புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரங்கை வைத்து அரசு பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் சஸ்பெண்ட்: வைரலாகும் வீடியோ; பயணிகள் அதிர்ச்சி Poll_c10குரங்கை வைத்து அரசு பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் சஸ்பெண்ட்: வைரலாகும் வீடியோ; பயணிகள் அதிர்ச்சி Poll_m10குரங்கை வைத்து அரசு பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் சஸ்பெண்ட்: வைரலாகும் வீடியோ; பயணிகள் அதிர்ச்சி Poll_c10 
61 Posts - 43%
heezulia

45 Posts - 31%
mohamed nizamudeen

9 Posts - 6%
prajai

6 Posts - 4%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

Raji@123

4 Posts - 3%
kavithasankar

2 Posts - 1%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்

181 Posts - 40%

176 Posts - 39%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
குரங்கை வைத்து அரசு பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் சஸ்பெண்ட்: வைரலாகும் வீடியோ; பயணிகள் அதிர்ச்சி Poll_c10குரங்கை வைத்து அரசு பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் சஸ்பெண்ட்: வைரலாகும் வீடியோ; பயணிகள் அதிர்ச்சி Poll_m10குரங்கை வைத்து அரசு பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் சஸ்பெண்ட்: வைரலாகும் வீடியோ; பயணிகள் அதிர்ச்சி Poll_c10 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
Guna.D

5 Posts - 1%

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரங்கை வைத்து அரசு பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் சஸ்பெண்ட்: வைரலாகும் வீடியோ; பயணிகள் அதிர்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 06, 2018 2:38 pm

குரங்கை வைத்து அரசு பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் சஸ்பெண்ட்: வைரலாகும் வீடியோ; பயணிகள் அதிர்ச்சி Monkey1PNG
-
கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் குரங்கை வைத்து
பேருந்தை ஓட்டியதால் அதில் பயணம் செய்த பயணிகள்
அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ வைரலான நிலையில்
ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் தவங்கரேயில் மாநில அரசுக்கு சொந்தமான
கேஎஸ்ஆர்டிசி பேருந்து டெப்போ உள்ளது. இங்கு அரசு பேருந்து
ஓட்டுநராக பணியாற்றி வருபவர் பிரகாஷ்.

இவர் குரங்கு ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த குரங்கை
வீட்டு வேலைகள் செய்யவும், தனக்கு உதவி செய்யவும் பல்வேறு
பயிற்சி அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தான் ஓட்டுநராக பணியாற்றும் பேருந்தில்
அந்த குரங்கையும் அடிக்கடி அழைத்து வந்துள்ளார். சில
நாட்களாக குரங்குடன் சேர்ந்து பணிக்கு வந்த அந்த பிரகாஷ்
சில தினங்களுக்கு முன்பு பேருந்தின் ஸ்டியரிங் மீது குரங்கை
அமர வைத்து அதனை இயக்கியுள்ளார்.

ஓட்டுநர் பிரகாஷ் கியர் மற்றும் பிரேக்கை மட்டும் கட்டுப்பாட்டில்
வைத்துக் கொள்ள குரங்கு ஸ்டியரிங்கை பிடித்த லாவகமாக
ஓட்டியுள்ளது. இதனால் அந்த பேருந்தில் இருந்த பயணிகள்
அதிர்ச்சியடைந்தனர்.

இந்த காட்சிகளை மொபைல் போனில் படம் பிடித்து சிலர்
சமூகவலைதளங்களில் பரவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி
வருகிறது.

———————————
தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Oct 06, 2018 3:15 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 06, 2018 7:53 pm

இந்த ட்ரைவர் நீக்கப்பட்டதாக செய்தி.

ரமணியின்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக