Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: 3 மாநிலங்களில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்து கணிப்பில் தகவல்
4 posters
Page 1 of 1
பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: 3 மாநிலங்களில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்து கணிப்பில் தகவல்
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்
தொடர்பான கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.
ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு
முந்தைய கருத்து கணிப்பில் 200 சட்டப்பேரவை தொகுதிகளை
கொண்ட ராஜஸ்தானில் காங்கிரஸ் 142 இடங்களை கைப்பற்றி
பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு 56 இடங்களும் மற்றவர்களுக்கு 2 இடங்களும் கிடைக்கும்
என கருத்து கணிப்பு தெரிவிக்கிறது
சத்தீஸ்கரிலும் பாஜக ஆட்சியே நடைபெற்று வருகிறது,
இங்கு உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ்
47 இடங்களிலும், பாஜக 40 இடங்களிலும் வெற்றி பெறும்
என தெரிய வந்துள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக
சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி
நடைபெற்று வருகிறது. இங்கு உள்ள 230 சட்டமன்ற
தொகுதிகளில் காங்கிரஸ் 122 இடங்களிலும்,
பாஜக 108 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என
கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
-
-------------------
தி இந்து
Re: பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: 3 மாநிலங்களில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்து கணிப்பில் தகவல்
தெலுங்கானா கருத்து கணிப்பு வரவில்லையா
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: 3 மாநிலங்களில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்து கணிப்பில் தகவல்
இது எதிர்பார்த்தது தான்.
இந்த அடி தாங்க முடியாதது.
இந்த அடி தாங்க முடியாதது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: 3 மாநிலங்களில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்து கணிப்பில் தகவல்
E.V.M. இருக்க பயம் எதற்கு
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: 3 மாநிலங்களில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்து கணிப்பில் தகவல்
இவ்வாரான கருத்து கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் .இதை மனதில் வைத்து மக்கள் மனமாரலாம் எனவே இச்செயல்களுக்கு தடை விதித்தல் நலம் பயக்கும். தேர்தல் முடிவுகளை முன்கூட்டி உத்தேச மதிப்பிடுவது குற்றமே ..எப்படி என்றால் நான் அவனை கொலை செய்து விடுவேன் என கூறுவது குற்றமாகுமோ அதுபோல் இச்செயலையும் கொள்ளலாம். எனவே கருத்து கணிப்பே இனி கூடாது. பணம் பெற வருவாய்தேட இது ஓர் உபாய மாக கொள்கின்றனர். தடை வித்தலே நல்லது....
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: 3 மாநிலங்களில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்து கணிப்பில் தகவல்
கருத்து கணிப்பு என்ற செயலில் மக்களை திசை மாற செய்ய இது ஓரு கருத்துகோளாக அமைந்துவிடுகிறது. பொதுவாக கூறுகின்றேன,.எந்த கட்சி ஆட்சி நடத்தினாலும் கருத்து கணிப்பே கூடாது.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
» இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: உ.பி., ராஜஸ்தானில் கடும் வீழ்ச்சி
» அமெரிக்க அதிபர் தேர்தல்:கருத்து கணிப்பில் டிரம்புக்கு பின்னடைவு
» ஹரீஷ் ராவத் வெற்றி:உத்திரகண்டில் பாஜகவுக்கு பின்னடைவு
» தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்
» இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: உ.பி., ராஜஸ்தானில் கடும் வீழ்ச்சி
» அமெரிக்க அதிபர் தேர்தல்:கருத்து கணிப்பில் டிரம்புக்கு பின்னடைவு
» ஹரீஷ் ராவத் வெற்றி:உத்திரகண்டில் பாஜகவுக்கு பின்னடைவு
» தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|