ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி

3 posters

Go down

மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி Empty மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி

Post by ayyasamy ram Sat 13 Oct 2018 - 8:00

சென்னை,

‘தந்தி’ டி.வி.யின் சிறப்பு கேள்விக்கென்ன பதில்?
நிகழ்ச்சியில்

கமல்ஹாசன் அளித்த பதில்களில் முக்கியமானவை வருமாறு:-

தி.மு.க.வுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்காது.
காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதை மறுப்பதற்கில்லை.
தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி உடையக்கூடிய வாய்ப்பு உண்டு.
அந்த கூட்டணி உடையும்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம்
போட்டியிடும்.

அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை தமிழக அரசியலில் இருந்து
அகற்ற மக்கள் நீதி மய்யம் பாடுபடும்.
அ.தி.மு.க.வையும், தி.மு.க. வையும் மக்கள் நீதி மய்யம்
சரிசமமாகத்தான் அணுகுகிறது.

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்
படுவதன் மூலம், அங்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின்
எண்ணிக்கை அதிகரிக்கும்.

கல்லூரிகளில் அரசியல் பேசுவது குற்றமல்ல.
மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இருக்கிறது.
அனைத்துக் கட்சிகளும் கல்லூரிகளில் அரசியல் பேசினாலும்
தவறில்லை.

கல்லூரிகளுக்கு தமிழக அரசு ரகசிய சுற்றறிக்கை அனுப்பி
உள்ளது. அதில் நடிகர்களை உள்ளே அனுப்பாதீர்கள் என்று
கூறி உள்ளது. அரசியல் பேச அனுமதிக்காதீர்கள் என்று
அரசாணை அனுப்பிவிட்டு, மறுநாள் முதல்-அமைச்சர்
ஒரு கல்லூரியில் அரசியல் பேசுகிறார்.
-
---------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி Empty Re: மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி

Post by SK Sat 13 Oct 2018 - 11:19

தனித்து போட்டி என்ற என்ற எண்ணமே இவருக்கு இல்லை இவரால் எப்படி தேர்தலில் தன் பலத்தை நிரூபிக்க முடியும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி Empty Re: மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி

Post by பழ.முத்துராமலிங்கம் Sat 13 Oct 2018 - 12:42

இவர் கூட்டணி அமைத்தால் கோவிந்தா தான்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி Empty Re: மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் -- கமல்ஹாசன்
» உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி!-சிரஞ்சீவி
» திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது
» உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கண்ணாமூச்சி விளையாடுகின்றன; மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு
» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum