ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:02 pm

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 8:53 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:03 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:04 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 5:21 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:23 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:19 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:16 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 12:54 pm

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 6:54 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 1:09 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Nov 06, 2024 12:56 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 12:43 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 10:45 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 10:29 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 9:30 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:24 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:21 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:20 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:18 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 8:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:08 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 1:02 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோலார் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ கவனத்தை ஈர்க்கும் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர்

3 posters

Go down

சோலார் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ கவனத்தை ஈர்க்கும் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் Empty சோலார் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ கவனத்தை ஈர்க்கும் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர்

Post by ayyasamy ram Fri Oct 05, 2018 7:48 pm

சோலார் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ கவனத்தை ஈர்க்கும் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் Tamil_News_large_211519720181003143837

தேனி:
'ஜெட்' வேகத்தில் பெட்ரோல் விலை விண்ணை முட்டும்
அளவிற்கு ஏறிக்கொண்டே இருக்கும் வேலையில்,
'மாற்றுமுறை எரிசக்தி முறையில், சோலார் மின்சாரத்தின்
மூலம் இயங்கும் ஆட்டோவை தயாரித்து,
'மாற்றுமுறை எரிசக்தி' பயன்பாட்டில் முன்னோடியாகவும்,
எரிசக்தி சிக்கனத்தில் முன்னுாதரணமாகவும் திகழ்ந்து
வருகிறார் தேனியை சேர்ந்த முன்னாள் எல்லைப்
பாதுகாப்பு படை வீரர்.

தேனி அருகே காமயக் கவுண்டன்பட்டியை சேர்ந்தவர்
சுகுமாறன், 43. இவர் 1995 முதல் 2017 பிப்ரவரி வரை
நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படையில் சி.என்.சி.,
ஆப்ரேட்டராக பணிபுரிந்து, விருப்ப ஓய்வு பெற்றவர்.

ஜம்மு காஸ்மீர் பகுதியில் பணியாற்றிய போது,
'தினமலர்' இணையத்தில் காந்திகிராம பல்கலையின்,
கிராமிய எரிசக்தி மையத்தில் 'சூர்யமித்ரா' திட்டத்தில்
சோலார் தகடுகள், மற்றும் சோலார் அமைப்புக்கள்
செயல்படும் விதம் குறித்து பயிற்சி வழங்குவதை
பார்த்துள்ளார்.

பின், காந்திகிராமம் பல்கலையில் பயிற்சி பெற்று
ரூ.1.50 லட்சம் செலவில், சோலார் ஆட்டோவை
உருவாக்கியுள்ளார்.

உருவாக்கம்


அவர் கூறியதாவது: எங்கள் வீட்டின் 500 அடி கிணற்றில்
உள்ள நீரை, 5 குதிரைத் திறன் சக்தி கொண்ட மோட்டாரை,
சூரிய ஒளி தகடுகளை பயன்படுத்தி நீரை எடுத்தேன்.

அப்போது, சோலார் ஆட்டோவை உருவாக்கும் எண்ணம்
வந்தது. அதன்பின், 250 வாட்ஸ் கொண்ட 2 சோலார்
தகடுகளை பயன்படுத்தி, 500 வாட்ஸ் மின்சாரம் எடுத்தேன்.

அதனை (டி.சி.,) நேரடி மின்சாரமாக மாற்றி, 48 வாட்ஸ்
மின்சாரமாக தனித்தனியாக பிரித்து 4 பேட்டரிகளில்
சேகரித்தேன். அந்த மின்சாரம் மூலம் இயங்கும் மோட்டார்
அமைத்து, சக்கரங்கள் இயங்கக்கூடிய ஒருங்கிணைந்த
'சாப்டு'களையும், பிரேக், ஸ்பீடா மீட்டர் உள்ளிட்டவைகளை
உருவாக்கினேன்.

சீதோஷண நிலைக்கு ஏற்ற 'சோலார் பேனல்'கள்
பயன்படுத்தியதால் தடையின்றி சூரிய ஒளியால் கிடைக்கும்
மின்சாரம் பேட்டரியில் கிடைக்கிறது.

ஒரு மணி நேரத்திற்கு 30 கி.மீ., வேகத்திலும், நீண்ட நேரம்
பயணிக்க முடியும். தற்போது தினசரி ரூ.300 வருமானம்
ஈட்டுவதுடன் வீட்டு வேலைகளுக்கும் ஆட்டோவில் சென்று
வருகிறேன்.

பெட்ரோல், டீசலை அதிக விலை கொடுத்து வாங்கி
வேதனைப்படும் மக்கள், மாற்றுமுறை எரிசக்தி
பயன்பாட்டிற்கு மாற வேண்டும் என்பதே என்னுடைய
விருப்பம், என்றார்.

மாற்று வழி


நாகர்கோவிலை சேர்ந்த அன்வர்சதாத் கூறியதாவது:

மாற்றுத்திறனாளியான நான், மாற்றுத்திறனாளிகள்
பயன்படுத்தும் கார், மூன்று சக்கர, டூவீலர்களை
வாகனங்களை தயாரித்து, மாற்றுத்திறனாளிகள்,
கால்களை இழந்தவர்களுக்கு வழங்கி வருகிறேன்.

சுகுமாறனின் வீட்டிற்கு சென்று அவரின் தொழில்
நுட்பத்தை கேட்டறிந்தேன். வரும் காலத்தில் மாற்று
முறை எரிசக்தி பயன்பாடு தவிர்க்க முடியாத
அம்சமாகிவிட்டது.

கால் இல்லாதவர்கள் ஓட்டும் கார்களை உருவாக்க
உள்ளேன், என்றார்.
-
---------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சோலார் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ கவனத்தை ஈர்க்கும் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் Empty Re: சோலார் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ கவனத்தை ஈர்க்கும் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர்

Post by T.N.Balasubramanian Fri Oct 05, 2018 8:20 pm

இனி வரும் காலங்களில் நமது ஒரே நம்பிக்கை சூரியன்தான்,
இயற்கை சக்தி சூரியனைதான் கூறினேன் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சோலார் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ கவனத்தை ஈர்க்கும் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் Empty Re: சோலார் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ கவனத்தை ஈர்க்கும் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர்

Post by SK Sat Oct 06, 2018 1:37 pm

சூரியனில் இருந்து மின்சாரம் எடுத்தால் சூரிய பகவான் கோபப்படுவார் என்று ஒரு செய்தி படித்தேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சோலார் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ கவனத்தை ஈர்க்கும் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் Empty Re: சோலார் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ கவனத்தை ஈர்க்கும் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திரிபுராவில் கிராமவாசிகள் வன்முறை: எல்லை பாதுகாப்பு படை வீரர் அடித்துக் கொலை
» துபாய் கடற்கரைபகுதியில் சோலார் சக்தியில் இயங்கும் இலவச இண்டெர்நெட் நிலையங்கள்!
» மகான் படக்குழுவினருடன் டிடி - கவனத்தை ஈர்க்கும் புகைப்படங்கள்!
» மின்சாரத்தில் இயங்கும் பேருந்து சேவை: கொடியசைத்துத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி
» பெண்ணுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்: எல்லை பாதுகாப்பு படைவீரர் சிக்கினார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum