Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உஷார்! முடங்கும் இண்டர்நெட்- 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்க வாய்ப்பு
5 posters
Page 1 of 1
உஷார்! முடங்கும் இண்டர்நெட்- 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்க வாய்ப்பு
உலக அளவில் அடுத்த 48 மணிநேரத்துக்கு இணையதள
சேவை முடங்கும் வாய்ப்பு இருப்பதால் தேவையான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள
வேண்டும் என ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது.
தி இண்டர்நெட் கார்பரேஷன் ஆப் நேம்ஸ் அண்ட் நம்பர்
என அழைக்கப்படும் சர்வதேச இணையதள சேவை அமைப்பு
வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனால் அடுத்த 48 மணிநேரத்துக்கு பல்வேறு இணையதள
சர்வர்களும் தொடர்பு இழக்கூடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
அதுபோலவே இணைப்பு கிடைக்காமல் தவிக்கும் சூழல்
ஏற்படும். சமீபகாலமாக இணையதளங்களில் புகுந்து
மர்ப நபர்கள் முடக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து ‘சைபர் அட்டாக்’ இணையதள முடக்கம்
செய்ய முடியாமல் தடுக்க டிஎன்எஸ் எனப்படும்
‘டொமைன் நேம் சிஸ்டம்’ நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கான விரிவான பராமரிப்பு பணிகள் தேவைப்படுவதால்
இவை முழுமையாக முடிவடைய 48 மணிநேரங்கள் வரை
ஆகலாம் என தெரிகிறது.
இந்த சமயத்தில் இணையதள சேவை முடங்குவதுடன்,
குறிப்பிட்ட இணையதள பக்கங்களை பார்க்க முடியாமல்
போகும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க
வேண்டும் என ரஷ்யா கேட்டுக் கொண்டுள்ளது.
-
----------------------------
தி இந்து

Re: உஷார்! முடங்கும் இண்டர்நெட்- 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்க வாய்ப்பு
அரிசி பருப்பு எல்லாம் வாங்கி வைத்துக் கொள்ளவும்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: உஷார்! முடங்கும் இண்டர்நெட்- 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்க வாய்ப்பு
இன்டர்நெட் இல்லை என்றால் வளர்ந்த நாடுகள் எல்லாம் முடங்கும் நண்பரே . இங்கு அரிசி பருப்பு வாங்க வேண்டும் என்றாலும் இன்டர்நெட் அவசியமான ஒன்று. இன்றைய கால கட்டத்தில் அரிசி பருப்பு போன்று இன்டர்நெட்டும் அத்தியாவசியமனாதான ஒன்றாக மாறி உள்ளதை மறுப்பதற்கு இல்லை. வாட்ஸாப்ப் மற்றும் பாஸ் புக் மட்டும் இன்டர்நெட் இல்லை என்பது என்னோட கருத்து .
அனைத்து அத்தியாவசை சேவைகளும் பாதிக்க படும். போக்குவரத்து, செயற்கைகோள், நாட்டின் பாதுகாத்து, வர்த்தகம், பேங்க் மற்றும் அனைத்து அத்தியாவசை சேவைகளும் இதில் அடங்கும்.
அப்படினா ஈகரை பார்க்க முடியாத?
அனைத்து அத்தியாவசை சேவைகளும் பாதிக்க படும். போக்குவரத்து, செயற்கைகோள், நாட்டின் பாதுகாத்து, வர்த்தகம், பேங்க் மற்றும் அனைத்து அத்தியாவசை சேவைகளும் இதில் அடங்கும்.
அப்படினா ஈகரை பார்க்க முடியாத?
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
ஞானமுருகன்- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
Re: உஷார்! முடங்கும் இண்டர்நெட்- 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்க வாய்ப்பு
இது பலருக்கும் துன்பத்தை தரும்.
தற்போது அனைத்தும் இன்டர்நெட்டை
நம்பியே உள்ளது.
பல இன்னல் நிகழக்கூடும்
தற்போது அனைத்தும் இன்டர்நெட்டை
நம்பியே உள்ளது.
பல இன்னல் நிகழக்கூடும்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: உஷார்! முடங்கும் இண்டர்நெட்- 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்க வாய்ப்பு
ஒன்றும் நிகழவில்லையே? அனைத்து நாடுகளிலும் இணையம் வழக்கம் போல செயல்பட்டுக் கொண்டேதான் உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» 5 நாள் வங்கி சேவை முடங்கும் அபாயம்
» ஸ்கைப்' உள்ளூர் சேவை நவம்பர் 10 முதல் கட் ; செல்போன் இண்டர்நெட் சேவைக் கட்டணம் உயர்வு !
» 75 வயது பெண் கேபிளை துண்டித்ததால், 2 நாடுகளில் இணையதள சேவை ரத்து
» ஆந்திராவில் 1.2 கோடி வீடுகளுக்கு இணையதள சேவை: சந்திரபாபு நாயுடு திட்டம்
» இணையதள பண பரிமாற்றத்தில் பேபால் மற்றும் வென்ராக் இணைந்து புதிய சேவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|