Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
+10
ரா.ரமேஷ்குமார்
SK
கோபால்ஜி
M.Jagadeesan
மாணிக்கம் நடேசன்
ராஜா
anikuttan
பழ.முத்துராமலிங்கம்
ayyasamy ram
சிவா
14 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
First topic message reminder :
இந்த இனிய பிறந்த நாளில் தங்களின் மலர்ப்பாதம் பணிந்து வணங்கி தங்களது நல்லாசியைப் பெற விழைகிறோம்.
இந்த இனிய பிறந்த நாளில் தங்களின் மலர்ப்பாதம் பணிந்து வணங்கி தங்களது நல்லாசியைப் பெற விழைகிறோம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இன்று போல் என்றும் ஆரோக்கியமுடன் வாழ கடவுளை வேண்டுகிறேன்
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
ஞானமுருகன்- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
[quote="சிவா"]
இந்த இனிய பிறந்த நாளில் தங்களின் மலர்ப்பாதம் பணிந்து வணங்கி தங்களது நல்லாசியைப் பெற விழைகிறோம்.
மிக்க நன்றி சிவா.
தாமதமான இந்த நன்றி தெரிவித்தலுக்கு வருந்துகிறேன்
காரணம் https://eegarai.darkbb.com/t148969-topic#1283060 குறிப்பிட்டுள்ளேன்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இதில் வருத்தம் தெரிவிக்க ஏதுமில்லை ஐயா! தாங்கள் இங்கு இணைந்திருக்கவில்லை என்பதை நாங்கள் அறிவோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
ராஜா wrote:இன்று பிறந்தநாள் கொண்டாடும்.ஈகரை குடும்பத்தின் மூத்தவர் ரமணீயன் ஐயா அவர்கள் ஆரோக்கியமாக இன்னும் பல்லாண்டு வாழ அந்த மஹாதேவனை வேண்டுகிறேன்...
ஓம் நமசிவாய
நன்றி ராஜா
தாமதமான இந்த நன்றி தெரிவித்தலுக்கு வருந்துகிறேன்
காரணம் https://eegarai.darkbb.com/t148969-topic#1283060 குறிப்பிட்டுள்ளேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
எந்தன் பிறந்த நாளில் வாழ்த்திய அன்பு உள்ளங்கள்
1 .ayyasami ram
2 பழ முத்துராமலிங்கம்
3 anikuttan அவர்கள்
4 கோபால்ஜி
5 SK
6 ஞானமுருகன்
7 ரமேஷ்குமார்
அனைவருக்கும் மிக்க நன்றி

@"மாணிக்கம் நடேசன்"
எந்தன் பிறந்த நாளில் தங்களின் வாழ்த்துக்கள் மனநிறைவை தந்தது எனில் மிகை அல்ல அவை.
மிக்க நன்றி அய்யா

மேற்கோள் செய்த பதிவு: 1282094M.Jagadeesan wrote:மாம்பழம் வசிக்கும் மன்னன் அவன்தான்
சோம்பல் அறியான் ; சொற்றிறம் மிக்கான்
முதுமை அறியான் ; முகமோ தங்கப்
பதுமை ஒக்கும் : பவள நிறத்தான்
சிந்தனை மிக்கான் ; சிரித்த முகத்தான்
நிந்தனை செய்யான் ; நீர்மை குணத்தான்
நாலும் தெரிந்தவன் ; நட்பின் இலக்கணம்
மேலும் சொல்ல மேன்மைத் தமிழில்
வார்த்தை இன்றி வறுமைப் பட்டேன்
ஈகரைப் படகை இனிதே செலுத்தும்
பாகனைப் போற்றிப் பணிந்தே நித்தமும்
எல்லா வளமும் பெற்றுப்
பல்லாண்டு வாழ்கென வாழ்த்துவன் யானே !
கரப்பாக்க வாசி அவர்
அவர் கரம் தீட்டும்
அர்த்தமிகு கவிதைகள் பல
அவர் கரம் பட
அடியேனும்
அழகு ஓவியமானேன் .
உங்கள் கவிதை இனிமை
என்றும் இளமை.
,,,,,,,,என் போலன்றி.
மிக்க நன்றி MJagadeesan அவர்களே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இதில் வருத்ததப்பட என்ன இருக்கிறது , இணையாநிலையில் மட்டுமே உங்கள் பதில் வராமல் இருக்கும் என்பது நாங்கள் அறிந்தது தானேT.N.Balasubramanian wrote:ராஜா wrote:இன்று பிறந்தநாள் கொண்டாடும்.ஈகரை குடும்பத்தின் மூத்தவர் ரமணீயன் ஐயா அவர்கள் ஆரோக்கியமாக இன்னும் பல்லாண்டு வாழ அந்த மஹாதேவனை வேண்டுகிறேன்...
ஓம் நமசிவாய
நன்றி ராஜா
தாமதமான இந்த நன்றி தெரிவித்தலுக்கு வருந்துகிறேன்
காரணம் https://eegarai.darkbb.com/t148969-topic#1283060 குறிப்பிட்டுள்ளேன்.
ரமணியன்
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
தாமதமான இனிய பிறந்த தின நல் வாழ்த்துக்கள் ஐயா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1282063சிவா wrote:
இந்த இனிய பிறந்த நாளில் தங்களின் மலர்ப்பாதம் பணிந்து வணங்கி தங்களது நல்லாசியைப் பெற விழைகிறோம்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் முனைவர் திரு சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
» திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|