ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்தன்று மகன் காதலியுடன் தப்பியோடியதால் மருமகளை மணந்த மாமனார்

5 posters

Go down

திருமணத்தன்று மகன் காதலியுடன் தப்பியோடியதால் மருமகளை மணந்த மாமனார் Empty திருமணத்தன்று மகன் காதலியுடன் தப்பியோடியதால் மருமகளை மணந்த மாமனார்

Post by ayyasamy ram Wed Oct 10, 2018 1:12 pm

திருமணத்தன்று மகன் காதலியுடன் தப்பியோடியதால் மருமகளை மணந்த மாமனார் DKN_Tamil_Daily_News_Sep25_2018__1890069842339

சமஸ்திபூர்:

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மணமகன்
வேறொரு பெண்ணுடன் ஓடிவிட்டதால், மணப்பெண்
மாமனாரை திருமணம் செய்த சம்பவம் பீகாரில்
நிகழ்ந்துள்ளது.

பீகாரின் சமஸ்திபூர் பகுதியை சேர்ந்தவர் ரோஷன் லால் (65).
ரோஷன் லாலின் மகனுக்கும் ஸ்வப்னா என்ற பெண்ணுக்கும்
திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்நிலையில், திருமண நாளன்று ரோஷன் லாலில் மகன்
தான் காதலித்த பென்ணுடன் மாயமானார். இதுகுறித்து
தகவல் வெளியானபோது ஸ்வப்னாவின் குடும்பத்தினர்
அதிர்ச்சியடைந்தனர்.

திருமணம் நின்றால் தனது கவுரவம் பாதிக்கப்படும்
என்று கருதிய ஸ்வப்னாவின் தந்தை, நிச்சயித்த நேரத்தில்
திருமணத்தை நடத்த வேண்டும் என முடிவு செய்தார்.

மணமகனின் குடும்பத்துடனான உறவை தொடர
விரும்பிய அவர், ரோஷன் லாலிடம் சென்று தனது மகளை
திருமணம் செய்துகொள்ள தயாரா? என்று கேட்டுள்ளார்.

இதனை கேட்டு ஆடிப்போன ரோஷன் லால் பின்னர்
திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஸ்வப்னாவும், வேறுவழியின்றி ரோஷன் லாலை திருமணம்
செய்துகொண்டார்.
-
-------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருமணத்தன்று மகன் காதலியுடன் தப்பியோடியதால் மருமகளை மணந்த மாமனார் Empty Re: திருமணத்தன்று மகன் காதலியுடன் தப்பியோடியதால் மருமகளை மணந்த மாமனார்

Post by SK Wed Oct 10, 2018 1:25 pm

பூர்ணம் விஸ்வநாதன் பக்கத்துல பூர்ணா உக்காந்தா மாதிரி இருக்கு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

திருமணத்தன்று மகன் காதலியுடன் தப்பியோடியதால் மருமகளை மணந்த மாமனார் Empty Re: திருமணத்தன்று மகன் காதலியுடன் தப்பியோடியதால் மருமகளை மணந்த மாமனார்

Post by சிவா Wed Oct 10, 2018 1:28 pm

பீகார் மாநிலம் நம்மைவிட 50 ஆண்டுகள் பிந்தங்கியுள்ளது என்றால் மிகையாகாது! இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல, அங்குள்ள மக்களின் வாழ்க்கை மற்றும் நடவடிக்கைகளை கவனித்தாலே தெரியவரும்.


திருமணத்தன்று மகன் காதலியுடன் தப்பியோடியதால் மருமகளை மணந்த மாமனார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமணத்தன்று மகன் காதலியுடன் தப்பியோடியதால் மருமகளை மணந்த மாமனார் Empty Re: திருமணத்தன்று மகன் காதலியுடன் தப்பியோடியதால் மருமகளை மணந்த மாமனார்

Post by ஜாஹீதாபானு Wed Oct 10, 2018 6:54 pm

அடக்கிரகமே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

திருமணத்தன்று மகன் காதலியுடன் தப்பியோடியதால் மருமகளை மணந்த மாமனார் Empty Re: திருமணத்தன்று மகன் காதலியுடன் தப்பியோடியதால் மருமகளை மணந்த மாமனார்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Oct 10, 2018 8:34 pm

SK wrote:பூர்ணம் விஸ்வநாதன் பக்கத்துல பூர்ணா உக்காந்தா மாதிரி இருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1281259
இந்த பூர்ணா யார் செந்தில்
நச்சென்று நறுக்கு தெரிக்கவிடுவது தான் தங்கள் தனித்தன்மை.
நன்றி செந்தில்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருமணத்தன்று மகன் காதலியுடன் தப்பியோடியதால் மருமகளை மணந்த மாமனார் Empty Re: திருமணத்தன்று மகன் காதலியுடன் தப்பியோடியதால் மருமகளை மணந்த மாமனார்

Post by SK Wed Oct 10, 2018 11:20 pm

திருமணத்தன்று மகன் காதலியுடன் தப்பியோடியதால் மருமகளை மணந்த மாமனார் Images10
இவர் தான் ஐயா பூர்ணா



SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

திருமணத்தன்று மகன் காதலியுடன் தப்பியோடியதால் மருமகளை மணந்த மாமனார் Empty Re: திருமணத்தன்று மகன் காதலியுடன் தப்பியோடியதால் மருமகளை மணந்த மாமனார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்!
» காதல் அரசி : திருமணத்தன்று காதலனை ஏமாற்றிவிட்டு மற்றொரு காதலனுடன் ஓட்டம்
» சட்டமன்றத்துக்கு செல்லும் மாமனார் மருமகன்: மாமனார் முதல்வர்; மருமகன் அமைச்சரா?
» திருமணத்தன்று ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை: மணமகளுக்குத் தாலி கட்டிய மாப்பிள்ளையின் தம்பி
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum