ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள் Poll_c10Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள் Poll_m10Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்

3 posters

Go down

Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள் Empty Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்

Post by சிவா Sat Oct 13, 2018 5:28 pm

Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள் 20181018


பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான ஆணோ,பெண்ணோ தனது கருத்துக்களை தெரிவித்து மன ஆறுதல் அடைவதற்கும்,துன்புறுத்தல் செய்தவர்களை அடையாளம் காணவும் #me too என்கிற பதிவுகள் பிரபலமாகி வருகின்றது!

தமிழகத்தில் பல நூறு ஆண்கள் அல்லது சில ஆயிரம் பெண்கள் வளமான  வாழ்க்கை  முயற்சி பயணத்தின் ஊடாக தங்களுக்கு  வற்புறுத்தல் காரணமாக ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை   மீ டூ  மூலமாக வெளிக் கொண்டு வருவார்களே ஆனால் திராவிடம் திணறும்,பிரிவினைவாத கட்சிகள் தெறித்து ஓடும் என்பது சத்தியமான உண்மை!!

பாடகி திருமதி.சின்மயி ஸ்ரீபாதா, சந்தியா மேனன் தங்களது பதிவு பரிமாற்றங்கள் மூலம் உண்மைகளை புலம்ப அது அனைவருக்கும் உரிய கேள்வியாகி உள்ளது! இதே போல  பெண் கவிஞர் தாமரை தனது கணவர் தியாகு செய்த லீலைகளுக்கு சுப.வீரபாண்டியன் சாட்சி என்று கூறி உள்ளார்! சுப.வீரபாண்டியனும்,தியாகுவும் தமிழ்,தமிழர் என்ற பெயரில் லெட்டர் பேடு பிரிவினை தூண்டும் கட்சி நடத்தியவர்கள்!

தமிழகத்தில் மீ டு பக்கம் பாத்திமாக்கள் நாட்டம் கொண்டால் சுடலைகள் தப்ப முடியாது! விஜயலட்சுமிகள் வீறு கொண்டால் சீமான்கள் தப்ப முடியாது!! இவை எல்லாவற்றிற்கும் மேலாக புகார் கொடுத்தால் தமிழக காவல்துறை வழக்கு பதியாமல் இருக்க முடியாது. நீதிமான்கள் நெற்றிக்கண்களை தமிழகத்தில் பதிய வைத்து இருக்கிறார்கள்! அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று கடந்து போகும் தமிழக அரசியலுக்கு கடிவாளம் போட்டாகி விட்டது. அதை செய்தால் தவறு இல்லை இதை செய்தால் தவறு இல்லை என்று கடந்து விட இனி காலம் இல்லை. தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகளில் அசிங்கமும், அக்கிரமும்தான் முகவரியாக உள்ளது! நான் இன்னார் என்ற முகவரியோடு தேசிய சிந்தனையில் களங்கம் இல்லாமல் வழி நடத்தும் தேசிய கட்சியில் இருக்கிறேன் என்ற பூரிப்போடு நல் பயணம் தொடர்கிறது!


A.M.K.மணிவண்ணன்


Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள் Empty Re: Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்

Post by ராஜா Sat Oct 13, 2018 9:59 pm

Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள் 3838410834 அன்பு மலர் அன்பு மலர் நல்ல பதிவு , தமிழக பெண்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள் Empty Re: Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 13, 2018 10:13 pm

ராஜா wrote:Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள் 3838410834 அன்பு மலர் அன்பு மலர் நல்ல பதிவு , தமிழக பெண்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1281676
நிறைய பேருடைய நல்ல இமேஜ் நாறாப்போவது உண்மை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள் Empty Re: Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்

Post by சிவா Tue Oct 16, 2018 9:12 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
ராஜா wrote:Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள் 3838410834 அன்பு மலர் அன்பு மலர் நல்ல பதிவு , தமிழக பெண்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1281676
நிறைய பேருடைய நல்ல இமேஜ் நாறாப்போவது உண்மை.
மேற்கோள் செய்த பதிவு: 1281678

இந்த பயம் ஆண்களுக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும்...
வாழ்க #MeToo


Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள் Empty Re: Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்

Post by சிவா Tue Oct 16, 2018 4:42 pm

ஹலோ லேடீஸ், கத்தாரில் இருப்பவருக்கு பயம் கொள்ள வேண்டாம், உண்மையை தைரியமாக எடுத்துக் கூற முன்வாருங்கள்! தல குணவானாக ஒத்துக் கொள்வார்!


Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள் Empty Re: Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum