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யலாம்
. இதன் பெயர் Google IME. இது தனியாக வேறு எங்கும் செல்லாமல் எங்கு
தமிழில் தட்டச்சு செய்ய வேண்டுமோ அங்கு செய்யலாம். உதாரணமாக நீங்கள்
Notepadல் தமிழில் தட்டச்சு செய்ய வேண்டுமானால் செய்யலாம் , வலைப்பூவில்
பதிவு போடும் போதும் பயன்படுத்தலாம் .

Google IME கூகுளின் புதிய தமிழ் விசைபலகை Tamil+input+1

இதை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்க .

டவுன்லோட் செய்த பின் உங்கள் கணிணியில் நிறுவவும் . நிறுவிய பின் WindowsXPல் கீழ்க்கண்ட வழிமுறையை பின்பற்றுக .
Google IME கூகுளின் புதிய தமிழ் விசைபலகை Language_barஉங்கள்
கணிணியில் Task Bar ல் Right Click செய்து Language Bar என்னும் வசதியை
தேர்வு செய்ய வேண்டும். எனது வசதி உங்களுக்கு வரவில்லையென்றால் கீழ்க்கண்ட
வழிமுறையை பின்பற்றுக.












1.
முதலில் Control Panel -> Regional and Language Options ->
Languages tab -> Text services and input languages (Details) ->
Advanced Tab செல்லவும் .
2. அதில் System configuration என்ற
பட்டையில் Turn off advanced text services என்ற வசதி டிக் செய்யப்பட்டு
இருந்தால் அதை எடுத்து விடுக .

Google IME கூகுளின் புதிய தமிழ் விசைபலகை Regional+and+language+options இதற்க்கு பின் கணிணியை Restart செய்ய வேண்டியிருந்தால் செய்க .

3.
பின் Control Panel -> Regional and Language Options -> Languages
tab -> Text services and input languages (Details) -> Settings
Tab சென்று
4. Language Bar என்பதை கிளிக் செய்க

Google IME கூகுளின் புதிய தமிழ் விசைபலகை Regional+and+language+options+2

5. Show the Language bar on the desktop என்பதை தேர்வு செய்து Ok செய்க

இதற்க்கு பின் உங்கள் Desktopல் கீழே உள்ள Icon தோன்றி இருக்கும் . அதை கிளிக் செய்க
Google IME கூகுளின் புதிய தமிழ் விசைபலகை Tamil+input+2அதில்
Tamil வசதியை தேர்வு செய்து கொள்க . தேர்வு செய்த பின் தமிழ் விசைபலகை
உங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுவிடும் . இனி நீங்கள் எங்கு வேண்டுமானாலும்
தமிழில் தட்டச்சு செய்யலாம் .

Google IME கூகுளின் புதிய தமிழ் விசைபலகை Tamil+input+3

தமிழில்
தட்டச்சு செய்யும் போது ஆங்கிலத்தில் அடிக்க Ctrl + G அழுத்தினால்
ஆங்கிலத்திலும் மீண்டும் அழுத்தினால் தமிழிலும் தட்டச்சு செய்யலாம் .



WindowsXP தவிர Vista/Windows 7 பயன்படுத்துபவர்கள் மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக்கவும்

Thanks-brows

S,Soroopan
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum