ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையதளத்தில் மிகவும் 'ஆபத்தான' பிரபலங்கள்

2 posters

Go down

இணையதளத்தில் மிகவும் 'ஆபத்தான' பிரபலங்கள் Empty இணையதளத்தில் மிகவும் 'ஆபத்தான' பிரபலங்கள்

Post by ayyasamy ram Sat Oct 06, 2018 7:58 am


இணையதளத்தில் மிகவும் 'ஆபத்தான' பிரபலங்கள் 201810051520464039_3405683-0684506f854._L_styvpf
-
உலகம் மற்றும் இந்திய அளவில் இணையதள தேடலில்
மிகவும் 'ஆபத்தான' பிரபலங்கள் பட்டியல் வெளியாகி
உள்ளது.

பொதுவாகவே சமூக வலைத்தளங்களில் பொழுது
போக்குக்காக தங்களுக்கு பிடித்த நடிகர்கள் மற்றும்
நடிகைகள் பற்றி தேடுபவர்கள் பலர் உள்ளனர்.

இதில் தான் உங்களுக்கே தெரியாமல் ஒளிந்திருக்கிறது
ஆபத்து.
இப்படி அதிகமாக தேடப்படும் பிரபலங்களின் புகைப்
படங்களை வைத்து சில ஹாக்கர்கள் வைரஸ் உள்ள
இணையதளங்களுக்கு பார்வையாளர்கள் வரவைத்து
எளிதில் ஹேக் செய்துவிடுகின்றனர் என்கிற அதிர்ச்சி
தகவல் வெளியாகியுள்ளது.

இதில் எந்த பிரபலத்தின் பெயர் அதிகம் பயன்படுத்தப்
படுகின்றது என்ற தகவலை மெக்கபே நிறுவனம்
தற்போது வெளியிட்டுள்ளது. இதில் உலக அளவில்

முதல் பத்து நட்சத்திரங்கள் ரியாலிட்டி டி.வி நட்சத்திரம்,
கிறிஸ்டின் கவால்லாரி,நடிகை ரூபி ரோஸ்,
மரியன் கோட்டிலார்ட்,லிண்டா கார்ட்டர்,ரோஸ் பைரன்,
டெப்ரா மெஸ்ஸிங், ரியாலிட்டி டி.வி ஸ்டார்
கர்ட்னி கர்தாஷியன்,நடிகை ஆம்பர் கியர்ட்,கெல்லி ரிபா,
பிராட் வில்லியம் ஹெக்கே ஆகியோர் பெயர்
குறிப்பிடப்பட்டு உள்ளது.
இணையதளத்தில் மிகவும் 'ஆபத்தான' பிரபலங்கள் 201810051520464039_internets-most-dangerous-celebrity_SECVPF
அதில் இந்தியாவில் பிரபல நடிகை இலியானா தான்
முதலிடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் அவர் முதலிடம் பிடித்துள்ளதால் அவர்
பெயரைத்தான் மக்கள் அதிகம் இணையத்தில்
தேடியுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

தொடர்ந்து அடுத்த அடுத்த இடங்களை பிடித்த
பிரபலங்களின் பட்டியல் இதோ.

இலியானா,தபு,கீர்த்தி சனோன்,அக்‌ஷய்குமார்,
தீபிகா படுகோனே,ரிஷிகபூர்,பிரியங்கா சோப்ரா,
பிரித்தி ஜிந்தா,பிரினீத்தி சோப்ரா,கோவிந்தா
-
------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இணையதளத்தில் மிகவும் 'ஆபத்தான' பிரபலங்கள் Empty Re: இணையதளத்தில் மிகவும் 'ஆபத்தான' பிரபலங்கள்

Post by SK Sat Oct 06, 2018 10:41 am

அப்போ இலியானா பத்தி தேடின வைரஸ் வரும்

அதற்க்கு கரணம் அவர் வைரஸ் மகள் என்பதால் கூட இருக்கலாம்

இணையதளத்தில் மிகவும் 'ஆபத்தான' பிரபலங்கள் Ileana10


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum