ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிமே அரசியல்தான் : அதிரடி காட்டும் விஜயகாந்த் மகன்

3 posters

Go down

இனிமே அரசியல்தான் : அதிரடி காட்டும் விஜயகாந்த் மகன் Empty இனிமே அரசியல்தான் : அதிரடி காட்டும் விஜயகாந்த் மகன்

Post by ayyasamy ram Sun Oct 07, 2018 11:47 am

இனிமே அரசியல்தான் : அதிரடி காட்டும் விஜயகாந்த் மகன் 1538890829-5507
இனிமேல் அரசியலில் தீவிரமாக ஈடுபடப்போவதாக
விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகர்
தெரிவித்துள்ளார்.

விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அரசியலுக்கு
வரப்போவதாகவும், அவருக்கு இளைஞர் அணி பொறுப்பு
கொடுக்கப்பட இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள்
கசிந்தது.
தற்போது அது உண்மை என்பது தெரிய வந்துள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்துள்ள தேமுதிகவின் 14வது
ஆண்டு விழாவில் கலந்து கொண்ட விஜய பிரபாகர்
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

“அரசியலில் தொடர்ந்து ஈடுபட முடிவெடுத்துள்ளேன்.
பொறுப்பை தேடி செல்லக்கூடாது. நான் நிறைய
திட்டங்களை வைத்துள்ளேன். எனது தந்தை சென்ற
வழியில்தான் நானும் செல்வேன்.

இளைஞர்கள் அனைவரும் என்னுடன் இணைந்து
பணியாற்றினால் மாற்றத்தை கொண்டு வர முடியும்”
என அவர் பேசினார்.
-
------------------------------
வெப்துனியா
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இனிமே அரசியல்தான் : அதிரடி காட்டும் விஜயகாந்த் மகன் Empty Re: இனிமே அரசியல்தான் : அதிரடி காட்டும் விஜயகாந்த் மகன்

Post by SK Sun Oct 07, 2018 1:07 pm

அடுத்த குடும்ப அரசியல்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இனிமே அரசியல்தான் : அதிரடி காட்டும் விஜயகாந்த் மகன் Empty Re: இனிமே அரசியல்தான் : அதிரடி காட்டும் விஜயகாந்த் மகன்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 07, 2018 2:47 pm

விஜயகாந்த் வாரிசு வரவேற்போம்.
நல்லது நடந்தால் சந்தோஷம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இனிமே அரசியல்தான் : அதிரடி காட்டும் விஜயகாந்த் மகன் Empty Re: இனிமே அரசியல்தான் : அதிரடி காட்டும் விஜயகாந்த் மகன்

Post by SK Sun Oct 07, 2018 2:52 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:விஜயகாந்த் வாரிசு வரவேற்போம்.
நல்லது நடந்தால் சந்தோஷம்.
மேற்கோள் செய்த பதிவு: 1280868

வரவேற்ப்போம் ஆனால் குடும்ப அரசியல் பற்றி இப்போது கேப்டன் கருத்து என்ன


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இனிமே அரசியல்தான் : அதிரடி காட்டும் விஜயகாந்த் மகன் Empty Re: இனிமே அரசியல்தான் : அதிரடி காட்டும் விஜயகாந்த் மகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்
» நெருக்கடியில் சிக்கியுள்ள 4 லட்சம் நிறுவனங்கள்... அதிரடி காட்டும் மத்திய அரசு!
» இன்னும் 10 ஆண்டுகளுக்கு மோடி அரசியல்தான்!
» விஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!!
» ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை! அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum