புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 21:29
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 21:22
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 21:20
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 21:18
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
by ayyasamy ram Today at 21:29
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 21:22
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 21:20
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 21:18
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிகாகோவில் 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
Page 1 of 1 •
சிகாகோ:
10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு
ஜூலை 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என
அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் அறிவித்துள்ளது.
-
10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும், அனைத்துலகத்
தமிழ் ஆய்வு மன்றத்தின் (IATR) துணையோடும்,
அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA),
சிகாகோ தமிழ்ச் சங்கம் (CTS) ஆகிய அமைப்புகளின்
ஒத்துழைப்போடும் நடைபெற உள்ளது.
-
அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம் (IATR)
-
அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம் 1964ஆம் ஆண்டு புதுடில்லியில்
தனிநாயக அடிகளின் முயற்சியால் நிறுவப்பட்டது. பிரான்சை
சேர்ந்த பீலீயோசா, செக்கசுலோவிக்கியா சுலபில், ஆசர்,
இங்கிலாந்து பரோ, எமனோ, தமிழகத்தைச் சேர்ந்த
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், வி.ஐ.சுப்ரமணியன் ஆகியோர்
இணைந்து இந்த ஆய்வு மன்றத்தைத் தொடங்கினர்.
-
இது ஒரு அரசியல் சார்பற்ற, ஊதியம் கருதாத ஆய்வு மன்றம்.
"பொதுவாகத் திராவிடம் பற்றியும் குறிப்பாகத் தமிழ் பற்றியும்
செய்யப்படும் ஆய்வுகளைப் பல்வேறு துறைகளில் அறிவியல்
முறையில் செய்ய ஊக்குவித்தலும், இவற்றோடு தொடர்புடைய
பிறதுறைகளில் ஆய்வுகள் செய்துவரும் அறிஞர்களோடும்
உலக நிறுவனங்களோடும் நெருங்கிப் பங்குகொள்ளுதலும்
ஆகும்." இதன் நோக்கம்
-
-----------------------
இது வரை ஆய்வு மன்றம் நடத்திய மாநாடுகள்
கோலாலம்பூரில், 1966ஆம் ஆண்டு முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி
மாநாடும், சென்னையில், 1968-ஆம் ஆண்டு இரண்டாம் மாநாடும்,
தொடர்ந்து பின் வந்த மாநாடுகள் பாரிசு நகர் (1970),
யாழ்ப்பாணம் (1974), மதுரை (1981), கோலாலம்பூர் (1987, 2015),
போர்ட் லூயிசு (1989), தஞ்சாவூர் (1995) ஆகிய நகரங்களில்
நடைபெற்றன.
10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
முன்னாள் அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத் துணைத் தலைவர்
வி.சி.குழந்தைசாமியின் உந்துதலாலும் ஊக்கத்தினாலும்
அமெரிக்கா தமிழ்ச்சங்க பேரவையும், சிகாகோத் தமிழ்ச்சங்கமும்
அடுத்த மாநாட்டை புதுமுறையில் நடத்த முன்வந்தனர்.
2015-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த 9-ஆம் உலகத் தமிழ்
ஆராய்ச்சி மாநாட்டில் பங்கு கொண்ட தமிழ்ப் புலவர்
பிரான்சிசு ச. முத்து, அடுத்த மாநாட்டை, முன்னாள் அமெரிக்கத்
தமிழ்ச் சங்கப் பேரவை தலைவர் சோமா இளங்கோவன் நடத்த
வேண்டும் என்றும் அதற்கு அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம்
ஒப்புதலும் ஊக்கமும் அளித்தல் வேண்டும் என்று அழைப்பு
விடுத்தார்.
இந்த அழைப்பை அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றமும்,
அதன் தலைவர் மாரிமுத்தும், துணைத் தலைவர்
பொன்னவைக்கோவும் ஏற்றுக்கொண்டனர். இப்போது 2019ஆம்
ஆண்டு சிகாகோவில் நடைபெற உள்ள 10-ஆம் உலகத் தமிழ்
ஆராய்ச்சி மாநாட்டுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
முன்னாள் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தலைவர்
சோமா இளங்கோவன், மாநாட்டின் ஒருங்கிணைப்புக் குழுவின்
(Organizing Committee) தலைவராக இருக்கிறார்.
இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினர்களாக அமெரிக்கத்
தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் சுந்தர் குப்புசாமி, சிகாகோ
தமிழ்ச் சங்கத் தலைவர் மணி குணசேகரன் பொறுப்பேற்றுள்ளனர்.
புலவர் பிரான்சிசு ச. முத்து ஆய்வுக்கு குழுவின்
(Academic Committee) தலைவராகவும், தமிழ் ஆய்வாளர்
பி மருதநாயகம் ஆய்வுக்குழுவின் இணைத் தலைவராகவும்
பொறுப்பேற்றுள்ளனர்.
-
மைய ஆய்வுப் பொருளும் ஆராய்ச்சி தலைப்புகளும்
-
இந்த மாநாட்டின் மைய ஆய்வு பொருளாக
, "தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம்
ஆகியவற்றின் தொன்மையை, புது வரலாற்றியல் நோக்கிலும்
அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு
செய்தல்." அமைந்துள்ளது
ஆராய்ச்சித் தலைப்புகளை பற்றியும், "ஆராய்ச்சிக் கட்டுரை
சுருக்கத்தையும்" (ABSTRACT), "ஆராய்ச்சி விரிவுக்
கட்டுரையையும்" (RESEARCH PAPER) அனுப்பும் முறைகளையும்
அனுப்பவேண்டிய தேதிகளையும் பற்றிய விவரங்களை அறிந்து
கொள்ள பின் வரும் இணையதள முகவரியைப் பார்க்கவும்:
www.iatrnew.org or
http://www.icsts10.org
email iatr2019@fetna.org.
https://fetna.org/wp-
-
நன்றி- தினமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1281530ayyasamy ram wrote:
இது ஒரு அரசியல் சார்பற்ற, ஊதியம் கருதாத ஆய்வு மன்றம்.
"பொதுவாகத் திராவிடம் பற்றியும் குறிப்பாகத் தமிழ் பற்றியும்
செய்யப்படும் ஆய்வுகளைப் பல்வேறு துறைகளில் அறிவியல்
முறையில் செய்ய ஊக்குவித்தலும், இவற்றோடு தொடர்புடைய
பிறதுறைகளில் ஆய்வுகள் செய்துவரும் அறிஞர்களோடும்
உலக நிறுவனங்களோடும் நெருங்கிப் பங்குகொள்ளுதலும்
ஆகும்." இதன் நோக்கம்
-
-----------------------
உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு மூலம் தமிழ் வளம் பெறவும் ,தமிழில் பல ஆராய்ச்சி கட்டுரைகள் உருவாக வழிவகுக்கும். நல்லதொரு பணி.
நன்றி ஐயா
- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
- Sponsored content
Similar topics
» உலகத் தமிழ்க் கவிதைப் பெருவிழா மற்றும் 9 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
» 14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது!
» கோவையில் கோலாகலம்-இன்று தொடங்குகிறது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு!
» உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: தமிழ் மொழி வரலாற்றில் புதிய அத்தியாயம்- கருணாநிதி
» உலகத் தமிழ் மாநாடு தேதி மாற்றம்: ஜூன் அல்லது ஜூலையில் நடத்த முடிவு
» 14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது!
» கோவையில் கோலாகலம்-இன்று தொடங்குகிறது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு!
» உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: தமிழ் மொழி வரலாற்றில் புதிய அத்தியாயம்- கருணாநிதி
» உலகத் தமிழ் மாநாடு தேதி மாற்றம்: ஜூன் அல்லது ஜூலையில் நடத்த முடிவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1