புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஹைதராபாத் டெஸ்ட்: மே.இந்திய தீவுகளை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா (2-0); 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி Poll_c10 ஹைதராபாத் டெஸ்ட்: மே.இந்திய தீவுகளை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா (2-0); 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி Poll_m10 ஹைதராபாத் டெஸ்ட்: மே.இந்திய தீவுகளை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா (2-0); 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி Poll_c10 
29 Posts - 62%
heezulia

9 Posts - 19%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

194 Posts - 73%

36 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைதராபாத் டெஸ்ட்: மே.இந்திய தீவுகளை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா (2-0); 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 15, 2018 6:20 am

 ஹைதராபாத் டெஸ்ட்: மே.இந்திய தீவுகளை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா (2-0); 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி INDIA_WIN
-

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது
டெஸ்ட்டில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்
அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் 2-0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி
ஒயிட் வாஷ் செய்தது.

ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா
வெற்றி பெற்றது. இந்நிலையில் 12-ஆம் தேதி
ஹைதராபாத்தில் இரண்டாவது டெஸ்ட் ஆட்டம்
தொடங்கியது. மேற்கிந்தியதீவுகள் முதல் இன்னிங்ஸில்
311 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அந்த அணி வீரர்
ரோஸ்டான் சேஸ் 106 ரன்களுடன் சதமடித்தார்.

பின்னர் இந்தியா தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கியது.
இரண்டாம் நாளான சனிக்கிழமை ஆட்ட முடிவில்
308-4 ரன்களை எடுத்திருந்தது. ரஹானே 75, ரிஷப் பந்த் 85
ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சதம் அடிக்கும் முனைப்புடன் ஆடிய இருவரது கனவு
நனவாகவில்லை. ரஹானே மேலும் 5 ரன்கள் சேர்த்த
நிலையில் 80 ரன்களுக்கு ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ரவீந்திர ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமல்
ஹோல்டர் பந்தில் எல்பிடபிள்யு ஆனார்.

பந்த் 92 ரன்களில் அவுட்

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பந்த் 2 சிக்ஸர்,
11 பவுண்டரியுடன் 134 பந்துகளில் 92 ரன்களுக்கு கேப்ரியேல்
பந்தில் வெளியேறினார். பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின்
மட்டுமே நிலைத்து ஆடி 35 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

குல்தீப் யாதவ் 6. உமேஷ் யாதவ் 2 ரன்களுக்கும்
ஆட்டமிழந்தனர். சர்துல் தாக்கூர் 4 ரன்களுடன் களத்தில்
இருந்தார்.

106.4 ஓவர்களில் இந்திய அணி 367 ரன்களை எடுத்து
ஆல் அவுட்டானது. ரிஷப் பந்த் தொடர்ந்து இரண்டாவது
முறையாக 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.

25 ரன்களில் 5 விக்கெட்டை இந்தியா இழந்தது. 314/4 என
இருந்த நிலையில், 339 ரன்களுக்கு 9 விக்கெட் என்ற நிலைக்கு
தள்ளப்பட்டது. பின்னர் அஸ்வின் ஒரளவு ஆடி ஸ்கோரை
உயர்த்தினார்.
-
-------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 15, 2018 6:20 am

ஹோல்டர் அபாரம்

மேற்கிந்திய தீவுகள் கேப்டன் ஜேஸன் ஹோல்டர்
அபாரமாக பந்து வீசி 56 ரன்களை மட்டுமே விட்டுத்தந்து
5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் 5-ஆவது முறையாக
5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கேப்ரியேல் 3-107, ஜோமல் வாரிகன் 2-84 விக்கெட்டுகளை
வீழ்த்தினர். இதன் மூலம் மேற்கிந்திய தீவுகளைக் காட்டிலும்
56 ரன்கள் கூடுதலாக பெற்றிருந்தது இந்தியா.

127 ரன்களுக்கு மே.இ.தீவுகள் ஆல் அவுட்:

பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி தனது இரண்டாவது
இன்னிங்ûஸ தொடங்கியது. தொடக்கமே அந்த அணிக்கு
பேரதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர்கள் பிராத்வொயிட்,
கீய்ரன் பொவல் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல்
ஆட்டமிழந்தனர்.

அவர்களுக்கு பின் ஆட வந்த ஷேய் ஹோப், ஷிம்ரன் ஹெட்மயர்
ஆகியோர் நிதானமாக ரன்களை சேர்க்க முற்பட்டனர்.

ஆனால் இந்த இணையும் நீடிக்கவில்லை. ஹோப் 28, ஹெட்மயர்
17 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
சுனில் அம்பரீஸ் மட்டுமே அதிகபட்சமாக 38 ரன்களை எடுத்தார்.

முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த நம்பிக்கை நட்சத்திரம்
ரோஸ்டான் சேஸ் 6 ரன்களுக்கும், ஷேன் டெளரிச் ஆகியோர்
உமேஷ் யாதவ் பந்துவீச்சில் போல்டானார்கள்.

கேப்டன் ஜேசன் ஹோல்டர் 19, தேவேந்திர பிஷு 10,
ஜோமல் வாரிகன் 7, ஷேனான் கேப்ரியேல் 1 என சொற்ப
ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இந்திய பந்துவீச்சு அபாரம்:

இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சை மேற்கிந்திய
தீவுகளால் சமாளிக்க முடியவில்லை. குறிப்பாக உமேஷ் யாதவ்
இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக பந்து வீசி 45 ரன்களை
மட்டுமே விட்டுத்தந்து 4 விக்கெட்டை வீழ்த்தினார்.

ரவீந்திர ஜடேஜா 12 ரன்களைத் தந்து 3 விக்கெட்டையும், அ
ஸ்வின் 24 ரன்களை விட்டுத்தந்து 2 விக்கெட்டையும், குல்தீப் யாதவ்
45 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
-
-------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 15, 2018 6:21 am

இந்தியா 75/0

72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி
தனது இரண்டாவது இன்னிங்ûஸ தொடங்கியது. துவக்க
வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா 33, ராகுல் 33 ரன்களை
எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில் 16.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்களை எடுத்த
இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

உமேஷ் யாதவ் முதன்முறையாக 10 விக்கெட்:

இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் முதல் இன்னிங்ஸில்
6/88 விக்கெட்டையும், இரண்டாவது இன்னிங்ஸில்
4/45 விக்கெட்டையும் வீழ்த்தி ஓரே டெஸ்டில் முதன்முறையாக
10 விக்கெட் வீழ்த்திய சிறப்பை பெற்றார்.

தொடர் நாயகனாக பிரித்வி ஷாவும், ஆட்ட நாயகனாக உமேஷ்
யாதவும் தேர்வு செய்யப்பட்டனர்.

ஒயிட் வாஷ்:

ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில்
ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாவது
நாளே இந்தியா வென்றிருந்தது. தற்போது ஹைதராபாத்தில்
நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்திலும் 10 விக்கெட்
வித்தியாசத்தில் மூன்றாவது நாளே வென்று தொடரை 2-0 என
கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.

இங்கிலாந்திடம் 1-4 என தொடரை இழந்து படுதோல்வியை
சந்தித்த இந்தியாவுக்கு இந்த வெற்றி பெரிய உற்சாகத்தை
அளித்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உள்ளூரில்
பெறும் 10-ஆவது நேரடி டெஸ்ட் தொடர் வெற்றியாகும்.

ஆட்ட நாயகன் உமேஷ் யாதவ்

இந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டதற்கு சக வீரர்களுக்கு
நன்றி தெரிவிக்கிறேன். ஓரே ஒரு வேகப்பந்து வீச்சாளராக
நான் மட்டுமே இருந்த நிலையில் கிடைத்த வாய்ப்பை
சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என தீர்மானித்தேன்.
தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தினேன் என்றார்.

தொடர் நாயகன் பிரித்வி ஷா

இந்தியாவுக்காக சிறப்பாக ஆடி வெற்றியை ஈட்டுவது
பெருமையாக உள்ளது. முதல் தொடரையே 2-0 என வென்று
தொடர் நாயகன் விருதை பெற்றது சிறப்பானதாகும்.

நாங்கள் ஒரு குடும்பமாக தான் உள்ளோம். சீனியர், ஜூனியர்
பாகுபாடில்லை. எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக
செயல்படுவேன்.

மே.இ.தீவுகள் கேப்டன் ஹோல்டர்

இரண்டாவது இன்னிங்ஸில் எங்கள் பேட்டிங் சரியாக
அமையவில்லை. எங்களால் முடிந்தவரை இந்த ஆட்டத்தில்
போராடினோம். இந்திய அணிக்கு தான் பாராட்டு உரியது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். உமேஷ் சிறப்பாக
பந்துவீசினார். சுழற்பந்து வீச்சுக்கு இந்த மைதானம் ஏற்றதாக
இல்லை என்றார்.

மூன்று நாள்களில் வெற்றி பெறுவோம் என எதிர்பார்க்கவில்லை:
கோலி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்
ஆட்டத்தில் மூன்றே நாள்களில் வெற்றி பெறுவோம் என
எதிர்பார்க்கவில்லை என இந்திய கேப்டன் விராட் கோலி
கூறியுள்ளார்.

சாம்பியன் கோப்பையை பெற்ற பின் அவர் கூறியதாவது:

அயல்நாடுகளில் பந்துவீச்சு என்பது பெரிய பிரச்னை இல்லை.
நாம் நன்றாக பேட்டிங் செய்திருந்தால் அயல்நாடுகளிலும்
வென்றிருக்கலாம். இந்திய பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளை
வீழ்த்தியது பெரிய விஷயம்.

முந்தைய தொடர்களில் இருந்து பாடம் கற்றுள்ளோம்.
உள்ளூரில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம்.
முந்தைய ஆட்டத்தில் பந்துவீச்சாளர்களுக்கு சாதக

மான சூழல் இல்லை. மேற்கிந்திய தீவுகள் கேப்டன் ஹோல்டர்
தனது அனுபவ பந்துவீச்சால் விக்கெட்டை வீழ்த்தினார்.

மேற்கிந்திய தீவுகள் அணி அபாரமாக ஆடி நமக்கு சிக்கலை
ஏற்படுத்தினர். பெரியளவில் முன்னிலை கிடைக்கும் என
எதிர்பார்த்தோம். உள்ளூர் சூழலுக்கு ஏற்ப எதிரணிக்கு
எவ்வாறு நிர்ப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் எனத்தெரியும்.
பிரித்வி ஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதே போல் ரிஷப் பந்த், சமி, சர்துல் இல்லாத நிலையில்
உமேஷ் 100 சதவீதம் தனது ஆட்டத்தை திறனை வெளிப்படுத்தினார்.
3 நாள்களில் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்றார்.
-
--------------------------------------
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 7:30 am

வெளிநாட்டில் இவர்கள் செயல்பாடுகள்
மெச்சும் படி இருப்பதில்.
ஆனாலும் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Oct 15, 2018 10:16 am

பிரித்வி ஷா -விற்கு அருமையான தொடக்கமாக இந்த தொடர் அமைந்தது ...
ஆனால் இந்திய அணி நிர்வாகம் தனக்கு வேண்டும் பொழுது மேற்கு இந்திய தீவுகளுடன் தொடரை அமைத்து கொள்வது போல் உள்ளது ...

தொடரை எங்காவது இழந்து விட்டோமா? தரவரிசையில் பின்தங்கி விட்டோமோ? யாருக்காவது ஏதாவது சாதனைகள் தேவைப்படுகிறதா ... கூப்பிடுங்கள் சிறிய அணிகளை அடித்து டறியல் ஆக்கி விடுவோம் என்பது போல தோன்றுகிறது ...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக