ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு

+2
ரா.ரமேஷ்குமார்
பழ.முத்துராமலிங்கம்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு - Page 2 Empty தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 14, 2018 8:35 pm

First topic message reminder :

தமிழகத்தில் என்னால் நீண்ட நாட்களுக்கு வாழ முடியாது, ஆனால் பாகிஸ்தானில் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வாழ்ந்துவிடுவேன் ஏனென்றால் கலாச்சாரம் பொதுவானது என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கசாலி நகரில் இலக்கியத்திருவிழா சனிக்கிழமை(நேற்று) நடந்தது. இதில் பஞ்சாப் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சரும், காங்கிரஸ் எம்எம்ஏவுமான நவ்ஜோத் சிங் சித்து பங்கேற்றார். அப்போது அவர் தமிழகத்தின் கலாச்சாரத்தையும், பாகிஸ்தானின் பஞ்சாப் கலாச்சாரத்தையும் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. அவர் பேசியதாவது:

நான் தமிழகத்துக்குச் சென்றால், அங்குள்ள தமிழக மக்கள் பேசும் தமிழ்மொழியை என்னால் புரிந்து கொள்ள முடியாது. அந்த மாநில மக்களின் உணவுப்பழக்கமும் எனக்குப் பிடிக்காது. அவ்வாறு அங்குச் சென்றாலும், அங்குள்ள உணவை என்னால் நீண்ட நாட்களுக்குச் சாப்பிடவும் முடியாது. தமிழகத்தில் உள்ள மக்களின் கலாச்சாரம் முற்றிலும் வேறுபட்டது. உணவுப்பழக்கத்தை எடுத்துக்கொண்டால், இட்லி மட்டும் சாப்பிடலாம். ஆனால், தென் இந்திய உணவுகளையும், தமிழக உணவுகளையும் எத்தனை நாட்களுக்குச் சாப்பிட முடியும். என்னால் முடியாது.

தமிழக மக்கள் பேசும் வணக்கம் என்ற வார்த்தையைத் தவிர எனக்கு வேறு வார்த்தைகள் புரியாது. அங்கு என்னால் நீண்ட நாட்கள் வாழ முடியாது.

ஆனால், பாகிஸ்தானுக்கு நான் சென்றால், அங்கு மக்கள் பஞ்சாப் மொழி பேசுகிறார்கள், ஆங்கிலம் பேசுகிறார்கள். அவர்களுடன் என்னால் இயல்பாகப் பேசி வாழ முடியும். பஞ்சாபில் இருக்கும் கலாச்சாரமே, பாகிஸ்தானில் இருக்கிறது. அங்குள்ள மக்களுடன் சேர்ந்து வாழ்வதில் எந்தவிதமான கஷ்டமும் இல்லை. கலாச்சாரமும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும். இது மிகவும் வியப்பான விஷயம். இவ்வாறு சித்து பேசினார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவிஏற்பு விழாவுக்குச் சென்ற நவ்ஜோத் சிங் சித்து, அந்நாட்டு ராணுவத் தளபதி குவாமர் ஜாவித் பஜ்வாவை கட்டித்தழுவிய சம்பவம் நம்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழகத்தையும், பாகிஸ்தானையும் ஒப்பிட்டு பேசியுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சிரோன்மணி அகாலி தளம் செய்தித்தொடர்பாளர் தல்ஜித் சிங் சீமா கூறுகையில், மாநிலத்தில் அமைச்சராக இருக்கும் சித்து வார்த்தைகளை மிகவும் கவனத்துடன் பேச வேண்டும். யாரையும் புகழ்ந்து பேசுவதில் தவறில்லை. அதற்கு தடையுமில்லை. அதேசமயம், சொந்த நாட்டையும், சொந்த நாட்டில் உள்ள ஒரு மக்களைத் தரம் குறைந்து பேசக்கூடாது எனக் கண்டித்துள்ளார்.
நன்றி
இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு - Page 2 Empty Re: தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Oct 17, 2018 7:26 am

ராஜா wrote:கலாச்சாரத்தை பற்றி உனக்கென்ன தெரியும் செத்து அவர்களே ,

நான் வெறுக்கும் கவாஸ்கர் போன்றவர்களே இம்ரான் அழைத்தபோது நிராகரித்தார்கள் , ஆனால் நீ பல்லை காட்டிகிட்டு போயிருக்க ... தூ
மேற்கோள் செய்த பதிவு: 1281903
சித்து எப்போதும் ஏதாவது ஒன்றுடன்
ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டும்.
தற்போது பாகிஸ்தான் பக்கம் போய் விட்டார்.
கேவலமான பேச்சு.
நன்றி ராஜா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு - Page 2 Empty Re: தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு

Post by கோபால்ஜி Thu Oct 18, 2018 11:35 am

இதிலும் நமது அரசியல் கட்சிகளின் செயலை பாருங்கள்..சொன்னவர் பா.ஜா.க கட்சியை சேர்ந்தவர் இல்லை என்பதால் இதுவரை திராவிட கட்சிகளும் சரி,இடது சாரிகளும் சரி,"தமிழ் உணர்வு (!)" கட்சிகளும் சரி,பொழுது விடிந்தால் சூரியன் உதிர்ப்பதற்கும் மறைவதற்கு கூட மோடி அரசை குற்றம் கூற தயாராக இருக்கும் லெட்டர் பேட் கட்சிகளும் சரி யாரும் ஒரு வார்த்தை கண்டனம் தெரிவிக்க தயாராக இல்லை..இதுதான் இவர்கள் தமிழுக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும் கொடுக்கும் அக்கறை....அரசியல் ஆதாயம் இல்லை என்றால் எதற்கும் குரல் தர மாட்டார்கள்...ஒட்டு ஆதாயம் இல்லை என்றால் தங்களுக்கு துளியும் தெரியாத விஷயத்தை பற்றி கூட எல்லாம் தெரிந்த மேதாவிகள் போல போராட ஆரம்பித்து விடுவார்கள்..இதில் கொடுமை மக்களும் இவர்களை நம்புவது தான்...இவர்களை பற்றி தான் பாரதி அன்றே பாடி வைத்தான் -வாய்ச்சொல்லில் வீரரடி -என்று..
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Back to top Go down

தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு - Page 2 Empty Re: தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு

Post by SK Thu Oct 18, 2018 11:46 am

மதிப்பிற்கு உரிய சித்து அவர்களே எங்கள் இட்லியை சாப்பிட முடியவில்லை என்றால் பரவாயில்லை வயலுக்கு வாங்கி வைத்துள்ள பால்டாயில் இருக்கிறது வேணும்னா ஒருவாட்டி குடிச்சி பாருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு - Page 2 Empty Re: தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Oct 19, 2018 11:48 am

கோபால்ஜி wrote:இதிலும் நமது அரசியல் கட்சிகளின் செயலை பாருங்கள்..சொன்னவர் பா.ஜா.க கட்சியை சேர்ந்தவர் இல்லை என்பதால் இதுவரை திராவிட கட்சிகளும் சரி,இடது சாரிகளும் சரி,"தமிழ் உணர்வு (!)" கட்சிகளும் சரி,பொழுது விடிந்தால் சூரியன் உதிர்ப்பதற்கும் மறைவதற்கு கூட மோடி அரசை குற்றம் கூற தயாராக இருக்கும் லெட்டர் பேட் கட்சிகளும் சரி யாரும் ஒரு வார்த்தை கண்டனம் தெரிவிக்க தயாராக இல்லை..இதுதான் இவர்கள் தமிழுக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும் கொடுக்கும் அக்கறை....அரசியல் ஆதாயம் இல்லை என்றால் எதற்கும் குரல் தர மாட்டார்கள்...ஒட்டு ஆதாயம் இல்லை என்றால் தங்களுக்கு துளியும் தெரியாத விஷயத்தை பற்றி கூட எல்லாம் தெரிந்த மேதாவிகள் போல போராட ஆரம்பித்து விடுவார்கள்..இதில் கொடுமை மக்களும் இவர்களை நம்புவது தான்...இவர்களை பற்றி தான் பாரதி அன்றே பாடி வைத்தான் -வாய்ச்சொல்லில் வீரரடி -என்று..
மேற்கோள் செய்த பதிவு: 1282096
ஐயா தங்களின் கருத்துக்கள் நூறு சதவீதம் உண்மையே.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு - Page 2 Empty Re: தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Oct 19, 2018 11:50 am

SK wrote:மதிப்பிற்கு உரிய சித்து அவர்களே எங்கள் இட்லியை சாப்பிட முடியவில்லை என்றால் பரவாயில்லை வயலுக்கு வாங்கி வைத்துள்ள பால்டாயில் இருக்கிறது வேணும்னா ஒருவாட்டி குடிச்சி பாருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1282097
இதை இவருக்கு கொடுத்து ஏன் நாம் கம்பி எண்ண வேண்டும்.
அவரே அறிந்து கொள்ளட்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு - Page 2 Empty Re: தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு

Post by கோபால்ஜி Fri Oct 19, 2018 11:55 am

மேற்கோள் செய்த பதிவு: 1282096
ஐயா தங்களின் கருத்துக்கள் நூறு சதவீதம் உண்மையே.

:வணக்கம்: :வணக்கம்:  நன்றி ஐயா..
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Back to top Go down

தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு - Page 2 Empty Re: தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை
» இப்போது நான் நினைத்தால்கூட பிரதமராக முடியும்’- பாபா ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு
» நாம் தமிழர் கட்சியில் இல்லாதவர்கள் நல்ல தாய், தகப்பனுக்குப் பிறக்காதவர்கள்- சீமான் சர்ச்சைப் பேச்சு
» “கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
» “குழந்தைகள் கடவுளின் பிரசாதம்; ஒவ்வொரு இந்துவும் 5 பிள்ளைகள் பெற்றுக் கொள்ளுங்கள்”: பா.ஜ.எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum