ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

முறுக்கு மீசையுடன் ரஜினி – புதிய தோற்றத்திற்கு கிடைத்த வரவேற்பும், விமர்சனங்களும்

2 posters

Go down

முறுக்கு மீசையுடன் ரஜினி – புதிய தோற்றத்திற்கு கிடைத்த வரவேற்பும், விமர்சனங்களும் Empty முறுக்கு மீசையுடன் ரஜினி – புதிய தோற்றத்திற்கு கிடைத்த வரவேற்பும், விமர்சனங்களும்

Post by ayyasamy ram Sat 6 Oct 2018 - 0:32

முறுக்கு மீசையுடன் ரஜினி – புதிய தோற்றத்திற்கு கிடைத்த வரவேற்பும், விமர்சனங்களும் 201810051154291468_Fans-Responds-to-Rajinikanths-Petta-Second-Look_SECVPF

காலா’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம்
‘பேட்ட’.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினிக்கு
ஜோடியாக சிம்ரன், திரிஷா நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும்
ரஜினியுடன் நடிக்கும் முதல் படம் இது.

இவர்களுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக்,
மேகா ஆகாஷ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

நடிகர் சசிகுமார் இந்தப் படத்தில் ரஜினியுடன் நடிக்க
ஒப்பந்தமாகி படப்பிடிப்பில் பங்கேற்றார். ரஜினியின்
பிளாஷ்பேக் காட்சிகளில் சசிகுமார் பங்களிப்பு இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

‘பேட்ட’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம்
வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், செகண்ட் லுக்
போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் முறுக்கு மீசையுடன் ரஜினி, வெள்ளை வேட்டி சட்டையில்
கம்பீரமாக கிராமத்து தோற்றத்தில் இருக்கிறார்.

ரஜினியின் பிளாஷ்பேக் பகுதிகள் மதுரையில் நடப்பது போல
கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த தோற்றம் தான் இது
என்கிறார்கள். இந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகி
வருகிறது.

ரஜினி சமீபகாலமாக இளமையாக நடிப்பதை தவிர்த்து தனது
வயதுக்கேற்ற தோற்றங்களில் நடித்து வந்தார். 2014-ம் ஆண்டு
வெளியான லிங்கா படத்தில் இளமையான தோற்றத்தில் நடித்தார்.

அந்த படம் சரியாக போகவில்லை. அதன் பின்னர் நடித்த கபாலி,
காலா படங்களில் வயதான தோற்றத்தில் நடித்தார்.
00
மாலை மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83931
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முறுக்கு மீசையுடன் ரஜினி – புதிய தோற்றத்திற்கு கிடைத்த வரவேற்பும், விமர்சனங்களும் Empty Re: முறுக்கு மீசையுடன் ரஜினி – புதிய தோற்றத்திற்கு கிடைத்த வரவேற்பும், விமர்சனங்களும்

Post by SK Sat 6 Oct 2018 - 12:16

2014-ம் ஆண்டு
வெளியான லிங்கா படத்தில் இளமையான தோற்றத்தில் நடித்தார்.

அந்த படம் சரியாக போகவில்லை. அதன் பின்னர் நடித்த கபாலி,
காலா படங்களில் வயதான தோற்றத்தில் நடித்தார்.

மத்த 2 படம் மட்டும் நல்லா ஓடுச்சா
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» முறுக்கு... முறுக்கு..... தேங்காய்ப்பால் முறுக்கு
» ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு
» ரஜினி உதவியுடன் டிஜிட்டலில் ’16 வயதினிலே’: புதிய க்ளைமாக்ஸுடன் தெலுங்கில் வெளியீடு
» இணையதளத்தில் வைரலாகிறது புதிய படத்துக்காக ரசிகர்கள் உருவாக்கிய ரஜினி தோற்றம்
» ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum