ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூபாயின் மதிப்பை மீட்க 15 பொருட்களுக்கு இறக்குமதி வரி 10 சதவீதம் உயர்வு: மத்திய அரசு

2 posters

Go down

ரூபாயின் மதிப்பை மீட்க 15 பொருட்களுக்கு இறக்குமதி வரி 10 சதவீதம் உயர்வு: மத்திய அரசு Empty ரூபாயின் மதிப்பை மீட்க 15 பொருட்களுக்கு இறக்குமதி வரி 10 சதவீதம் உயர்வு: மத்திய அரசு

Post by ayyasamy ram Fri Oct 12, 2018 4:24 pm


ரூபாயின் மதிப்பை மீட்க 15 பொருட்களுக்கு இறக்குமதி வரி 10 சதவீதம் உயர்வு: மத்திய அரசு Ele-goods
புதுதில்லி:
சரிந்து வரும் ரூபாயின் மதிப்பை மீட்பதற்கான முயற்சியில்
15 பொருட்களுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதம் உயர்த்தி
மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சரிந்து வரும்
இந்திய ரூபாயின் மதிப்பை மீட்கும் முயற்சியில் இறக்குமதி
செய்யப்படும் மின்னணு, தொலைத் தொடர்பு மற்றும்
உதிரிபாகங்கள் மீதான வரியை 10 சதவீத்தில் இருந்து
20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் சர்க்யூட்போர்டுகள், பேஸ் ஸ்டேசன், மற்றும்
மின்னணுப் பொருட்களின் உதிரிபாகங்கள் போன்றவற்றின்
விலை உயர்கிறது.

இதனையடுத்து, குளிசாதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின்கள்,
பிரிட்ஜ் போன்ற மின்னணு சாதனங்கள் மீதான வரி 20 சதவீதமாக
உயர்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆடம்பரப் பொருட்கள், அத்தியாவசியத்
தேவைக்குப் பயன்படாத பொருட்கள் மீதான இறக்குமதி வரியை
அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் தொலைத் தொடர்பு சாதனங்கள்
உள்ளிட்ட 15 பொருட்கள் மீதான வரியை மத்திய அரசு
இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 26-ம் தேதி பல்வேறு பொருட்களின் மீதான
வரி இரட்டிப்பாக்கியது குறிப்பிடத்தக்கது.
-
-----------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரூபாயின் மதிப்பை மீட்க 15 பொருட்களுக்கு இறக்குமதி வரி 10 சதவீதம் உயர்வு: மத்திய அரசு Empty Re: ரூபாயின் மதிப்பை மீட்க 15 பொருட்களுக்கு இறக்குமதி வரி 10 சதவீதம் உயர்வு: மத்திய அரசு

Post by SK Fri Oct 12, 2018 5:11 pm

மக்கள் தலையில் மிளகாய் அரைக்க மேலும் ஒரு முயற்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum