புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
90 Posts - 72%
heezulia
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
18 Posts - 14%
Dr.S.Soundarapandian
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
255 Posts - 75%
heezulia
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
45 Posts - 13%
mohamed nizamudeen
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
8 Posts - 2%
prajai
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்விகளால் கற்பித்தவர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 05, 2018 10:11 pm

கேள்விகளால் கற்பித்தவர் E_1476858740
-
உலகக் கலாச்சாரங்களுள், பண்டைய கிரேக்க நாகரிகம்
முக்கிய பங்களிப்பை செய்துள்ளது. அத்தகைய கிரேக்க
நாட்டில் தோன்றிய சிந்தனையாளர்களில், சாக்ரடீஸ்
தலைசிறந்தவர்.
இவர், ஏதென்ஸ் நகரில் (கி.மு. 470 – கி.மு. 399) வாழ்ந்தார்.

உலகத் தத்துவ மரபின் முன்னோடிகளில் ஒருவர்.
தத்துவ ஞானி என்றால், அழுக்குப்பிடித்த ஆடைகளை உ
டுத்திக்கொண்டு, வேலைக்கு போகாமல், தத்துவம்
பேசியவர் அல்ல.

ராணுவத்தில் பணியாற்றினார். குடும்பத்தை பராமரித்தார்.
மனிதர்கள் சமூகத்தில் எவ்வாறு வியாபாரம் செய்வது,
கல்வி கற்பது, வழக்குகளில் வாதிடுவது என்று,
எளியவர்களுக்கும் புரியும்படி உணர்த்தினார்.

ஆனால், இவ்வளவு நல்லது செய்த சாக்ரடீசை, அந்நகர
ஆட்சியாளர்கள், விஷம் கொடுத்து மரண தண்டனை
அளித்தார்கள். அது ஏன்?

காரணம், பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும்,
அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரத்தை சாக்ரடீஸ்
செலவிட்டார். அனைவரையும் சிந்திக்க வைத்தார். அதுதான்,
ஆட்சியாளர்களுக்கும், மதகுருக்களுக்கும் பிரச்னையை
ஏற்படுத்தியது.

மக்கள் கேள்வி கேட்டால், தங்களுக்கு ஆபத்து என்பதை
அவர்கள் உணர்ந்தார்கள்.

இதனால், சாக்ரடீசின் மீது பொய் குற்றம்சாட்டி, அவருக்கு
மரண தண்டனை கொடுத்தனர். அதிலிருந்து தப்பிக்க
வாய்ப்பிருந்தும், நாட்டின் சட்டங்களை மதிப்பதாக கூறி,
சாக்ரடீஸ் மரணத்தை வீரத்துடன் எதிர்கொண்டார்.

‘அறிவை வளர்க்க சாக்ரடீசிய முறை’

பொதுவாக, சாக்ரடீஸிடம் யாராவது கேள்வி கேட்டால்,
அதற்கு நேரடியாக அவர் பதில் சொல்ல மாட்டார்.
சாக்ரடீஸ், அவர்களிடமே கேள்வி மேல் கேள்வி கேட்பார்.
அதில் கிடைக்கும் பதில்களை வைத்து, உண்மையை
உணர்த்துவார்.

இதை சாக்ரடீசிய முறை (Socratic Method)
என்கிறார்கள். மாணவர்களுக்கு கல்வி போதிக்க,
மிகச்சிறந்த உத்திகளில் ஒன்றாக, ஆசிரியர்கள்,
சாக்ரடீசிய முறையை பரிந்துரைக்கின்றனர்.

————————————–
நன்றி- தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Oct 06, 2018 11:29 am

கேள்விகளால் கற்பித்தவர் 103459460 கேள்விகளால் கற்பித்தவர் 103459460
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக