புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_vote_lcapகறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_voting_barகறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
கறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_vote_lcapகறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_voting_barகறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_vote_lcapகறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_voting_barகறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
கறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_vote_lcapகறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_voting_barகறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
கறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_vote_lcapகறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_voting_barகறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_vote_rcap 
10 Posts - 4%
prajai
கறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_vote_lcapகறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_voting_barகறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
கறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_vote_lcapகறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_voting_barகறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_vote_lcapகறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_voting_barகறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_vote_lcapகறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_voting_barகறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
கறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_vote_lcapகறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_voting_barகறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
கறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_vote_lcapகறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_voting_barகறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
கறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_vote_lcapகறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_voting_barகறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?  I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 05, 2018 10:52 pm

நிறங்களின் பெயர்களை நாம் எவ்வாறு எழுதுகிறோம்
என்று பார்ப்போம். வானவில்லைக் கற்பனை செய்து
கொள்ளுங்கள். ஒவ்வொரு நிறமாகச் சொல்லிப் பாருங்கள்.

வானவில்லில் இல்லாத இரண்டு நிறங்களும் உள்ளன.
அவை கறுப்பும் வெள்ளையும். கறுப்பு வெள்ளை
என்பவையே எல்லாவற்றுக்கும் அடிப்படையான
நிறங்கள்.

இந்தத் தாள் வெள்ளை நிறம். இதில் அச்சாகியுள்ள எழுத்துகள்
கறுப்பு நிறம்.

சூரிய ஒளியின் நிறம் வெள்ளை.
வெண்ணொளிக்கற்றையின் ஏழ்நிறப் பிரிவுகளே
வானவில்லின் நிறங்கள்.

இருளின் நிறம் கறுப்பு. சிலர் இதைக் கருப்பு என்று எ
ழுதுகிறார்கள். கருப்பு என்பதற்குப் பஞ்சம், வறுமையான
காலக்கட்டம் என்பது பொருளாகும்.
இருண்ட நிறத்தைக் குறிப்பது கறுப்பு என்னும் சொல்.

நிறத்தைக் குறிப்பதற்குக் கருப்பு என்ற சொல்லைப்
பயன்படுத்தக் கூடாது. கருமை என்பது கறுப்பு நிறத்தைக்
குறிக்கின்ற பண்புப் பெயராகும். காரிருள் என்பது கறுத்த
இரவைக் குறிக்கிறதே, அப்படியானால் கருப்பு, கருமை
என்பது சரிதானே என்பர் சிலர்.

கருமை இருள் என்பதுதான் காரிருள் ஆகிறது.
எனவே, நிறத்தைக் குறிக்க கறுப்பு என்றே பயன்படுத்த
வேண்டும்.

அடுத்து சிகப்பு, சிவப்பு இரண்டில் எது சரியென்ற
கேள்வியும் உள்ளது. இரண்டில் எது சரி என்று கண்டறிய
எளிய வழி ஒன்று உள்ளது.

இவ்விரண்டு சொற்களில் எது வினைச்சொல்லாகப்
பயிலும் என்று பார்க்க வேண்டும். சிவந்த மண்,
கண் சிவந்தால் மண் சிவக்கும், வெட்கத்தால் முகம்
சிவந்தாள்” போன்ற தொடர்களைப் படித்திருக்கிறோம்.

சிவத்தல் என்பது வினையாகப் பயிலும் என்பது
தெரிகிறது. சிகத்தல் என்று எந்த வினைச்சொல்லும்
இல்லை. எனவே, சிவப்பு என்பதுதான் பிழையற்ற
சொல் ஆகும்.

வெள்ளை, வெண்மை இரண்டும் வெண்ணிறத்தைக்
குறிக்கப் பயன்படுத்தப்படும் சரியான சொற்களாகும்.
மஞ்சள், நீலம், கருநீலம், பச்சை போன்ற சொற்கள்
நிறத்தைக் குறிக்கும் பிற சொற்கள் என்பதை அறிவோம்.

வானவில்லில் உள்ள ஆரஞ்சு நிறத்தைக் குறிக்க
செம்மஞ்சள் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.
சிவப்பு நிறத்தில் மஞ்சள் கலந்தால் ஆரஞ்சு நிறம்
தோன்றும். காவி நிறத்தைப்போல்தான் ஆரஞ்சு
நிறம் இருக்கும்.

அதனால் ஆரஞ்சு நிறத்தைக் குறிக்க செம்மஞ்சள்
நிறம் என்று எழுதலாம்.

————————–
– மகுடேசுவரன்
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 05, 2018 10:53 pm

கண்ணில் படுவது : அமுல்
எழுத வேண்டியது : அமல்
-
கண்ணில் படுவது : கறுப்பு
எழுத வேண்டியது : கருப்பு

ரொம்பவே சண்டை வரக்கூடிய விஷயம்.
மீண்டும் விளக்கம் சொல்லத் தொடங்கினால்
பக்கம் பக்கமாகப் போய்விடக்கூடிய அபாயம்.

எனவே எது சரி என்பதோடு நிறுத்தி விடுகிறேன்.
நிறத்தைப் பற்றிச் சொல்லும் பொழுது கருப்பு
என்று சொல்ல வேண்டும்.

கருமை, கருங்குரங்கு என்று எல்லா இடங்களிலும்
இடையின ரகரம் வருவதை நினைவில் கொண்டால்
கருப்பு என்றே எழுதுவோம்.

அப்போ கறுப்பு என்றால்? எனக் கேள்வி கேட்பவர்களுக்கு.
கறுப்பு என்றால் சினம்.
இப்போதைக்கு இது போதும். கருப்பு கலர் கறுப்பு சினம்.
-
---------------------
இலவசம் என்ற வலைப்பூவிலிருந்து


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 06, 2018 6:42 am

வலை பூ >>>பதிவிட வலை போட்டு தேடினீரோ,. நன்றி அய்யா.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Oct 06, 2018 11:10 am

கறுப்பு சிவப்பு சேர்ந்து தான் தமிழ்நாட்டை சீரழித்தது




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக