புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_m10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10 
25 Posts - 69%
heezulia
உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_m10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_m10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_m10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10 
361 Posts - 78%
heezulia
உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_m10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_m10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_m10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10 
8 Posts - 2%
prajai
உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_m10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_m10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_m10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_m10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_m10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_m10உமா மஹேஸ்வரர் கோவில் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உமா மஹேஸ்வரர் கோவில்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 05, 2018 5:50 am

உமா மஹேஸ்வரர் கோவில் Uma_Maheswarar_Temple_-_35
-
முன்பு செங்கல்லால் கட்டப்பட்டிருந்த இக்கோவிலை
கற்றளிக் கோவில் ஆக்கிய பெருமை
கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி
ஆவார்.

கோவில் முகப்பு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன்
எதிரே நீண்ட முன்மண்டபமும், மண்டபத்தின் உள்ளே
கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தியெம் பெருமான்
உள்ளனர்.

மண்டபத்தின் மேற்பாகத்தின் உட்புற முழுவதும்
அறுபத்துமூவர், சிவமூர்த்தம், பன்னிரண்டு ராசிகள்,
மகரிஷிகள் முதலிய உருவங்கள் அனைத்தும் வண்ண
ஓவியங்களாக எழுதப்பட்டுள்ளன.

மூலவர் உமாமகேசுவரர் சந்நிதி மேற்குப் பார்த்தும்,
அம்பாள் அங்கவளநாயகியின் சந்நிதி கிழக்குப் பார்த்தும்
அமைந்துள்ளன. துர்கை மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறாள்.

எமதர்மன் திருக்கடையூரில் ஏற்பட்ட பயத்தை போக்க
இந்த துர்கையை வழிபாடு செய்துள்ளான்.
ஒரே மூலஸ்தானத்தில் 6 விநாயகர் அமர்ந்து விநாயகர்
சபையாக அருள்பாலிக்கிறார்கள்.

நந்தி பகவான் இங்கு வழிபாடு செய்ததாக புராணம்
கூறுகிறது. அஷ்டதிக் பாலகர்கள் இங்கு வழிபாடு செய்ததன்
நினைவாக கோயில் விமானத்தின் மேல் அஷ்டதிக் பாலகர்கள்
வீற்றிருக்கிறார்கள்.

16 சித்தர்கள் இங்கு வழிபாடு செய்துள்ளனர்.
மூன்று சண்டிகேஸ்வரர் உள்ளனர். பெருமாள் தாரை வார்த்து
கொடுக்க சிவபார்வதி திருமணக்காட்சியை அகத்தியர்
இங்கு தரிசனம் செய்துள்ளார்.

பூமாதேவி இங்கு வழிபாடு செய்திருக்கிறாள்.
எனவே இத்தல இறைவனுக்கு பூமிநாதர் என்ற பெயரும் உண்டு.
----------
தினமணி
படங்கள் உதவி: குடந்தை ப.சரவணன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக