ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்

3 posters

Go down

இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர் Empty இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்

Post by ayyasamy ram Wed Oct 17, 2018 7:21 am

ஜகர்தா:
இந்தியாவில் 7 வங்கிகளில் ரூ. 40 கோடி கடன் பெற்று
மோசடி செய்து இந்தோனேஷியா தப்பி ஒடிய தொழிலதிபர்
நாடு கடத்தி இந்தியா கொண்டு வரப்பட்டார்.

உ.பி.யைச் சேர்ந்த தொழிலதிபர் வினாய் மிட்டல்,
7 வங்கிகளில் ரூ. 40 கோடிக்கு மேல் கடன் பெற்றார்.
கடனை திரும்பி செலுத்தவில்லை. வங்கிகள் நெருக்கடி
தந்ததால் இந்தோனேஷியா தப்பியோடினார்.

இவர் மீது டில்லி, காசியாபாத் கோர்ட்டுகளில்
7 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சி.பி.ஐ. வழக்குப்பதிவு நடத்திய விசாரணையில் இவர்
தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இன்டர்போல் அமைப்பு மிட்டலுக்கு எதிராக ரெட் கார்னர்
நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்
இந்தோனேஷியாவின் பாலி தீவில் பதுங்கியிருந்த மிட்டல்,
கடந்த 2017-ம் ஆண்டு அந்நாட்டு போலீசாரால் கைது
செய்யப்பட்டர்.

இந்நிலையில் , இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில்
வினய் மிட்டலை அந்நாட்டு அதிகாரிகள் -இன்று அவரை
இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
-
---------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர் Empty Re: இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Oct 17, 2018 11:52 am

இந்திய வங்கிகள் இந்த மாதிரி ஏமாற்றி செல்பவர்களாக பார்த்து பார்த்து கடன்
வழங்கி விட்டு பின் , கடன் அடைக்காமல் வெளி நாடு தப்பி செல்வது தொடர் கதை
ஆகி விட்டது. நீங்கள் கல்வி கடனுக்கு ஒரு வங்கி ஏறிப்பாருங்கள் ஏன்டா இங்கு கடன்
கேட்டு வந்தோம் என்று நினைக்க தோன்றும்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர் Empty Re: இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்

Post by சிவா Wed Oct 17, 2018 2:15 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:இந்திய வங்கிகள் இந்த மாதிரி ஏமாற்றி செல்பவர்களாக பார்த்து பார்த்து கடன்
வழங்கி விட்டு பின் , கடன் அடைக்காமல் வெளி நாடு தப்பி செல்வது தொடர் கதை
ஆகி விட்டது. நீங்கள் கல்வி கடனுக்கு ஒரு வங்கி ஏறிப்பாருங்கள் ஏன்டா இங்கு கடன்
கேட்டு வந்தோம் என்று நினைக்க தோன்றும்.
நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1281997

உண்மை அண்ணா!


இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர் Empty Re: இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய வீரர்களை பாக். ராணுவம் கொல்லவில்லை, 3வது நாடு விசாரிக்கட்டும்: ஹினா
» கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 6 இந்திய மாலுமிகள் டெல்லி திரும்பினார்கள்: பாகிஸ்தான் உதவிக்கு இந்தியா நன்றி
» இந்திய நாடு எப்போது உருப்படும்?
» இந்திய நாடு முழுவதும் தமிழை பாட மொழியாக வையுங்கள்.
» இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum