Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெலுங்கானாவில் ஒரு சாமியார் ரெடி
4 posters
Page 1 of 1
தெலுங்கானாவில் ஒரு சாமியார் ரெடி
![தெலுங்கானாவில் ஒரு சாமியார் ரெடி Tamil_News_large_211972920181009175303](https://2img.net/h/img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_211972920181009175303.jpg)
ஐதராபாத்:
உ.பி.,யில் இருக்கும் யோகி ஆதித்யநாத் போல்,
தெலுங்கானா மாநிலத்திலும் பா.ஜ.,வில்
ஒரு சாமியார் கோலோச்ச உள்ளார்.
ஐதராபாத்தில் நுழைய தடை
உ.பி., சட்டசபை தேர்தலில், பிரதமர் மோடிக்கு இணையாக
பிரசாரம் செய்தவர் சாமியார் யோகி ஆதித்யநாத்.
அவரே மாநில முதல்வராகவும் பதவியேற்றார். இதே போல்,
தெலுங்கானாவிலும் ஒரு சாமியார் பா.ஜ.,வுக்கு கிடைக்க
உள்ளார்.
காக்கிநாடாவில், ஸ்ரீ பீடம் என்ற ஆசிரமத்தை நடத்தி வருபவர்
ஸ்வாமி பரிபூரானந்தா. தெலுங்கானாவில் சில ஆண்டுகளாக
பிரபலமாகி வருகிறார். சிறுபான்மை மக்களுக்கு எதிராக
பேசியதால், ஸ்வாமி பரிபூரானந்தா ஆறு மாதங்களுக்கு
ஐதராபாத் நகருக்குள் வரக் கூடாது என்று தெலுங்கானா
போலீசார் தடை விதித்தனர்.
-வரவேற்பு:
கடந்த செப்டம்பரில் இந்த தடையை தெலுங்கானா ஐகோர்ட்
நிறுத்தி வைத்தது. இதன் பிறகு ஐதராபாத் நகருக்கு ஸ்வாமி
பரிபூரானந்தா சென்ற போது அவருக்கு பல ஆயிரம் பேர்
உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தெலுங்கானாவில், டிச., 7 ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க
உள்ளது. இந்த மாநிலத்தில் பா.ஜ., பலவீனமாக நிலையில்
தான் உள்ளது. இதில் இருந்து விடுபட,
ஸ்வாமி பரிபூரானந்தாவை கட்சிக்குள் இழுக்கும் முயற்சி
நடந்து வருகிறது.
அந்த சாமியாரும் அரசியலில் ஈடுபட தயார் என்று கூறி
வருகிறார்.
சில நாட்களுக்கு முன் பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவை,
டில்லியில் வைத்து சாமியார் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே, உ.பி.,யில் இருக்கும் யோகி ஆதித்யநாத் போல,
தெலுங்கானாவிலும் பா.ஜ.,வை வளர்க்க ஒரு சாமியார்
கிடைத்து விட்டார் என அக்கட்சியினர் பெருமையுடன்
கூறி வருகின்றனர்.
-
---------------------------------
தினமலர்
Re: தெலுங்கானாவில் ஒரு சாமியார் ரெடி
இவரை முதலமைச்சர் ஆக்கி சட்டசபையை ஆசிரமம் ஆக்கிவிடலாம் .
anikuttan- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
Re: தெலுங்கானாவில் ஒரு சாமியார் ரெடி
சாமியார் வந்தாலும் பரவாயில்லை
நல்லாட்சி தந்தால் சரி.
நல்லதையே எதிர் பார்ப்போம்.
நல்லாட்சி தந்தால் சரி.
நல்லதையே எதிர் பார்ப்போம்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தெலுங்கானாவில் ஒரு சாமியார் ரெடி
மேற்கோள் செய்த பதிவு: 1281299பழ.முத்துராமலிங்கம் wrote:சாமியார் வந்தாலும் பரவாயில்லை
நல்லாட்சி தந்தால் சரி.
நல்லதையே எதிர் பார்ப்போம்.
எங்க குரு நாதர் சேவை பற்றி உங்களுக்கு தெரிய வாய்ப்பு அதிகம் இல்லை
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்
» பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ்
» தெலுங்கானாவில் ரூ.30க்கு '3 பெக்'
» தெலுங்கானாவில் புதுக்கட்சி துவக்கினார் ஷர்மிளா: ''ராஜண்ணா ராஜ்யம்'' அமைப்பேன் என சபதம்
» தெலுங்கானாவில் புதிய விமான நிலையம்
» பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ்
» தெலுங்கானாவில் ரூ.30க்கு '3 பெக்'
» தெலுங்கானாவில் புதுக்கட்சி துவக்கினார் ஷர்மிளா: ''ராஜண்ணா ராஜ்யம்'' அமைப்பேன் என சபதம்
» தெலுங்கானாவில் புதிய விமான நிலையம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|