புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்- தண்ணீர் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் பேட்டி
Page 1 of 1 •
தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்- தண்ணீர் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் பேட்டி
#1282027சென்னை:
தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் குறித்து தனியார் தண்ணீர்
லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் நிஜ லிங்கம்
கூறியதாவது:-
3-வது நாளாக நீடித்து வரும் வேலை நிறுத்தத்தால் அடுக்குமாடி
குடியிருப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே சப்ளை செய்த தண்ணீர் 2 நாட்கள் வரை இருந்தது.
இன்று முதல் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தகவல்
தொழில் நுட்ப நிறுவனங்கள் சிறிய, பெரிய ஓட்டல்கள்,
நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றிற்கு தினமும் 100 முதல்
200 லாரிகள் வரை தண்ணீர் தேவைப்படும்.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 50 லாரிகளில் தண்ணீர்
சப்ளை செய்வோம். லாரிகள் ஓடாததால் குடிநீர் இல்லாமல்
பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சோழிங்கநல்லூர், ஓ.எம்.ஆர், பள்ளிக்கரணை, வேளச்சேரி
உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்கியுள்ள
வெளிமாநில மற்றும் வெளிநாட்டினரும் பாதிக்கப்படக்கூடிய
நிலை ஏற்பட்டு வருகிறது. ஓட்டல்களை மூடுகின்ற நிலை
உருவாகி உள்ளது.
குடிநீர் வாரியத்தால் முழுமையாக தண்ணீர் சப்ளை செய்ய
முடியாது. தினமும் 20 ஆயிரம் லோடுகள் தண்ணீர் சப்ளை
செய்யப்படும். 4200 தனியார் லாரிகள் இந்த பணியில்
ஈடுபட்டன.
வேலைநிறுத்தம் காரணமாக அனைத்து லாரிகளும் பல்வேறு
பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. குடிநீரை அரசு எடுக்க
சொன்னால் நாங்கள் எடுத்து வினியோகிக்க தயாராக
இருக்கிறோம்.
அரசு சொல்லாமல் தண்ணீர் எடுத்தால் எங்கள் மீது வழக்குப்
பதிவு நடவடிக்கை எடுக்கிறார்கள். அதனால் நிலத்தடி நீர்
எடுப்பது குறித்து தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை
ஓட்டமாட்டோம்
இவ்வாறு அவர் கூறினார்.
-
----------------------------------------

Re: தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்- தண்ணீர் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் பேட்டி
#1282028தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர்
வெங்கடசுப்பு கூறியதாவது:-
தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஓட்டல்கள்,
தங்கும்விடுதிகளை மூடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் பாதி ஓட்டல்கள், ரெஸ்ட்டாரண்ட்டுகள் மூடப்
பட்டுவிட்டன. இந்த பிரச்சனை இன்று முடிவுக்கு வராவிட்டால்
நாளை முழுமையாக மூடக்கூடிய நிலை உருவாகும்.
சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் ஓட்டல்களில்
ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுக்க முடிவதில்லை.
தனியார் லாரிகளின் மூலம் தான் வெளியூரில் இருந்து
கொண்டுவரப்படும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
நட்சத்திர ஓட்டல் முதல் சிறிய ஓட்டல் வரை தனியார்
லாரி தண்ணீரை நம்பிதான் உள்ளன.
தண்ணீர் இல்லாமல் ஓட்டல்களை நடத்த முடியாது.
அதனால் ஓட்டல் உரிமையாளர்கள், லாட்ஜ் உரிமையாளர்கள்
மற்றும் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் நேற்று பேச்சு
வார்த்தை நடத்தினோம்.
இதில் அரசின் முடிவை தெரிவிக்காதவரை லாரிகளை இயக்க
மாட் டோம் என்று கூறிவிட்டனர்.
அதனால் இன்று நிலைமை மேலும் மோசமாகும்.
அமைச்சர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு
செய்துள்ளோம். தனியார் தண்ணீர் லாரி பிரச்சனையில்
முடிவு தாமதம் ஆனால் பொது மக்கள், ஓட்டல், லாட்ஜ்,
ஐ.டி. நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கும்நிலை ஏற்படும்.
சொந்த லாரிகள் மூலம் அரசு வழங்கும் தண்ணீரை எடுத்தால்
ஸ்டிரைக்கில் ஈடுபட்டவர்கள் லாரியை மடக்குகிறார்கள்.
நேற்று வரை கேன் வாட்டரை பயன்படுத்தி வந்தோம்.
தற்போது கேன் வாட்டரும் சப்ளை இல்லாததால் ஓட்டல்களை
நடத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
சென்னை தி.நகர், கிண்டி, வேளச்சேரி, ஓ.எம்.ஆர்., பகுதியில்
உள்ள ஓட்டல்கள் தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டுள்ளன.
------------------------------
மாலைமலர்
Re: தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்- தண்ணீர் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் பேட்டி
#1282082- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1282056SK wrote:தினமும் 20 ஆயிரம் லோடுகள் தண்ணீர் சப்ளை
செய்யப்படும். 4200 தனியார் லாரிகள் இந்த பணியில்
இப்படி கணக்கு பாருங்கள்
1 லாரி 10000 லிட்டர் நீர்
20000 லோடு
20000 X 10000 = 2000000000 லிட்டர் நீர்
இவ்வளவு நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்தால் என்னாகும்.
ஆற்று நீரை இதற்கு உபயோக வேண்டும்.
செலவு அதிகரிக்கும் .
- Sponsored content
Similar topics
» அதிகாரிகள் மிரட்டி 2 ஆயிரம் வசூல்: “கர்நாடகத்திற்கு லாரிகளை அனுப்ப மாட்டோம்” லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவிப்பு
» டிரெய்லர் லாரி மீது மினி லாரி மோதல்: விபத்தில் 4 பேர் பரிதாப பலி.
» தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி: 5 பேர் பலி
» தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி
» காவிரியில் தண்ணீர்: கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் மீண்டும் உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1