புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_m10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10 
75 Posts - 60%
heezulia
கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_m10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10 
34 Posts - 27%
mohamed nizamudeen
கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_m10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_m10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_m10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10 
3 Posts - 2%
Sathiyarajan
கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_m10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_m10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_m10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_m10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_m10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_m10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10 
70 Posts - 59%
heezulia
கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_m10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10 
32 Posts - 27%
mohamed nizamudeen
கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_m10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_m10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_m10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_m10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_m10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_m10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_m10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_m10கொய்யாப்பழத்தின் பயன்கள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொய்யாப்பழத்தின் பயன்கள்

Page 1 of 2 1, 2  Next

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri Aug 03, 2012 6:19 pm

பழங்களிலேயேவிலைகுறைவானதும்அனைவராலும்எளிதில்வாங்கிஉண்ணக்கூடியதுமானகொய்யாப்பழத்தின்.
முக்கியஉயிர்சத்துக்களும்,தாதுஉப்புக்களும்அடங்கியுள்ளன.கொய்யாமரத்தில் இருந்துகிடைக்கக்கூடிய கனிமட்டுமல்லாது இலை,பட்டயை என அனைத்துமே மருத்துவ குணம்கொண்டுள்ளது.வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம் பாஸ்பரஸ் .
இரும்பு போன்ற தாதுஉப்புக்களும் இதில் காணப்படுகின்றன.நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள
் தரும் பழங்களில் கொய்யாப்பழம் முக்கியமானகொய்யா பச்சை நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும். கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும். விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன. உஷ்ணப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும் இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது.மருத்துவ குணங்கள்து.

கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு, பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.

கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலி நீங்கவும் உதவுகின்றன.

கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இருதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்துஇப்பழத்தில்அதிக அளவில் காணப்படுகிறது.

அதனால் வளரும் குழந்தைகளுக்குகொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும்.உடல் நன்கு வளரவும்,எலும்புகள் பலம்பெறவும் கொய்யாப்பழம் உதவும்.யார் சாப்பிடுகிறோமோ இல்லையே குடிகாரர்கள் தன் மனைவிக்கு வாடை வரக்கூடாது என்று கொய்யா இலைகளை தின்று விடுவார்கள் பேசினால் வாடை அடிக்காதம் கிராமங்களில் பயன்படுத்து கிறார்களே!!!!

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 03, 2012 7:31 pm

///கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.///

நீரழிவு நோயாளிகளுக்கு பயனுள்ள செய்தி!

பகிர்வுக்கு நன்றி சசி!

கொய்யாப்பழத்தின் பயன்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Fri Aug 03, 2012 8:48 pm

சிவா wrote:///கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.///

நீரழிவு நோயாளிகளுக்கு பயனுள்ள செய்தி!

பகிர்வுக்கு நன்றி சசி!

அடடே இது ரொம்ப நல்ல விஷயம் தான்... ஆனா கொய்யா மரம் எங்க ஊரில் அல்லவா இருக்கிறது... இங்க ரெண்டு நல்ல கொய்யா பழம்... நம்ம நாட்டு காசுக்கு 150 /- மற்றும் முழுவதும் பழுத்து இருக்கும்... மரத்தில் இருந்து பறித்து சாபிடுவது போல் வருமா

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sat Aug 04, 2012 12:48 pm

பிரசன்னா wrote:

அண்ணா பறித்து சாப்பிடுவதை விட திருடி சாப்பிடுவது தான் சுவை அதிகம் சரி தானே ஜாலி குதூகலம்

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 04, 2012 1:35 pm

பிரசன்னா wrote:அடடே இது ரொம்ப நல்ல விஷயம் தான்... ஆனா கொய்யா மரம் எங்க ஊரில் அல்லவா இருக்கிறது... இங்க ரெண்டு நல்ல கொய்யா பழம்... நம்ம நாட்டு காசுக்கு 150 /- மற்றும் முழுவதும் பழுத்து இருக்கும்... மரத்தில் இருந்து பறித்து சாபிடுவது போல் வருமா
இங்கு வருகிற கொய்யா அளவில் தான் பெருசா இருக்கும் பிரசன்னா , ருசி நம்ம நாட்டு கொய்யா போல இருக்காது

காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Sat Aug 04, 2012 1:41 pm

பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே...

கொய்யாப்பழத்தின் பயன்கள்  Image00045y
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Aug 04, 2012 4:08 pm

பகிர்வுக்கு நன்றி சசி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Aug 04, 2012 8:46 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:அடடே இது ரொம்ப நல்ல விஷயம் தான்... ஆனா கொய்யா மரம் எங்க ஊரில் அல்லவா இருக்கிறது... இங்க ரெண்டு நல்ல கொய்யா பழம்... நம்ம நாட்டு காசுக்கு 150 /- மற்றும் முழுவதும் பழுத்து இருக்கும்... மரத்தில் இருந்து பறித்து சாபிடுவது போல் வருமா
இங்கு வருகிற கொய்யா அளவில் தான் பெருசா இருக்கும் பிரசன்னா , ருசி நம்ம நாட்டு கொய்யா போல இருக்காது

ஆமாம் தல ஆசைக்கு வாங்க வேண்டியது... பின்ன நல்ல இல்லை என்று சொல்ல வேண்டியது.... இது வாடிக்கை எங்கள் வீட்டில்...
சின்ன வயதில் இருந்து.... மரத்தில் இருந்து மட்டும் பறித்து சாப்பிட்டதால் செங்காயாக இருந்தால் தான் எனக்கு பிடிக்கும்...

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 05, 2012 9:52 am

பிரசன்னா wrote:
ராஜா wrote:
பிரசன்னா wrote:அடடே இது ரொம்ப நல்ல விஷயம் தான்... ஆனா கொய்யா மரம் எங்க ஊரில் அல்லவா இருக்கிறது... இங்க ரெண்டு நல்ல கொய்யா பழம்... நம்ம நாட்டு காசுக்கு 150 /- மற்றும் முழுவதும் பழுத்து இருக்கும்... மரத்தில் இருந்து பறித்து சாபிடுவது போல் வருமா
இங்கு வருகிற கொய்யா அளவில் தான் பெருசா இருக்கும் பிரசன்னா , ருசி நம்ம நாட்டு கொய்யா போல இருக்காது

ஆமாம் தல ஆசைக்கு வாங்க வேண்டியது... பின்ன நல்ல இல்லை என்று சொல்ல வேண்டியது.... இது வாடிக்கை எங்கள் வீட்டில்...
சின்ன வயதில் இருந்து.... மரத்தில் இருந்து மட்டும் பறித்து சாப்பிட்டதால் செங்காயாக இருந்தால் தான் எனக்கு பிடிக்கும்...

அண்ணா மரத்தில் இருந்து பறித்து இல்ல தெளிவா சொல்லுங்க யாருக்கும் தெரியாமல் .................,

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Aug 05, 2012 8:27 pm

சசி குமார் wrote:
அண்ணா மரத்தில் இருந்து பறித்து இல்ல தெளிவா சொல்லுங்க யாருக்கும் தெரியாமல் .................,

வீட்டை சுற்றி கொய்யா மரம் இருக்கும்.... தன்னால் முழைத்து வளர்ந்தது.... தம்பி... அது ஒரு காலம்.... பசுமையான தஞ்சை மாவட்டம்....

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக