புதிய பதிவுகள்
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொய்யாப்பழத்தின் பயன்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
பழங்களிலேயேவிலைகுறைவானதும்அனைவராலும்எளிதில்வாங்கிஉண்ணக்கூடியதுமானகொய்யாப்பழத்தின்.
முக்கியஉயிர்சத்துக்களும்,தாதுஉப்புக்களும்அடங்கியுள்ளன.கொய்யாமரத்தில் இருந்துகிடைக்கக்கூடிய கனிமட்டுமல்லாது இலை,பட்டயை என அனைத்துமே மருத்துவ குணம்கொண்டுள்ளது.வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம் பாஸ்பரஸ் .
இரும்பு போன்ற தாதுஉப்புக்களும் இதில் காணப்படுகின்றன.நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள
் தரும் பழங்களில் கொய்யாப்பழம் முக்கியமானகொய்யா பச்சை நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும். கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும். விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன. உஷ்ணப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும் இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது.மருத்துவ குணங்கள்து.
கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு, பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.
கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலி நீங்கவும் உதவுகின்றன.
கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இருதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்துஇப்பழத்தில்அதிக அளவில் காணப்படுகிறது.
அதனால் வளரும் குழந்தைகளுக்குகொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும்.உடல் நன்கு வளரவும்,எலும்புகள் பலம்பெறவும் கொய்யாப்பழம் உதவும்.யார் சாப்பிடுகிறோமோ இல்லையே குடிகாரர்கள் தன் மனைவிக்கு வாடை வரக்கூடாது என்று கொய்யா இலைகளை தின்று விடுவார்கள் பேசினால் வாடை அடிக்காதம் கிராமங்களில் பயன்படுத்து கிறார்களே!!!!

அன்புடன்...
சசி குமார்.பூ
///கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.///
நீரழிவு நோயாளிகளுக்கு பயனுள்ள செய்தி!
பகிர்வுக்கு நன்றி சசி!
நீரழிவு நோயாளிகளுக்கு பயனுள்ள செய்தி!
பகிர்வுக்கு நன்றி சசி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சிவா wrote:///கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.///
நீரழிவு நோயாளிகளுக்கு பயனுள்ள செய்தி!
பகிர்வுக்கு நன்றி சசி!
அடடே இது ரொம்ப நல்ல விஷயம் தான்... ஆனா கொய்யா மரம் எங்க ஊரில் அல்லவா இருக்கிறது... இங்க ரெண்டு நல்ல கொய்யா பழம்... நம்ம நாட்டு காசுக்கு 150 /- மற்றும் முழுவதும் பழுத்து இருக்கும்... மரத்தில் இருந்து பறித்து சாபிடுவது போல் வருமா
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
பிரசன்னா wrote:சிவா wrote:///கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.///
நீரழிவு நோயாளிகளுக்கு பயனுள்ள செய்தி!
பகிர்வுக்கு நன்றி சசி!
அடடே இது ரொம்ப நல்ல விஷயம் தான்... ஆனா கொய்யா மரம் எங்க ஊரில் அல்லவா இருக்கிறது... இங்க ரெண்டு நல்ல கொய்யா பழம்... நம்ம நாட்டு காசுக்கு 150 /- மற்றும் முழுவதும் பழுத்து இருக்கும்... மரத்தில் இருந்து பறித்து சாபிடுவது போல் வருமா
அண்ணா பறித்து சாப்பிடுவதை விட திருடி சாப்பிடுவது தான் சுவை அதிகம் சரி தானே
அன்புடன்...
சசி குமார்.பூ
இங்கு வருகிற கொய்யா அளவில் தான் பெருசா இருக்கும் பிரசன்னா , ருசி நம்ம நாட்டு கொய்யா போல இருக்காதுபிரசன்னா wrote:அடடே இது ரொம்ப நல்ல விஷயம் தான்... ஆனா கொய்யா மரம் எங்க ஊரில் அல்லவா இருக்கிறது... இங்க ரெண்டு நல்ல கொய்யா பழம்... நம்ம நாட்டு காசுக்கு 150 /- மற்றும் முழுவதும் பழுத்து இருக்கும்... மரத்தில் இருந்து பறித்து சாபிடுவது போல் வருமா
- காளைவேந்தன்இளையநிலா
- பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012
பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பகிர்வுக்கு நன்றி சசி
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ராஜா wrote:இங்கு வருகிற கொய்யா அளவில் தான் பெருசா இருக்கும் பிரசன்னா , ருசி நம்ம நாட்டு கொய்யா போல இருக்காதுபிரசன்னா wrote:அடடே இது ரொம்ப நல்ல விஷயம் தான்... ஆனா கொய்யா மரம் எங்க ஊரில் அல்லவா இருக்கிறது... இங்க ரெண்டு நல்ல கொய்யா பழம்... நம்ம நாட்டு காசுக்கு 150 /- மற்றும் முழுவதும் பழுத்து இருக்கும்... மரத்தில் இருந்து பறித்து சாபிடுவது போல் வருமா
ஆமாம் தல ஆசைக்கு வாங்க வேண்டியது... பின்ன நல்ல இல்லை என்று சொல்ல வேண்டியது.... இது வாடிக்கை எங்கள் வீட்டில்...
சின்ன வயதில் இருந்து.... மரத்தில் இருந்து மட்டும் பறித்து சாப்பிட்டதால் செங்காயாக இருந்தால் தான் எனக்கு பிடிக்கும்...
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
பிரசன்னா wrote:ராஜா wrote:இங்கு வருகிற கொய்யா அளவில் தான் பெருசா இருக்கும் பிரசன்னா , ருசி நம்ம நாட்டு கொய்யா போல இருக்காதுபிரசன்னா wrote:அடடே இது ரொம்ப நல்ல விஷயம் தான்... ஆனா கொய்யா மரம் எங்க ஊரில் அல்லவா இருக்கிறது... இங்க ரெண்டு நல்ல கொய்யா பழம்... நம்ம நாட்டு காசுக்கு 150 /- மற்றும் முழுவதும் பழுத்து இருக்கும்... மரத்தில் இருந்து பறித்து சாபிடுவது போல் வருமா
ஆமாம் தல ஆசைக்கு வாங்க வேண்டியது... பின்ன நல்ல இல்லை என்று சொல்ல வேண்டியது.... இது வாடிக்கை எங்கள் வீட்டில்...
சின்ன வயதில் இருந்து.... மரத்தில் இருந்து மட்டும் பறித்து சாப்பிட்டதால் செங்காயாக இருந்தால் தான் எனக்கு பிடிக்கும்...
அண்ணா மரத்தில் இருந்து பறித்து இல்ல தெளிவா சொல்லுங்க யாருக்கும் தெரியாமல் .................,
அன்புடன்...
சசி குமார்.பூ
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சசி குமார் wrote:
அண்ணா மரத்தில் இருந்து பறித்து இல்ல தெளிவா சொல்லுங்க யாருக்கும் தெரியாமல் .................,
வீட்டை சுற்றி கொய்யா மரம் இருக்கும்.... தன்னால் முழைத்து வளர்ந்தது.... தம்பி... அது ஒரு காலம்.... பசுமையான தஞ்சை மாவட்டம்....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2