ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:09

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

நிகழ்நிலை நிர்வாகிகள்

42 ஒளி ஆண்டுகள் தூரத்தில் சூப்பர் பூமி கண்டுபிடிப்பு

2 posters

Go down

42 ஒளி ஆண்டுகள் தூரத்தில் சூப்பர் பூமி கண்டுபிடிப்பு Empty 42 ஒளி ஆண்டுகள் தூரத்தில் சூப்பர் பூமி கண்டுபிடிப்பு

Post by ரிபாஸ் Sun 20 Dec 2009 - 19:05

42 ஒளி ஆண்டுகள் தூரத்தில் சூப்பர் பூமி கண்டுபிடிப்பு

42 ஒளி ஆண்டுகள் தூரத்தில் சூப்பர் பூமி கண்டுபிடிப்பு Sun_familyபிரபஞ்சத்தில்
உள்ள கிரகங்கள் பற்றி ஹார் வர்டு- சுமித் சோனியன் மையம் ஆய்வு நடத்தி
வருகிறது. இந்த ஆய்வின்போது நமது பூமியைப் போன்றே ஒரு கிரகம் சுழன்று
வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கிரகத்துக்கு,
ஜிஜெ1214பி என்று ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர். இதை சூப்பர் பூமி
என்று அழைக்கிறார்கள். இந்த சூப்பர் பூமி 42 ஒளி ஆண்டுகள் தொலைவில்
உள்ளது.
இந்த புதிய கிரகம் மற்றொரு சூரிய மண்டலத்தில் இருப்பது
குறிப்பிடத்தக்கது. நமது பூமியை போல இந்த சூப்பர் பூமி 2.7 மடங்கு
பெரியதாக இருக்கிறது.
இந்த புதிய கிரகத்தில் பாதிக்கு பாதி தண்ணீர் உள்ளது. அங்கு
உயிரினங்கள் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். இந்த
சூப்பர் பூமி தன்னைத்தானே ஒரு தடவை சுற்றிக்கொள்ள 38 மணி நேரமாகிறது.
சூப்பர் பூமி எப்போதும் மிகுந்த வெப்பத்துடன் இருப்பது தெரிய
வந்துள்ளது. அதாவது சாதாரணமாகவே 200 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே அங்கு மனிதர்கள் குடியேற இயலாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்
என்றாலும் “புதிய பூமி” தொடர்பாக முழுமையான ஆராய்ச்சிக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

42 ஒளி ஆண்டுகள் தூரத்தில் சூப்பர் பூமி கண்டுபிடிப்பு Empty Re: 42 ஒளி ஆண்டுகள் தூரத்தில் சூப்பர் பூமி கண்டுபிடிப்பு

Post by ராஜா Sun 20 Dec 2009 - 20:32

சூப்பர் ரிபாஸ் 42 ஒளி ஆண்டுகள் தூரத்தில் சூப்பர் பூமி கண்டுபிடிப்பு 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum