புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து!- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை Poll_c10Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து!- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை Poll_m10Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து!- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து!- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை Poll_c10Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து!- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை Poll_m10Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து!- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை Poll_c10 
2 Posts - 6%
heezulia
Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து!- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை Poll_c10Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து!- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை Poll_m10Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து!- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து!- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை Poll_c10Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து!- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை Poll_m10Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து!- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து!- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை Poll_c10Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து!- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை Poll_m10Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து!- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து!- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 16, 2018 7:50 am

கூகுள் பிளே ஸ்டோர் போல அச்சு அசலாக உருவாக்கப்பட்டுள்ள அப்ளிகேஷன், நம் மொபைல் தகவல்களை திருடுவதற்காகவே வைரஸ் பரப்ப தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்ட் மொபைல் பயனர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக போலியான கூகுள் பிளே ஸ்டோர் உருவாக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொழில் நுட்பம் வளர, வளர அதன் மூலம் பல தீய செயல்களும் கூடவே வளர்ந்து வருகின்றன. நாம் நம்மை சரியாக காப்பாற்றிக் கொள்ளாவிட்டால், ஹேக்கர்கள் நம் தகவல்களையும், பணத்தையும் திருடுவது எளிதாகிவிடும்
நன்றி
சமயம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 16, 2018 7:50 am





போலி கூகுள் பிளே ஸ்டோர் :
ஆண்ட்ராய்ட் பயனர்கள் அனைவரும் கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று ஏதெனும் அப்ளிகேஷன் வேண்டும் என்றால் பதிவிறக்கம் செய்து கொள்கிறோம். ஆனால் நம் தகவல்களை திருடுவதற்காகவே சில ஹேக்கர்கள், போலியான அச்சு அசலாக கூகுள் பிளே ஸ்டோர் போன்று உள்ள செயலியை தயார் செய்துள்ளனர்.
இதை தெரியாத்தனமாக பதிவிறக்கம் செய்தால், அதன் மூலம் பரப்பப்படும் வைரஸ் பைல், நம் மொபைலில் சேமித்து வைத்துள்ள மொபைல் எண்கள், வங்கி விபரம், ரகசிய பாஸ்வோர்ட்ஸ் உள்ளிட்ட பல விபரங்களை திருடி விடும் ஆபத்து உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அப்ளிகேஷன் சோதனை முறையில் உள்ளதாகவும், சோதனையில் இருக்கும் போதே பலருக்கு சோதனை கொடுத்துக் கொண்டிருப்பதாகவும், அது முழுவதுமாக தயாராகி மொபைல் அப்ளிகேஷனாக வெளிவரும்பட்சத்தில் பல தீவிர விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இது ரஷ்ய ஹேக்கர்களின் கை வரிசையாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. தேவையில்லாத அப்ளிகேஷன்களை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 16, 2018 8:18 am

என்னுடைய வங்கி விபரத்தைத் திருடிய ஹேக்கர்கள் என் வங்கிக் கணக்கின் நிலைமையைப் பார்த்து கொஞ்சம் பணம் போட்டுவிட்டு போவார்கள்... சிரி



Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து!- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 16, 2018 8:26 am

விழிப்புணர்வு தகவல்
-
வைரஸ் தாக்குதல் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 17, 2018 7:37 am

சிவா wrote:என்னுடைய வங்கி விபரத்தைத் திருடிய ஹேக்கர்கள் என் வங்கிக் கணக்கின் நிலைமையைப் பார்த்து கொஞ்சம் பணம் போட்டுவிட்டு போவார்கள்... சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1281865
சிவா அனைத்தும் சுருக்கு பையில் தானோ.
அந்த காலத்தில் லட்ச கணக்கில் இதில் தான் வைத்திருப்பார்கள்.
எவனுக்கும் கணக்கு சொல்ல வேண்டியது
இல்லை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 17, 2018 7:38 am

ayyasamy ram wrote:விழிப்புணர்வு தகவல்
-
வைரஸ் தாக்குதல் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1281868
நன்றி ஐயா நீங்கள் கூறுவது போல
பாதுகாப்பு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக