ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 11:33 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 11:31 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:30 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 10-ந்தேதி தொடங்குகிறது

2 posters

Go down

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 10-ந்தேதி தொடங்குகிறது Empty சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 10-ந்தேதி தொடங்குகிறது

Post by ayyasamy ram Sat Oct 06, 2018 1:20 pm

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 10-ந்தேதி தொடங்குகிறது 201810061129054234_samayapuram-mariamman-temple-navaratri-on-10th_SECVPF

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன்
கோவிலில் இந்த ஆண்டுக்கான விழா வருகிற 10-ந் தேதி
தொடங்குகிறது.

, சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி
தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில்
ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா சிறப்பாக
கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா
வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது.

அன்று அம்மன் குமாரிகா அம்சத்திலும், 11-ந் தேதி
திருமூர்த்தி, 12-ந் தேதி கல்யாணி (துர்க்கை), 13, 14, 15-ந்
தேதிகளில் முறையே ரோகிணி, காளகா, சண்டிகா
அம்சத்திலும் (மகாலெட்சுமி) 16,17,18-ந் தேதிகளில்
சாம்பவி, துர்க்கா, ஸுபத்ரா (சரஸ்வதி) ஆகிய
அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

10-ந் தேதியிலிருந்து காலையிலும், மாலையிலும்
பரதநாட்டியம், ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை
நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

19-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அம்மன் புறப்பாடாகி
வன்னிமரம் அடைந்து அங்கு அம்பு போடும் நிகழ்ச்சி
நடைபெறுகிறது.

இவ்விழாவின் ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணிக்கு
அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும்
தீபாராதனை நடைபெறுகிறது. கோவிலின் மேற்கு பிரகார
நவராத்திரி மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு
அருள் பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில்
இணை ஆணையர் குமரதுரை தலைமையில் பணியாளர்கள்
மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்
-
--------------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 10-ந்தேதி தொடங்குகிறது Empty Re: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 10-ந்தேதி தொடங்குகிறது

Post by krishnaamma Sat Oct 06, 2018 11:18 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா 10-ந்தேதி தொடங்குகிறது
» பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா 29-ந்தேதி தொடங்குகிறது
» திருச்செந்தூர் கோவில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 8-ந்தேதி தொடங்குகிறது -
» சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் வருகிற 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum