புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_m10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10 
61 Posts - 43%
heezulia
எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_m10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_m10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10 
9 Posts - 6%
prajai
எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_m10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_m10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_m10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10 
6 Posts - 4%
Raji@123
எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_m10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_m10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10 
2 Posts - 1%
Barushree
எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_m10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10 
2 Posts - 1%
Saravananj
எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_m10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_m10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_m10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_m10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_m10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10 
21 Posts - 5%
prajai
எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_m10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_m10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_m10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_m10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10 
7 Posts - 2%
Guna.D
எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_m10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10 
5 Posts - 1%
Raji@123
எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_m10எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 10, 2018 7:06 am

எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது Tamil_News_large_2119732
-
திருநெல்வேலி:
எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு நெல்லை பல்கலையின்
மனோன்மணியம் சுந்தரனார் விருது வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தனார்
பல்கலைக்கழகத்தின் சார்பில், தமிழில் கலை, பண்பாடு,
இலக்கியம், மொழி ஆகியவற்றில் சிறந்து விளங்குவோரை
தேர்வு செய்து மனோன்மணியம் சுந்தரனார் விருது
வழங்கப்படுகிறது.

2014ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த விருது முதன்முதலாக
பேராசிரியர் இளையபெருமாள், பாரதி ஆய்வாளர்
சீனிவிஸ்வநாதன் ஆகியோருக்கு இணைந்து வழங்கப்பட்டது.

2015ல் தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியனுக்கும்,
2016ல் கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கும்
வழங்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு கவிஞர் கலாப்ரியா
தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது இயற்பெயர் சோமசுந்தரம்.

1950ல் பிறந்தவர். நெல்லை மாவட்டம் கடையநல்லுார்
அருகே இடைகாலில் வசிக்கிறார். வங்கியில் பணியாற்றி
ஓய்வுபெற்றவர்.

1970களில் இருந்து எழுதிவருகிறார். கவிதைக்காக
கலாப்ரியா என்னும் புனைப்பெயரில் எழுத துவங்கி அதுவே
அவரது இலக்கிய அடையாளமாக மாறிவிட்டது.

பரிசு தொகை 1 லட்சம் ரூபாய்


தமிழக அரசின் கலைமாமணி விருது, ஜெயகாந்தன் விருது,
கண்ணதாசன் விருது, திருப்பூர் தமிழ்சங்க விருது, சென்னை
புத்தக கண்காட்சி அமைப்பாளர்களின் கருணாநிதி
பொற்கிழி விருது ஆகியன குறிப்பிடத்தகுந்தவை.

வேனல் இவர் அண்மையில் எழுதிய நாவல் ஆகும்.

சுந்தரனார் விருது வரும் 12ம் தேதி நெல்லை பல்கலை
வளாகத்தில் நடக்கும் விழாவில் வழங்கப்படுகிறது.

தமிழக கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மை
செயலாளர் தென்காசி ஜவஹர் வழங்குகிறார்.
துணைவேந்தர் பாஸ்கர் பாராட்டுகிறார்.
ஒரு லட்சம் ரூபாய் பரிசும், விருதும் பட்டயச்சான்றிதழும்
வழங்கப்படுகிறது.
-
--------------------------------
தினமலர்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Oct 11, 2018 10:29 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2018 10:35 pm

வாழ்த்துகள் ! .... அருமையிருக்கு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக