ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
 தமிழகத்தில் 12 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.9.5 கோடியில் "கேத் லேப்' Poll_c10 தமிழகத்தில் 12 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.9.5 கோடியில் "கேத் லேப்' Poll_m10 தமிழகத்தில் 12 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.9.5 கோடியில் "கேத் லேப்' Poll_c10 
Dr.S.Soundarapandian
 தமிழகத்தில் 12 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.9.5 கோடியில் "கேத் லேப்' Poll_c10 தமிழகத்தில் 12 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.9.5 கோடியில் "கேத் லேப்' Poll_m10 தமிழகத்தில் 12 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.9.5 கோடியில் "கேத் லேப்' Poll_c10 
heezulia
 தமிழகத்தில் 12 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.9.5 கோடியில் "கேத் லேப்' Poll_c10 தமிழகத்தில் 12 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.9.5 கோடியில் "கேத் லேப்' Poll_m10 தமிழகத்தில் 12 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.9.5 கோடியில் "கேத் லேப்' Poll_c10 
i6appar
 தமிழகத்தில் 12 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.9.5 கோடியில் "கேத் லேப்' Poll_c10 தமிழகத்தில் 12 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.9.5 கோடியில் "கேத் லேப்' Poll_m10 தமிழகத்தில் 12 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.9.5 கோடியில் "கேத் லேப்' Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் 12 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.9.5 கோடியில் "கேத் லேப்'

2 posters

Go down

 தமிழகத்தில் 12 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.9.5 கோடியில் "கேத் லேப்' Empty தமிழகத்தில் 12 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.9.5 கோடியில் "கேத் லேப்'

Post by ayyasamy ram Mon Oct 15, 2018 6:08 am

 தமிழகத்தில் 12 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.9.5 கோடியில் "கேத் லேப்' Vb
-

தமிழகத்தில் 12 அரசு மருத்துவமனைகளில் தலா
ரூ.9.5 கோடியில் கேத் லேப் அமைக்கப்படும் என
மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
மருத்துவர் சி. விஜயபாஸ்கர்.திருச்சி மகாத்மா காந்தி
நினைவு அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை
பல்வேறு சிகிச்சை பிரிவுகளை திறந்து வைத்து அவர்
செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழ்நாடு மருத்துவச் சேவைக் கழகம் மூலமாக
1.5 டெஸ்லா வசதி கொண்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையம்
திறக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் முழு உடலையும் குறைந்த நேரத்தில்
துல்லியமாக ஸ்கேன் எடுக்க முடியும். தமிழகத்தில்
இதுபோன்று 18 இடங்களில் அதிநவீன வசதிகள்
கொண்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையம் அமைக்கப்
பட்டுள்ளது.

இவை தவிர, மாநிலம் முழுவதும் 34 சி.டி. ஸ்கேன்
மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனைகளில் கேத் லேப் வசதி அளிக்கும்
வகையிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருச்சி உள்பட 12 அரசு மருத்துவமனைகளில்
ரூ.3.5 கோடியில் கேத்லேப்பும், ரூ.6 கோடியில் உதவி
சாதனங்களும் என தலா ரூ.9.5 கோடியில்
கேத் லேப் மையங்கள் அமைக்கப்படும்.

இதன் மூலம் ஆஞ்சியோ பிளாஸ்ட் போன்ற இருதய
அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை வார்டு
(தாய் திட்டம்) உருவாக்கப்பட்டிருக்கிறது. சென்னை
மருத்துவமனையில் இந்த வார்டு தொடங்கப்பட்டிருக்கும்
நிலையில், கடந்த 3 மாதங்களில் விபத்தினால் ஏற்படும்
இறப்பு 15 சதவிகிதம் குறைந்துள்ளது.

தமிழகத்தில் ஒரே ஆண்டில் அரசு மருத்துவமனைகளில்
18 இருதய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டிருக்கிறது.

அண்டை மாநிலங்களிலும், வடமாநிலங்களிலும்
பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உள்ள நிலையில், தமிழகத்தில்
பாளையங்கோட்டையில் 4 பேருக்கு இக்காய்ச்சல்
இருப்பதாகக் கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பன்றிக் காய்ச்சல் தடுப்புக்குத் தேவைப்படும் மாத்திரைகள்
12 லட்சம் எண்ணிக்கையில் கையிருப்பில் உள்ளன.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்
நாட்டு விழா விரைவில் நடைபெறும். பிரதமரும், முதல்
அமைச்சரும் இணைந்து இதற்கான அடிக்கல்லை நாட்டுவர்.

108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு
சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படும் நேரம்
குறைத்திருக்கிறோம். உலக சுகாதார நிறுவன
வழிகாட்டியின்படி இந்த நேரத்தை மேலும் குறைக்க
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம்
21,000 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
1,800 மருத்துவர்கள் நியமிக்கப்பட்ட நிலையில்,
4,000 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதில் 700 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.
விரைவில் 720 ஆய்வக உதவியாளர்களும், 1000 சுகாதார
ஆய்வாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர் என்றார்
அமைச்சர் விஜயபாஸ்கர்.
-
----------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தமிழகத்தில் 12 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.9.5 கோடியில் "கேத் லேப்' Empty Re: தமிழகத்தில் 12 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.9.5 கோடியில் "கேத் லேப்'

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 7:23 am

வரவேற்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு: தமிழக அரசு தகவல்
» அரசு மருத்துவமனைகளில் 'அம்மா' உணவகம்
» சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது
» செ‌ன்னை‌யி‌ல் 4 மத்திய அரசு மருத்துவமனைகளில் சி.பி.ஐ சோதனை
» கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum