புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு
#1281735- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
தமிழகத்தில் என்னால் நீண்ட நாட்களுக்கு வாழ முடியாது, ஆனால் பாகிஸ்தானில் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வாழ்ந்துவிடுவேன் ஏனென்றால் கலாச்சாரம் பொதுவானது என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கசாலி நகரில் இலக்கியத்திருவிழா சனிக்கிழமை(நேற்று) நடந்தது. இதில் பஞ்சாப் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சரும், காங்கிரஸ் எம்எம்ஏவுமான நவ்ஜோத் சிங் சித்து பங்கேற்றார். அப்போது அவர் தமிழகத்தின் கலாச்சாரத்தையும், பாகிஸ்தானின் பஞ்சாப் கலாச்சாரத்தையும் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. அவர் பேசியதாவது:
நான் தமிழகத்துக்குச் சென்றால், அங்குள்ள தமிழக மக்கள் பேசும் தமிழ்மொழியை என்னால் புரிந்து கொள்ள முடியாது. அந்த மாநில மக்களின் உணவுப்பழக்கமும் எனக்குப் பிடிக்காது. அவ்வாறு அங்குச் சென்றாலும், அங்குள்ள உணவை என்னால் நீண்ட நாட்களுக்குச் சாப்பிடவும் முடியாது. தமிழகத்தில் உள்ள மக்களின் கலாச்சாரம் முற்றிலும் வேறுபட்டது. உணவுப்பழக்கத்தை எடுத்துக்கொண்டால், இட்லி மட்டும் சாப்பிடலாம். ஆனால், தென் இந்திய உணவுகளையும், தமிழக உணவுகளையும் எத்தனை நாட்களுக்குச் சாப்பிட முடியும். என்னால் முடியாது.
தமிழக மக்கள் பேசும் வணக்கம் என்ற வார்த்தையைத் தவிர எனக்கு வேறு வார்த்தைகள் புரியாது. அங்கு என்னால் நீண்ட நாட்கள் வாழ முடியாது.
ஆனால், பாகிஸ்தானுக்கு நான் சென்றால், அங்கு மக்கள் பஞ்சாப் மொழி பேசுகிறார்கள், ஆங்கிலம் பேசுகிறார்கள். அவர்களுடன் என்னால் இயல்பாகப் பேசி வாழ முடியும். பஞ்சாபில் இருக்கும் கலாச்சாரமே, பாகிஸ்தானில் இருக்கிறது. அங்குள்ள மக்களுடன் சேர்ந்து வாழ்வதில் எந்தவிதமான கஷ்டமும் இல்லை. கலாச்சாரமும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும். இது மிகவும் வியப்பான விஷயம். இவ்வாறு சித்து பேசினார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவிஏற்பு விழாவுக்குச் சென்ற நவ்ஜோத் சிங் சித்து, அந்நாட்டு ராணுவத் தளபதி குவாமர் ஜாவித் பஜ்வாவை கட்டித்தழுவிய சம்பவம் நம்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழகத்தையும், பாகிஸ்தானையும் ஒப்பிட்டு பேசியுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
சிரோன்மணி அகாலி தளம் செய்தித்தொடர்பாளர் தல்ஜித் சிங் சீமா கூறுகையில், மாநிலத்தில் அமைச்சராக இருக்கும் சித்து வார்த்தைகளை மிகவும் கவனத்துடன் பேச வேண்டும். யாரையும் புகழ்ந்து பேசுவதில் தவறில்லை. அதற்கு தடையுமில்லை. அதேசமயம், சொந்த நாட்டையும், சொந்த நாட்டில் உள்ள ஒரு மக்களைத் தரம் குறைந்து பேசக்கூடாது எனக் கண்டித்துள்ளார்.
நன்றி
இந்து தமிழ்

Re: தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு
#1281968- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1281903ராஜா wrote:கலாச்சாரத்தை பற்றி உனக்கென்ன தெரியும் செத்து அவர்களே ,
நான் வெறுக்கும் கவாஸ்கர் போன்றவர்களே இம்ரான் அழைத்தபோது நிராகரித்தார்கள் , ஆனால் நீ பல்லை காட்டிகிட்டு போயிருக்க ... தூ
சித்து எப்போதும் ஏதாவது ஒன்றுடன்
ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டும்.
தற்போது பாகிஸ்தான் பக்கம் போய் விட்டார்.
கேவலமான பேச்சு.
நன்றி ராஜா
Re: தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு
#1282096- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
இதிலும் நமது அரசியல் கட்சிகளின் செயலை பாருங்கள்..சொன்னவர் பா.ஜா.க கட்சியை சேர்ந்தவர் இல்லை என்பதால் இதுவரை திராவிட கட்சிகளும் சரி,இடது சாரிகளும் சரி,"தமிழ் உணர்வு (!)" கட்சிகளும் சரி,பொழுது விடிந்தால் சூரியன் உதிர்ப்பதற்கும் மறைவதற்கு கூட மோடி அரசை குற்றம் கூற தயாராக இருக்கும் லெட்டர் பேட் கட்சிகளும் சரி யாரும் ஒரு வார்த்தை கண்டனம் தெரிவிக்க தயாராக இல்லை..இதுதான் இவர்கள் தமிழுக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும் கொடுக்கும் அக்கறை....அரசியல் ஆதாயம் இல்லை என்றால் எதற்கும் குரல் தர மாட்டார்கள்...ஒட்டு ஆதாயம் இல்லை என்றால் தங்களுக்கு துளியும் தெரியாத விஷயத்தை பற்றி கூட எல்லாம் தெரிந்த மேதாவிகள் போல போராட ஆரம்பித்து விடுவார்கள்..இதில் கொடுமை மக்களும் இவர்களை நம்புவது தான்...இவர்களை பற்றி தான் பாரதி அன்றே பாடி வைத்தான் -வாய்ச்சொல்லில் வீரரடி -என்று..
Re: தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு
#1282173- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1282096கோபால்ஜி wrote:இதிலும் நமது அரசியல் கட்சிகளின் செயலை பாருங்கள்..சொன்னவர் பா.ஜா.க கட்சியை சேர்ந்தவர் இல்லை என்பதால் இதுவரை திராவிட கட்சிகளும் சரி,இடது சாரிகளும் சரி,"தமிழ் உணர்வு (!)" கட்சிகளும் சரி,பொழுது விடிந்தால் சூரியன் உதிர்ப்பதற்கும் மறைவதற்கு கூட மோடி அரசை குற்றம் கூற தயாராக இருக்கும் லெட்டர் பேட் கட்சிகளும் சரி யாரும் ஒரு வார்த்தை கண்டனம் தெரிவிக்க தயாராக இல்லை..இதுதான் இவர்கள் தமிழுக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும் கொடுக்கும் அக்கறை....அரசியல் ஆதாயம் இல்லை என்றால் எதற்கும் குரல் தர மாட்டார்கள்...ஒட்டு ஆதாயம் இல்லை என்றால் தங்களுக்கு துளியும் தெரியாத விஷயத்தை பற்றி கூட எல்லாம் தெரிந்த மேதாவிகள் போல போராட ஆரம்பித்து விடுவார்கள்..இதில் கொடுமை மக்களும் இவர்களை நம்புவது தான்...இவர்களை பற்றி தான் பாரதி அன்றே பாடி வைத்தான் -வாய்ச்சொல்லில் வீரரடி -என்று..
ஐயா தங்களின் கருத்துக்கள் நூறு சதவீதம் உண்மையே.
Re: தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு
#1282174- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1282097SK wrote:மதிப்பிற்கு உரிய சித்து அவர்களே எங்கள் இட்லியை சாப்பிட முடியவில்லை என்றால் பரவாயில்லை வயலுக்கு வாங்கி வைத்துள்ள பால்டாயில் இருக்கிறது வேணும்னா ஒருவாட்டி குடிச்சி பாருங்க
இதை இவருக்கு கொடுத்து ஏன் நாம் கம்பி எண்ண வேண்டும்.
அவரே அறிந்து கொள்ளட்டும்.
Re: தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு
#1282175- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
Re: தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு
#0- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை
» இப்போது நான் நினைத்தால்கூட பிரதமராக முடியும்’- பாபா ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு
» “கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
» “குழந்தைகள் கடவுளின் பிரசாதம்; ஒவ்வொரு இந்துவும் 5 பிள்ளைகள் பெற்றுக் கொள்ளுங்கள்”: பா.ஜ.எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
» நாம் தமிழர் கட்சியில் இல்லாதவர்கள் நல்ல தாய், தகப்பனுக்குப் பிறக்காதவர்கள்- சீமான் சர்ச்சைப் பேச்சு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2