ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘தேவர் மகன் 2’ உருவாகிறது: உறுதி செய்தார் கமல்

3 posters

Go down

‘தேவர் மகன் 2’ உருவாகிறது: உறுதி செய்தார் கமல் Empty ‘தேவர் மகன் 2’ உருவாகிறது: உறுதி செய்தார் கமல்

Post by ayyasamy ram Sat Oct 13, 2018 12:57 pm

‘தேவர் மகன் 2’ உருவாகிறது: உறுதி செய்தார் கமல் Devar-maganjpg
-
தேவர் மகன் 2’ படத்தில் நடிக்கவிருப்பதை நாமக்கல்லில்
நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உறுதி செய்திருக்கிறார்
கமல்ஹாசன்.

கமலுடைய திரையுலகப் பயணத்தில் குறிப்பிடத்தக்க
படங்களின் வரிசையில் ‘தேவர் மகன்’ கண்டிப்பாக
இடம்பெறும். 1992-ம் ஆண்டு பரதன் இயக்கத்தில் சிவாஜி,
கமல், கவுதமி, ரேவதி, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர்
நடித்திருந்தார்கள்.

கமல் கதையும் எழுதி, அதனை தனது ராஜ்கமல்
நிறுவனத்தின் மூலமாக தயாரித்தும் இருந்தார்.

சமீபமாக ‘தேவர் மகன் 2’வுக்காக கதையை கமல் எழுதி
வருவதாக தகவல் வெளியானது. ஆனால், கமல் தரப்பிலிருந்து
எதையுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் ‘மக்களுடனான
பயணம்’ என்ற பெயரில் பல ஊர்களுக்குச் சென்று
பொதுமக்களைச் சந்தித்து வருகிறார் கமல்.

இப்பயணத்தில் தற்போது நாமக்கல் மக்களை சந்தித்துப்
பேசி வருகிறார். இதன் ஒரு பகுதியாக தனியார்
தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார் கமல்.
அப்போது தனது அரசியல் பயணம், அரசியல் பார்வை
உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர் எடுத்துரைத்தார்.

அந்நிகழ்ச்சியில் 'திரையுலகப் பயணத்தில் அடுத்து’
என்ற கேள்விக்கு, “அடுத்த படம் குறித்துப் பேசிக்
கொண்டிருக்கிறோம்.‘தேவர் மகன் 2’, ‘இந்தியன் 2’
ஆகிய படங்கள் தான் பட்டியலில் உள்ளன.

இதர வேலைகள் இருப்பதால் இப்படங்களை மட்டும்தான்
ஏற்றுக் கொள்ள முடிந்தது. இரண்டுமே எப்போது
வெளியாகும் என்று சொல்ல முடியாது.

இரண்டில் ஒரு படத்துக்காக போடப்பட்டு இருக்கும்
ஷெட்யூல் நீளமானது” என்று தெரிவித்திருக்கிறார் கமல்.

இதில் ‘இந்தியன் 2’ படத்தை லைகா நிறுவனம்
தயாரிக்கவுள்ளது. படப்பிடிப்புக்காக பல்வேறு
நாடுகளுக்கு பயணித்து படப்பிடிப்புக்கான இடங்களை
முடிவு செய்து வருகிறது படக்குழு.

‘இந்தியன் 2’ ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் ஒப்பந்தம்
செய்யப்பட்டு பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
---------------------------
தி இந்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘தேவர் மகன் 2’ உருவாகிறது: உறுதி செய்தார் கமல் Empty Re: ‘தேவர் மகன் 2’ உருவாகிறது: உறுதி செய்தார் கமல்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 13, 2018 10:20 pm

தேவர் மகன் போல் இது வருமா?
அது சாத்தியப்படாது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

‘தேவர் மகன் 2’ உருவாகிறது: உறுதி செய்தார் கமல் Empty Re: ‘தேவர் மகன் 2’ உருவாகிறது: உறுதி செய்தார் கமல்

Post by SK Sat Oct 13, 2018 11:17 pm

பொருத்திருந்து பார்ப்போம் மருதநாயகம் போல ஆகாமல் இருந்தால் சரி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

‘தேவர் மகன் 2’ உருவாகிறது: உறுதி செய்தார் கமல் Empty Re: ‘தேவர் மகன் 2’ உருவாகிறது: உறுதி செய்தார் கமல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum