புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஃபிரிட்ஜ், பைக் வைத்திருக்கிறீர்களா?, ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக வருமானமா?- ‘மோடிகேர்’ காப்பீட்டுக்கு புதிய விதிகள்
Page 1 of 1 •
ஃபிரிட்ஜ், பைக் வைத்திருக்கிறீர்களா?, ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக வருமானமா?- ‘மோடிகேர்’ காப்பீட்டுக்கு புதிய விதிகள்
#1281320ஃபிரிட்ஜ், பைக், கார் வைத்திருந்தாலோ அல்லது
ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக வருமானம் இருந்தாலோ
அந்தக் குடும்பத்தினர் பிரதமர் மோடி புதிதாக அறிமுகப்
படுத்திய மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுக்குள்
வரமாட்டார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
விளக்கம் அளித்துள்ளது.
பிரதமர் மோடி சமீபத்தில் (ஆயுஷ்மான் பாரத், மோடிகேர்)
தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்தைக் கடந்த செப்டம்பர்
23-ம் தேதி ஜார்கண்டில் தொடங்கி வைத்தார். இதன்படி
ஒவ்வொரு குடும்பத்தினரும் ரூ.5 லட்சம் வரை ஆண்டுக்கு
மருத்துவக் காப்பீடு பெறமுடியும்.
இதன் மூலம் 10 கோடிக்கும் அதிகமான ஏழைக் குடும்பங்கள்
பயன்பெறுவார்கள்.
இந்த திட்டத்தை தேசிய சுகாதார நிறுவனம் (என்ஹெச்ஏ)
நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தேசிய
மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு தகுதியுள்ளவர்கள் யார்
என்பது குறித்து தேசிய சுகாதார நிறுவனம் மாநில
அரசுகளுக்குச் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''குடும்பம் ஒன்றின் மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கு
மேல் இருந்தால் அவர்கள் தேசிய சுகாதாரக் காப்பீடு
திட்டத்துக்குள் வரமாட்டார்கள்.
ஃபிரிட்ஜ், பைக், கார் வைத்திருக்கக் கூடாது. அவ்வாறு
இருந்தால் அவர்கள் தேசிய மருத்துவக் காப்பீடு வரம்புக்குள்
வரமாட்டார்கள்.
ஒரு வீட்டில் 2 அல்லது 3 கார்கள் இருந்தாலோ,
மீன்பிடி படகு, டிராக்டர் அல்லது 3 சக்கர உழவு எந்திரம்,
கிசான் கடன் அட்டையின் மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்கும்
அதிகமாக வைத்திருந்தாலோ, அரசு ஊழியராக
இருந்தாலோ அவர்கள் தேசிய மருத்துவக் காப்பீடு
திட்டத்துக்குள் வரமாட்டார்கள்.
மேலும் லேண்ட்லைன் தொலைபேசி வைத்திருப்போர்,
வருமானவரி செலுத்துவோர், வர்த்தக வரி செலுத்துவோர்,
விவசாயம் சாராத நிறுவனங்கள் நடத்துவோர்,
வீட்டில் 2 அல்லது 3 அறைகள் இருந்தாலோ அல்லது
சிமெண்ட் சுவர், கான்கிரீட் கூரை இருந்தாலோ தேசிய
சுகாதாரக் காப்பீடு திட்டத்துக்குள் வரமாட்டார்கள்.
Re: ஃபிரிட்ஜ், பைக் வைத்திருக்கிறீர்களா?, ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக வருமானமா?- ‘மோடிகேர்’ காப்பீட்டுக்கு புதிய விதிகள்
#12813212.5 ஏக்கருக்கு அதிகமான பாசன நிலம்,
பாசன உபகரணங்கள், 5 ஏக்கர் அல்லது அதிகமான
பாசன நிலத்தை 2 அல்லது அதற்கு மேலாக பயிர்
பருவங்களில் வைத்திருப்போர், குறைந்தபட்சம்
7.5 ஏக்கர் நிலம், பாசன உபகரணங்கள் வைத்திருப்போர்
தேசிய மருத்துவக் காப்பீட்டுக்குள் வரமாட்டார்கள்.
2011-ம் ஆண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு, கூடுதல் பு
ள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு, குடும்ப விவரங்களில்
சேர்க்கப்பட்டுள்ளன. இந்தத் தகுதிக்குள் வரும்
நபர்களைத் தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்துக்குள்
சேர்க்கக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர், துணை
ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுவரை நகர்ப்புறங்களில் பிச்சைக்கார்கள்,
வீட்டுவேலை செய்பவர்கள், தெருவில் வியாபாரம்
செய்பவர்கள், சாலையில் அமர்ந்து சேவைப்பணியில்
ஈடுபடுவோர், கட்டுமானப் பணியாளர்கள், பிளம்பர்கள்,
கொத்தனார்கள், கூலித்தொழிலாளர்கள், பெயிண்டர்க்ள்,
வெல்டர்கள், செக்கியூரிட்டி, சுமைகூலிகள்,
துப்புரவுப்பணியாளர்கள் ஆகியோருக்கும் இந்தத்
திட்டத்தில் சேர்க்க அதிகாரம் வழங்கப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
----------------------------------
தி இந்து

#1281324- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேலும் லேண்ட்லைன் தொலைபேசி வைத்திருப்போர்,
வருமானவரி செலுத்துவோர், வர்த்தக வரி செலுத்துவோர்,
விவசாயம் சாராத நிறுவனங்கள் நடத்துவோர்,
வீட்டில் 2 அல்லது 3 அறைகள் இருந்தாலோ அல்லது
சிமெண்ட் சுவர், கான்கிரீட் கூரை இருந்தாலோ தேசிய
சுகாதாரக் காப்பீடு திட்டத்துக்குள் வரமாட்டார்கள்.
மேலே உள்ள விதிகளுக்கு பொருத்தமாக எங்கள் தெருவில் ஒரு நாய் மட்டுமே இருக்கு
இதுக்கு பதில் தர மாட்டேன் என நேரடியாக சொல்லி இருக்கலாம்
Re: ஃபிரிட்ஜ், பைக் வைத்திருக்கிறீர்களா?, ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக வருமானமா?- ‘மோடிகேர்’ காப்பீட்டுக்கு புதிய விதிகள்
#1281400- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1281324SK wrote:மேலும் லேண்ட்லைன் தொலைபேசி வைத்திருப்போர்,
வருமானவரி செலுத்துவோர், வர்த்தக வரி செலுத்துவோர்,
விவசாயம் சாராத நிறுவனங்கள் நடத்துவோர்,
வீட்டில் 2 அல்லது 3 அறைகள் இருந்தாலோ அல்லது
சிமெண்ட் சுவர், கான்கிரீட் கூரை இருந்தாலோ தேசிய
சுகாதாரக் காப்பீடு திட்டத்துக்குள் வரமாட்டார்கள்.
மேலே உள்ள விதிகளுக்கு பொருத்தமாக எங்கள் தெருவில் ஒரு நாய் மட்டுமே இருக்கு
இதுக்கு பதில் தர மாட்டேன் என நேரடியாக சொல்லி இருக்கலாம்
Re: ஃபிரிட்ஜ், பைக் வைத்திருக்கிறீர்களா?, ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக வருமானமா?- ‘மோடிகேர்’ காப்பீட்டுக்கு புதிய விதிகள்
#1281416- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1281320ayyasamy ram wrote:
ஃபிரிட்ஜ், பைக், கார் வைத்திருந்தாலோ அல்லது
ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக வருமானம் இருந்தாலோ
அந்தக் குடும்பத்தினர் பிரதமர் மோடி புதிதாக அறிமுகப்
படுத்திய மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுக்குள்
வரமாட்டார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
விளக்கம் அளித்துள்ளது.
பிரதமர் மோடி சமீபத்தில் (ஆயுஷ்மான் பாரத், மோடிகேர்)
தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்தைக் கடந்த செப்டம்பர்
23-ம் தேதி ஜார்கண்டில் தொடங்கி வைத்தார். இதன்படி
ஒவ்வொரு குடும்பத்தினரும் ரூ.5 லட்சம் வரை ஆண்டுக்கு
மருத்துவக் காப்பீடு பெறமுடியும்.
இதன் மூலம் 10 கோடிக்கும் அதிகமான ஏழைக் குடும்பங்கள்
பயன்பெறுவார்கள்.
இந்த திட்டத்தை தேசிய சுகாதார நிறுவனம் (என்ஹெச்ஏ)
நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தேசிய
மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு தகுதியுள்ளவர்கள் யார்
என்பது குறித்து தேசிய சுகாதார நிறுவனம் மாநில
அரசுகளுக்குச் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''குடும்பம் ஒன்றின் மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கு
மேல் இருந்தால் அவர்கள் தேசிய சுகாதாரக் காப்பீடு
திட்டத்துக்குள் வரமாட்டார்கள்.
ஃபிரிட்ஜ், பைக், கார் வைத்திருக்கக் கூடாது. அவ்வாறு
இருந்தால் அவர்கள் தேசிய மருத்துவக் காப்பீடு வரம்புக்குள்
வரமாட்டார்கள்.
ஒரு வீட்டில் 2 அல்லது 3 கார்கள் இருந்தாலோ,
மீன்பிடி படகு, டிராக்டர் அல்லது 3 சக்கர உழவு எந்திரம்,
கிசான் கடன் அட்டையின் மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்கும்
அதிகமாக வைத்திருந்தாலோ, அரசு ஊழியராக
இருந்தாலோ அவர்கள் தேசிய மருத்துவக் காப்பீடு
திட்டத்துக்குள் வரமாட்டார்கள்.
மேலும் லேண்ட்லைன் தொலைபேசி வைத்திருப்போர்,
வருமானவரி செலுத்துவோர், வர்த்தக வரி செலுத்துவோர்,
விவசாயம் சாராத நிறுவனங்கள் நடத்துவோர்,
வீட்டில் 2 அல்லது 3 அறைகள் இருந்தாலோ அல்லது
சிமெண்ட் சுவர், கான்கிரீட் கூரை இருந்தாலோ தேசிய
சுகாதாரக் காப்பீடு திட்டத்துக்குள் வரமாட்டார்கள்.
மாதம் பத்தாயிரம் கூட வருமானம் இல்லாத எத்தனையோ ஏழைக்குடும்பங்கள் உள்ளன...அவர்கள் கண்டிப்பாக பலன் பெறுவார்கள்...........அருமை அருமை அருமை !....மனமார வரவேற்கிறேன் !
Re: ஃபிரிட்ஜ், பைக் வைத்திருக்கிறீர்களா?, ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக வருமானமா?- ‘மோடிகேர்’ காப்பீட்டுக்கு புதிய விதிகள்
#1281434- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1281324SK wrote:மேலும் லேண்ட்லைன் தொலைபேசி வைத்திருப்போர்,
வருமானவரி செலுத்துவோர், வர்த்தக வரி செலுத்துவோர்,
விவசாயம் சாராத நிறுவனங்கள் நடத்துவோர்,
வீட்டில் 2 அல்லது 3 அறைகள் இருந்தாலோ அல்லது
சிமெண்ட் சுவர், கான்கிரீட் கூரை இருந்தாலோ தேசிய
சுகாதாரக் காப்பீடு திட்டத்துக்குள் வரமாட்டார்கள்.
மேலே உள்ள விதிகளுக்கு பொருத்தமாக எங்கள் தெருவில் ஒரு நாய் மட்டுமே இருக்கு
இதுக்கு பதில் தர மாட்டேன் என நேரடியாக சொல்லி இருக்கலாம்
இவர்கள் கூறுவது அனைத்தும் அபத்தம்.
இந்த திட்டமே வேஸ்ட்.
Re: ஃபிரிட்ஜ், பைக் வைத்திருக்கிறீர்களா?, ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக வருமானமா?- ‘மோடிகேர்’ காப்பீட்டுக்கு புதிய விதிகள்
#1281439- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1281434பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1281324SK wrote:மேலும் லேண்ட்லைன் தொலைபேசி வைத்திருப்போர்,
வருமானவரி செலுத்துவோர், வர்த்தக வரி செலுத்துவோர்,
விவசாயம் சாராத நிறுவனங்கள் நடத்துவோர்,
வீட்டில் 2 அல்லது 3 அறைகள் இருந்தாலோ அல்லது
சிமெண்ட் சுவர், கான்கிரீட் கூரை இருந்தாலோ தேசிய
சுகாதாரக் காப்பீடு திட்டத்துக்குள் வரமாட்டார்கள்.
மேலே உள்ள விதிகளுக்கு பொருத்தமாக எங்கள் தெருவில் ஒரு நாய் மட்டுமே இருக்கு
இதுக்கு பதில் தர மாட்டேன் என நேரடியாக சொல்லி இருக்கலாம்
இவர்கள் கூறுவது அனைத்தும் அபத்தம்.
இந்த திட்டமே வேஸ்ட்.
அப்படியா சொல்கிறீர்கள்????....
Re: ஃபிரிட்ஜ், பைக் வைத்திருக்கிறீர்களா?, ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக வருமானமா?- ‘மோடிகேர்’ காப்பீட்டுக்கு புதிய விதிகள்
#0- Sponsored content
Similar topics
» வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள்
» 10 கட்டளைகள் முக்கியம்: காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர புதிய விதிகள் வெளியீடு
» பாதுகாப்பு பெட்டக வசதிக்கு புதிய விதிகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
» பைக் திருட்டை தடுக்கும் புதிய கருவி: பெங்களூரில் அறிமுகம்
» 16 முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை இல்லை: புதிய சட்ட வரைவு விதிகள் வெளியீடு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1