புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வாரமலர் வழங்கும் சினிமா செய்திகள் Poll_c10 வாரமலர் வழங்கும் சினிமா செய்திகள் Poll_m10 வாரமலர் வழங்கும் சினிமா செய்திகள் Poll_c10 
5 Posts - 63%
heezulia
 வாரமலர் வழங்கும் சினிமா செய்திகள் Poll_c10 வாரமலர் வழங்கும் சினிமா செய்திகள் Poll_m10 வாரமலர் வழங்கும் சினிமா செய்திகள் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
 வாரமலர் வழங்கும் சினிமா செய்திகள் Poll_c10 வாரமலர் வழங்கும் சினிமா செய்திகள் Poll_m10 வாரமலர் வழங்கும் சினிமா செய்திகள் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரமலர் வழங்கும் சினிமா செய்திகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 07, 2018 8:06 am

 வாரமலர் வழங்கும் சினிமா செய்திகள் E_1538727731
-
களமிறங்கும் இளையராஜா!


தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினரின் நலனுக்காக,
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பிரமாண்ட இசை நிகழ்ச்சி
நடத்துகிறார் இளையராஜா.

தற்போது, அவருக்கு, 75 வயதாவதால், 'இளையராஜா - 75'
என்று, அந்த இசை நிகழ்ச்சிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்ச்சியின்போது, தமிழ்த் திரைப்பட
தயாரிப்பாளர் சங்கம் சார்பில், இசைத்துறையில்,
இளையராஜா செய்த சாதனைக்காக, பாராட்டு விழாவும்
நடத்துகின்றனர்.
-
-------------------------------------
— சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 07, 2018 8:06 am



விஜய்யின் மகனும் இறக்குமதியாகிறார்!

-
விஜய்யின் மகன் சஞ்சய், விஜய் நடித்த, வேட்டைக்காரன்
படத்தில், ஒரு பாடலில் நடித்தார். அதையடுத்து, எந்த
படத்திலும் நடிக்காத அவர், இன்னும் சில ஆண்டுகளில்,
நாயகனாக சினிமாவில், 'என்ட்ரி' கொடுக்கப் போகிறார்.

தற்போது, 18 வயதாகும் சஞ்சய்க்கு, சினிமாவுக்கு தேவையான
நடனம், சண்டை என அனைத்து கலைகளிலும் பயிற்சி
கொடுத்து வருகின்றனர். மேலும், மெர்சல் படத்திற்கு பின்,
'இளைய தளபதி' என்ற தன் பட்டத்தை, 'தளபதி' என்று
மாற்றிய விஜய், 'இளைய தளபதி' பட்டத்தை, மகனுக்கு
கொடுக்கப் போவதாகவும், கூறுகிறார்.
-
---------------------------------------------
— சி.பொ.,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 07, 2018 8:06 am


'ரொமான்ஸ்' செய்ய விரும்பாத, நயன்தாரா!

-
 வாரமலர் வழங்கும் சினிமா செய்திகள் 201809041343411758_1_Thani-Oruvan-Nayanthara-Sayyeshaa2._L_styvpf

ஜெயம்ரவி நடித்த, தனி ஒருவன் படத்தில், 'ரொமான்டிக்'
நாயகியாக நடித்த, நயன்தாரா, அப்படத்தின் இரண்டாம்
பாகத்தில், 'டூயட்' பாடும் நாயகியாக நடிக்க மறுத்தார்.

அதனால், சாயிஷாவை, 'ரொமான்டிக்' நாயகியாக
ஒப்பந்தம் செய்துள்ளார், இயக்குனர் மோகன்ராஜா.

ஆன போதும், அப்படத்தில், தடயவியல் நிபுணர் வேடத்தில்
நயன்தாராவை நடிக்க வைத்துள்ளார். அதோடு,
நயன்தாராவின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு,
அவரது கேரக்டரையும் இன்னொரு, 'ஹீரோ' போன்று
வெயிட்டான ரோலாக உருவாக்கியிருக்கிறார், மோகன்ராஜா.

ஆளுக்குத் தகுந்த சொட்டுக் கொடுக்கிறது!
-
------------------------------------
— எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 07, 2018 8:07 am


 வாரமலர் வழங்கும் சினிமா செய்திகள் 201809151713358542_Silk-Smithas-last-film-to-be-release-soon_SECVPF

சில்க் ஸ்மிதாவின் கடைசி படம்!

-
நடிகர் விணுசக்ரவர்த்தியுடன், வண்டிச்சக்கரம் என்ற
படத்தில் அறிமுகமான, சில்க் ஸ்மிதா, 1980 - 90களில்
முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். மர்மமான முறையில்
இறந்து விட்டார்.

இந்நிலையில், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையில்,
இந்தியில், த தர்ட்டி பிக்சர்ஸ் என்ற படம் தயாரானது.
அதையடுத்து, சில்க் ஸ்மிதா கடைசியாக நடித்த,
ராக தாளங்கள் என்ற படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி
வருகிறது.

ஜாதி பிரச்னையில் உருவான இப்படத்தை வெளியிட,
'சென்சார்போர்டு' அப்போது தடை விதித்தது. இப்போது,
சில மாற்றங்களுடன் படத்தை வெளியிடும் வேலைகள்
நடக்கிறது.
-
------------------------------------
— சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 07, 2018 8:07 am


சினி துளிகள்!

-
 வாரமலர் வழங்கும் சினிமா செய்திகள் Varalaxmi_FB_750X500

* விஜய் நடித்த,சர்கார் படத்தில், முதலமைச்சரின் மகள்
வேடத்தில் நடித்துள்ளார், வரலட்சுமி.

* மிஷ்கின் இயக்கும், சைக்கோ என்ற படத்தில், நாயகனாக
நடிக்கிறார், உதயநிதி ஸ்டாலின்.
-
---------------------------------
வாரமலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 07, 2018 7:44 pm

உதயநிதி ஸ்டாலின் நடிக்க வந்ததே மக்களின் மனதில் அவரது முகம் பதியப்பட வேண்டும், அரசியலுக்கு அது உதவும் என்பதால் தான்.

ஆனால் நடிப்பு என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் நிலையில் தான் இன்னும் உள்ளார். இவரை எப்படி மிஷ்கின் தேர்ந்தெடுத்தார் எனத் தெரியவில்லை...

பணம்... பணம்... பணம்...





 வாரமலர் வழங்கும் சினிமா செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக