ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிஃப் பிரியாணி கிச்சனுக்கு சீல் - ஜூ.வி ஆக்‌ஷன் பின்னணி!

3 posters

Go down

ஆசிஃப் பிரியாணி கிச்சனுக்கு சீல் - ஜூ.வி ஆக்‌ஷன் பின்னணி! Empty ஆசிஃப் பிரியாணி கிச்சனுக்கு சீல் - ஜூ.வி ஆக்‌ஷன் பின்னணி!

Post by ayyasamy ram Fri Oct 05, 2018 9:37 am

ஆசிஃப் பிரியாணி கிச்சனுக்கு சீல் - ஜூ.வி ஆக்‌ஷன் பின்னணி! 58e5e79746e0fb000d5a1d36_19106
-
சென்னையில், 18-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டது
ஆசிஃப் பிரியாணி ஹோட்டல். இவற்றுக்கு கிண்டியில் உள்ள
தலைமை கிச்சனில் இருந்துதான் பிரியாணி தயாரித்து
தினமும் அனுப்புகிறார்கள்.

சமீபத்தில் ஒரு நாள், ஜூ.வி வாசகர் ஒருவர் கோயம்பேடு
ஏரியாவில் உள்ள ஆசிஃப் பிரியாணி கடைக்குப்
போயிருக்கிறார். மட்டன் பிரியாணி கேட்டிருக்கிறார்.

அவருக்கு பரிமாறப்பட்ட பிரியாணியில் இருந்த மட்டன்
துண்டுகள் தரமில்லாததைக் கவனித்து விசாரித்திருக்கிறார்.
அங்கே, சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவியதைக்
கவனித்திருக்கிறார். இதுபற்றி அங்கிருந்தவர்களிடம்
விசாரித்தபோது, சரியான பதில் இல்லை.

உடனே, ஜூ.வி அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்தார்.
அடுத்த நிமிடமே ஜூ.வி சிறப்புக் குழு ஆக்ஷனில் இறங்கியது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில உணவு
பாதுகாப்பு கமிஷனர் அமுதா ஐஏஎஸ் ஆபீஸில் இயங்கும்
கன்ட்ரோல் ரூமுக்கு (வாட்ஸ்அப்/ செல் எண் 94440 42322)
தகவல் தெரிவித்தோம்.

அதிகாரிகள் குழு விரைந்து சென்று ஆய்வு நடத்தி
இருக்கிறார்கள். அங்கே, சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவியதை
நேரில் பார்த்து எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

அதேசமயம், கிண்டியில் செயல்படும் தலைமை கிச்சன்
எப்படி செயல்படுகிறது என்பதை அறிய அங்கும் சர்ப்ரைஸ்
விசிட் செய்திருக்கிறார்கள். அங்கேயும் சுகாதாரமற்ற
சூழ்நிலை நிலவியதைப் பார்த்து எச்சரித்து, நோட்டீஸ்
கொடுத்திருக்கிறார்கள்.

இதுபற்றி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர்
கூறும்போது,

" எங்கள் மண்டல உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன்
தலைமையில் ஆய்வு நடந்தது. உணவு பாதுகாப்புச் சட்டத்தில்
கூறப்பட்டுள்ள விதிகளின்படி உரிய காலஅவகாசம்
கொடுத்திருந்தோம். ஆனாலும், அந்த ஹோட்டல்
நிர்வாகத்தினர் தங்கள் தரப்பு தவறுகளைத் திருத்திக்
கொள்ளவில்லை.

இதுகுறித்து கமிஷனர் அமுதாவிடம் ஆதாரத்துடன் எடுத்துச்
சொல்லி, அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அனுமதி கேட்டோம்.
அவரும் ஆதாரங்களைப் பரிசீலித்து, கிச்சனுக்கு சீல் வைக்க
உத்தரவிட்டார். அதன்பேரில், கிச்சனுக்கு சீல் வைத்தோம் "
என்றார்.

சென்னையின் பிரபல பிரியாணி ஹோட்டல்கள் பலவும்
ஏராளமான கிளைகளைத் திறந்துவிடுகின்றனர். அவற்றுக்கு
சென்ட்ரலைஸ்டு கிச்சன் ஒன்று இருக்கும்.

அங்கிருந்து பிரியாணி தயாரித்து சப்ளை செய்கிறார்கள்.
இங்குதான் பிரச்னையே வருகிறது. சென்ட்ரலைஸ்டு
கிச்சனில் வைக்கப்பட்டிருக்கும் இறைச்சிகள் தரமானதாக
இருக்க வேண்டும். ஃப்ரிட்ஜ் சரியாகச் செயல்பட வேண்டும்.

அதேபோல, உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும்
எண்ணெய், அரிசி, பருப்பு, நெய் உள்ளிட்ட பொருள்கள்
லைசென்ஸ் பெற்ற கடைகளில் வாங்கியதற்கான
பில்களைப் பத்திரப்படுத்தியிருக்க வேண்டும்.

அதேபோல, மீதமாகும் உணவுப் பொருள்களை எப்படி
அப்புறப்படுத்துகிறார்கள் என்பதை அடையாளம் காட்ட
வேண்டும். இதுமாதிரியான நடைமுறைகள் இருந்தும்,
சில ஹோட்டல்காரர்கள் அதுபற்றியெல்லாம் கவலைப்
படுவதில்லை.

ஹோட்டலுக்குச் செல்லும் மக்கள் தரப்பில் புகார் வந்த
பிறகுதான், நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புப் பிரிவு
அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்குப் போகிறார்கள்.

இனியாவது, சாப்பிடப் போகும்போது உணவு
தரமில்லாமலோ, சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவினாலோ,
உடனே உணவு பாதுகாப்புத் துறை கன்ட்ரோல் ரூமுக்கு
தகவல் கொடுங்கள்.

நீங்கள் பார்த்த காட்சியைப் படம்பிடித்து, குறிப்புடன்
மேலே குறிப்பிட்டுள்ள வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புங்கள்.
நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள்.
-
----------------------------
நன்றி= விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84601
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆசிஃப் பிரியாணி கிச்சனுக்கு சீல் - ஜூ.வி ஆக்‌ஷன் பின்னணி! Empty Re: ஆசிஃப் பிரியாணி கிச்சனுக்கு சீல் - ஜூ.வி ஆக்‌ஷன் பின்னணி!

Post by SK Fri Oct 05, 2018 10:06 am

இதுக்கு கை ஏந்தி பவன் எவ்வளவோ தேவலாம் நாம் பார்கிரோம் என்று கொஞ்சம் கவனமாக செய்வார்கள்

ஒரு மட்டன் பிரியாணி 230 ஓவா சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆசிஃப் பிரியாணி கிச்சனுக்கு சீல் - ஜூ.வி ஆக்‌ஷன் பின்னணி! Empty Re: ஆசிஃப் பிரியாணி கிச்சனுக்கு சீல் - ஜூ.வி ஆக்‌ஷன் பின்னணி!

Post by ஜாஹீதாபானு Fri Oct 05, 2018 6:53 pm

ஆசிஃப் பிரியாணி கிச்சனுக்கு சீல் - ஜூ.வி ஆக்‌ஷன் பின்னணி! 103459460 ஆசிஃப் பிரியாணி கிச்சனுக்கு சீல் - ஜூ.வி ஆக்‌ஷன் பின்னணி! 1571444738


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆசிஃப் பிரியாணி கிச்சனுக்கு சீல் - ஜூ.வி ஆக்‌ஷன் பின்னணி! Empty Re: ஆசிஃப் பிரியாணி கிச்சனுக்கு சீல் - ஜூ.வி ஆக்‌ஷன் பின்னணி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum