ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
by curesure4u Today at 8:31 am

» தேவை: தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? ஈவேரா. pdf
by ukumar1234 Yesterday at 11:24 pm

» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
by T.N.Balasubramanian Yesterday at 9:37 pm

» ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!
by T.N.Balasubramanian Yesterday at 9:17 pm

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» ஓபிசியின் அரசியல்: பிற்படுத்தப்பட்டோருக்கான போர்
by sncivil57 Yesterday at 6:12 pm

» வீட்டுக்குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:32 pm

» எறும்பு - அறிவியல் கூறும் உண்மை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:27 pm

» வாராவாரம் பெண்ணுக்குப் பணம்! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:21 pm

» என் உயிர்க் காதலி
by ஜாஹீதாபானு Yesterday at 5:13 pm

» காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Yesterday at 4:53 pm

» மீண்டும் ஒரு ஞாபகமூட்டல்.
by T.N.Balasubramanian Yesterday at 4:28 pm

» வண்ணத்து பூச்சியின் வேதம்
by நாகசுந்தரம் Yesterday at 1:51 pm

» 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
by T.N.Balasubramanian Yesterday at 12:13 pm

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (61 - 63 )
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 11:50 am

» நடப்பு இதுதானே?
by Dr.S.Soundarapandian Yesterday at 10:26 am

» ‘கால்’ அடியில் உலகம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:23 am

» டிஜி்டல் தேசம்
by நாகசுந்தரம் Fri Sep 17, 2021 7:38 pm

» இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 5:56 pm

» பிரதமர் பிறந்தநாளில் 6 மணிநேரத்தில் ஒரு கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:58 pm

» டார்க் தீம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:34 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:28 pm

» பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:18 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Fri Sep 17, 2021 12:15 pm

» தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 9:38 pm

» மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவல் வேண்டும்
by Arivueb Thu Sep 16, 2021 8:22 pm

» அறிமுகம்
by சிவா Thu Sep 16, 2021 7:55 pm

» ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும் -- பாரதிசந்திரன்
by Dr.S.Soundarapandian Thu Sep 16, 2021 7:30 pm

» சினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய எம்எல்ஏ பாஜகவில் இருந்து சஸ்பெண்ட்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 6:59 pm

» கைபேசி (தனி) உலகம்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 6:22 pm

» கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 4:55 pm

» யாழினியின் ஒருநாள்?--அக்கரை அதிசயம்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 4:27 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (407)
by Dr.S.Soundarapandian Thu Sep 16, 2021 2:29 pm

» பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக...
by Balki_73 Thu Sep 16, 2021 12:55 pm

» இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 12:04 pm

» புன் சிரிப்பு
by நாகசுந்தரம் Thu Sep 16, 2021 11:13 am

» சன்னல்
by நாகசுந்தரம் Thu Sep 16, 2021 10:07 am

» ஒரு மொக்க ஜோக்!
by Dr.S.Soundarapandian Thu Sep 16, 2021 9:54 am

» யோகாவின் எட்டு நிலைகள்..!
by shivi Wed Sep 15, 2021 9:49 pm

» சமூக கடமை --மகா பெரியவா உரை.
by T.N.Balasubramanian Wed Sep 15, 2021 9:04 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by T.N.Balasubramanian Wed Sep 15, 2021 4:25 pm

» குட்நியூஸ்.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் கிருஷ்ணகிரி ஓலா தொழிற்சாலை.. 10000 பேருக்கு வேலை
by T.N.Balasubramanian Wed Sep 15, 2021 12:02 pm

» இளா ......னியோ & எல்லா .......ம் நீயோ
by T.N.Balasubramanian Wed Sep 15, 2021 11:44 am

» நிச்சயமாக படித்து பின்பற்றுங்கள்.
by Dr.S.Soundarapandian Wed Sep 15, 2021 10:36 am

» .. நோபலுக்கு இணையான பரிசு--வென்ற தமிழர் ஷங்கர் பாலசுப்ரமணியன்
by Dr.S.Soundarapandian Wed Sep 15, 2021 10:32 am

» புகையில்லாத பீச்!
by Dr.S.Soundarapandian Wed Sep 15, 2021 10:27 am

» வலி மாத்திரைகள் எடுத்தும் உங்கள் வலி குறையவில்லையா?
by curesure4u Wed Sep 15, 2021 8:14 am

» திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில்.
by velang Wed Sep 15, 2021 7:31 am

» கம்பன் கவிதை
by T.N.Balasubramanian Tue Sep 14, 2021 9:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


குடல்வால் நோய் - Appendicitis

குடல்வால் நோய் - Appendicitis Empty குடல்வால் நோய் - Appendicitis

Post by சிவா Sun Mar 22, 2009 3:16 pm

உலகின் உயிரினத் தோற்றத்தின் ஆரம்ப காலகட்டத்தில் முயல், எலி போன்ற மிருகங்களுக்கு மட்டுமே இருந்தது இந்த குடல்வால். ஆனால் காலப்போக்கில் பரிணாம வளர்ச்சியின் காரணமாக, மனித இனம் தோன்றிய போது,. குடல் வால் மனிதனோடும் ஒட்டி உறவாட ஆரம்பித்தது. அதாவது இதை உயிரியலில், பயன்படாத எச்ச உறுப்புகள் என்பார்கள். ஒரு காலத்தில் மற்ற விலங்கினங்களில் இருந்த போது, தாவரங்களில் உள்ள செல்லுலோசைச் செரிக்க இது பயன்பட்டு வந்தது. ஆனால் மனிதனின் உணவுப்பழக்கம் மாற மாற, இது பயனற்ற, எச்ச உறுப்பாக மாறி விட்டது.

இப்படி மனிதனுக்கு எந்த வகையிலும் பயன்தராத குடல்வால், சில சமயங்களில் திடீரென ஆபத்தை விளைவிக்கும் தன்மை கொண்டது. மனிதனின் வயிற்றில் பெருங்குடலும், சிறுகுடலும் சேர்கிற இடத்தில் இருக்கும் இதில், வீக்கம் ஏற்பட்டால் அது தான் பிரச்சினையாகிறது. இதற்குப் பெயர் தான் அபென்டிசைடிஸ்.

குடல்வால் எப்போது பாதிப்பை சந்திக்கிறது என்றால், இதில் சிறிய அளவில் சளிச் சவ்வானது தொடர்ந்து சுரக்கும். இது பெருங்குடலுக்குள் வழிகின்ற வரை எந்தப் பாதிப்பும் கிடையாது. ஆனால் சில சமயங்களில் இந்தக் குடல்வாலில் ஆரஞ்சுப்பழத்தின் கொட்டை, சில விஷங்கள், நச்சுப் பொருட்கள்,. நுண்ணிய புழுக்கள், நகத்துண்டு போன்றவை போய் ஜம்மென்று அமர்ந்து கொண்டாலோ, இந்தப் பகுதியில் நெறிக்கட்டிக் கொண்டாலோ மேலே குறிப்பிட்ட சளிச் சவ்வு பெருங்குடலுக்குள் வழிவது தடைப்பட்டு போய் குடல்வாலில் தொற்றுக் கிருமிகள் உண்டாக்கி அழுகி வீக்கம் அடைகிறது.

இப்படி அந்தப் பகுதியில் ஏற்படுகிற வீக்கமும், அழுகல் நிலையும் அதிகமாகப் போய் அபெண்டிக்ஸ் எனப்படும் குடல்வால் வெடித்து இங்கு தொற்றி இருக்கும் கிருமிகள் வயிற்றில் இருக்கும் பக்கத்து உறுப்புகளுக்கும் பரவி மரணம் கூட சம்பவித்து விடலாம். இப்போது தெரிகிறதா? குடல்வால் ஏற்படும் அபாயம்?


Last edited by சிவா on Sun Mar 22, 2009 3:18 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87160
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

குடல்வால் நோய் - Appendicitis Empty Re: குடல்வால் நோய் - Appendicitis

Post by சிவா Sun Mar 22, 2009 3:17 pm

அறிகுறிகள்:

இந்தப் பாதிப்பின் போது திடீரென ஒரு பக்கம் மட்டும் வயிற்றில் வலி ஏற்படும். போகப்போக வலி கீழ்நோக்கி வலது பக்கமாக இறங்கும். இப்படி ஏற்படுகிற வலி தாங்க முடியாத அளவுக்கு இருக்கும். இதன் காரணமாக பசி எடுக்காது, சாப்பிட்ட பொருள் வாந்தியாகும். அப்போதும் வலி குறையாது. இந்த வலிக்கு தற்காலிகமாக வேண்டுமென்றால் சில மருந்துகள் இதம் தரும். ஆனால் நாளடைவில் இது தீவிரமாகும் போது ஆபரேஷன் மட்டுமே தீர்வாக அமையும்.

பரிசோதனை முறைகள்:

குடல்வால் நோயை எக்ஸ்-ரே மூலம் கண்டு பிடிக்க முடியாது. இந்தப் பாதிப்புள்ளவர்கள் ரத்தச் சோதனை செய்து பார்த்தால் அவர்களுக்கு வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். இதுவும் ஒரு சிலருக்குத்தான் கண்டு பிடிக்க முடியும். ஸ்கேன் செய்து பார்த்தும் கண்டு பிடிக்கலாம். ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக, இதிலும் ஒரு சிலருக்குத் தான் கண்டு பிடிக்க முடியும். ஒரு சில அனுபவம் வாய்ந்த டாக்டர்கள், நோயாளியின் வயிற்றில் கையை வைத்துப் பார்த்தே அப்பெண்டிக்ஸ் பாதித்திருப்பதை திட்டவட்டமாகக் கூறி விடுவார்கள்.

மேல்சொன்ன நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல, வந்திருப்பது தான், லேப்ராஸ்கோபி என்ற கருவி. இதன் கை கோர்த்துக் கொண்டு, அபென்டிக்ஸ் பாதிப்பின் முழு ஜாதகத்தையும் கணித்து விடலாம்.

தீர்வு:

அப்பென்டிக்ஸ் வந்தால் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், ஆபரேஷன் செய்த மறுநாளே, நோயாளி வீடு திரும்பலாம்.

குடல்வால் நோய் - Appendicitis Append10
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87160
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை