ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிக சுவாரசியமான கணக்கு-3

+2
சிவா
balarangan
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மிக சுவாரசியமான கணக்கு-3 Empty மிக சுவாரசியமான கணக்கு-3

Post by balarangan Tue Oct 09, 2018 8:20 pm

மிக சுவாரசியமான கணக்கு-3 Kanakk10
மேசையின் உயரம் என்ன?

மேலே உள்ள கணக்கு பெரியவர்களுக்கு சிறிது எளிதே. ஆனால் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இது அல்ஜீப்ரா வில் உள்ள ஓர் பகுதியை  மிக எளிதாக அறிய இது உதவும் எனக் கருதியதால் இங்கு இடுகிறேன்.

அன்பன்
பாலா
balarangan
balarangan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018

Back to top Go down

மிக சுவாரசியமான கணக்கு-3 Empty Re: மிக சுவாரசியமான கணக்கு-3

Post by சிவா Tue Oct 09, 2018 8:55 pm

பூனை + மேஜை – ஆமை = 170
ஆமை + மேஜை – பூனை = 130

இரண்டு மேஜைகளின் உயரம் = 300 எனில் ஒரு மேஜையின் உயரம் = 150


மிக சுவாரசியமான கணக்கு-3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மிக சுவாரசியமான கணக்கு-3 Empty Re: மிக சுவாரசியமான கணக்கு-3

Post by சிவனாசான் Tue Oct 09, 2018 9:29 pm

மேஜையின் உயரம் ஒன்றேதான் @150சிஎம்
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மிக சுவாரசியமான கணக்கு-3 Empty Re: மிக சுவாரசியமான கணக்கு-3

Post by balarangan Wed Oct 10, 2018 9:36 am

நூற்றைம்பது என்பது மிகச் சரி
பாராட்டுக்கள்!

அன்பன்
பாலா
balarangan
balarangan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018

Back to top Go down

மிக சுவாரசியமான கணக்கு-3 Empty Re: மிக சுவாரசியமான கணக்கு-3

Post by சிவா Thu Oct 11, 2018 9:54 am

இதுபோன்ற மூளைக்கு வேலை தரும் பதிவுகளை தொடர்ந்து தாருங்கள் @balarangan


மிக சுவாரசியமான கணக்கு-3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மிக சுவாரசியமான கணக்கு-3 Empty Re: மிக சுவாரசியமான கணக்கு-3

Post by SK Thu Oct 11, 2018 11:17 am

சிவா wrote:இதுபோன்ற மூளைக்கு வேலை தரும் பதிவுகளை தொடர்ந்து தாருங்கள் @balarangan
மேற்கோள் செய்த பதிவு: 1281368

இதனால் தான் நான் இந்த பதிவுக்கு வரவில்லை
பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மிக சுவாரசியமான கணக்கு-3 Empty Re: மிக சுவாரசியமான கணக்கு-3

Post by balarangan Thu Oct 11, 2018 8:34 pm

சிவா wrote:இதுபோன்ற மூளைக்கு வேலை தரும் பதிவுகளை தொடர்ந்து தாருங்கள் @balarangan
மேற்கோள் செய்த பதிவு: 1281368
மிக்க நன்றி.
என்னால் முடிந்தவரை, தெரிந்தவரை, நிச்சயம் இடுகிறேன்.
அன்பன்
பாலா
balarangan
balarangan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018

Back to top Go down

மிக சுவாரசியமான கணக்கு-3 Empty Re: மிக சுவாரசியமான கணக்கு-3

Post by balarangan Thu Oct 11, 2018 8:52 pm

SK wrote:
சிவா wrote:இதுபோன்ற மூளைக்கு வேலை தரும் பதிவுகளை தொடர்ந்து தாருங்கள் @balarangan
மேற்கோள் செய்த பதிவு: 1281368

இதனால் தான் நான் இந்த பதிவுக்கு வரவில்லை
பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்
மேற்கோள் செய்த பதிவு: 1281379
தாங்கள் அவ்வாறு நினைக்க வேண்டாம். யாவரும் உயர்ந்தோரே.சிறு நெருப்பு பற்றட்டும்.அப்புறம் எங்கும் ஜோதி மயம்.
நான் மட்டும் என்ன பெரிய அப்பா டக்கரா...
என் ஆசிரிய பெருந்தகைகள் இட்ட பிச்சை.
ராமனுஜத்திற்கு கணக்கு நன்கு வரும்....அவர் பள்ளி? தேர்வுகளில் தேர்ச்சி பெற இயலாது..ஒரு வெள்ளைக்காரன் வந்து அவரது பெருமைகளை நமக்கு சொல்லும்படி ஆக்கினோம்..அவரை கண்டுகொள்ள இங்கு ஆளில்லை..
பாரதிக்கு கணக்கு ஆகாது...கண்க்கு,பிணக்கு..ஆமணக்கு என கலாய்ப்பார்.அவர் என்ன அறிவாளி இல்லையா?
ஜி.டி.நாயுடு க்கும் நாம் இதே கதியை தந்தோம். எப்பேர்ப்பட்ட மேதை அவர்.
ஆனால் நாம் எப்போதும் பழம்பெருமை பேசி மேதைகளை வாழும்போது கண்டுகொள்ளாது செத்தபின் கதறுகிறோம்.
தாங்கள் எந்த களத்தில் உயர்ந்தவரோ?
எந்தரோ மஹானுபாவலு!!
அன்பன்
பாலா
balarangan
balarangan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018

Back to top Go down

மிக சுவாரசியமான கணக்கு-3 Empty Re: மிக சுவாரசியமான கணக்கு-3

Post by krishnaamma Thu Oct 11, 2018 9:32 pm

சிவா wrote:பூனை + மேஜை – ஆமை = 170
ஆமை + மேஜை – பூனை = 130

இரண்டு மேஜைகளின் உயரம் = 300 எனில் ஒரு மேஜையின் உயரம் = 150
மேற்கோள் செய்த பதிவு: 1281161


சூப்பர் சிவா புன்னகை.............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மிக சுவாரசியமான கணக்கு-3 Empty Re: மிக சுவாரசியமான கணக்கு-3

Post by krishnaamma Thu Oct 11, 2018 9:33 pm

சிவா wrote:இதுபோன்ற மூளைக்கு வேலை தரும் பதிவுகளை தொடர்ந்து தாருங்கள் @balarangan
மேற்கோள் செய்த பதிவு: 1281368
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மிக சுவாரசியமான கணக்கு-3 Empty Re: மிக சுவாரசியமான கணக்கு-3

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum