புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_c10பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_m10பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_c10பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_m10பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_c10பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_m10பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_c10பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_m10பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_c10பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_m10பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_c10 
21 Posts - 4%
prajai
பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_c10பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_m10பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_c10பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_m10பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_c10பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_m10பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_c10பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_m10பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_c10பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_m10பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_c10பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_m10பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 16, 2018 8:59 am

பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம் Tamil_News_large_2124387
-
உலகில் அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்க
வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்.,16ம் தேதி
உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

‘நமது செயல்பாடு நமது எதிர்காலம் : 2030க்குள் பட்டினி
இல்லாத உலகம் சாத்தியம்’ என்பது இந்தாண்டு
மையக்கருத்து.


பட்டினியால் அவதிப்படுபவர்களின் உணவு தேவையை
பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டியது மனித
உரிமையாக கருதப்படுகிறது. வசதி வாய்ப்பற்றவர்கள்,
உடல் ஊனமுற்றவர்கள், இயற்கை சீரழிவுகளால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க வேண்டியது
அரசின் கடமை என்கிறது ஐ.நா., சபை.

உற்பத்தி குறைவு:


மக்களின் தற்போதைய வாழ்க்கை முறையினால்,
உணவுப் பழக்க வழக்கமும் மாறியுள்ளது.
நம் முன்னோர்கள் பயிரிட்ட பல உணவுப் பொருட்கள்,
இன்றைய தலைமுறையினர் சாப்பிட விரும்புவதில்லை.
விரும்பினாலும் அந்த உணவுப்பொருட்கள் தற்போது
கிடைப்பது அரிதாக உள்ளது.

தற்போதைய சூழலில் விவசாயிகளின் நிலை
பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது. இதனால் மக்களுக்கு
விவசாயம் மீது ஆர்வம் குறைகிறது.

எனவே உணவுப்பொருள் உற்பத்தியின் அளவும்
குறைகிறது. கையில் பணம் இருந்தாலும், உணவுதான்
பசியை போக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
இன்றைய தலைமுறை விவசாயம் மீது கவனம் செலுத்த
வேண்டும்.

உலகில் 80 கோடி பேர் பட்டினியால் பாதிக்கப்
பட்டுள்ளனர். இது உலக மக்கள் தொகையில் 11 சதவீதம்.

ஊட்டச்சத்து குறைவால் ஆண்டு தோறும் 30 லட்சம்
குழந்தைகள், ஐந்து வயதுக்குள் உயிர் இழக்கின்றனர்.

3ல் ஒன்று :

மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாக்கப்படுகிறது.
எனவே உணவை வீணாக்காதீர்கள்.

—————————–
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக