புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம் ஈர்த்தவர், `பசி' சத்யா.
Page 1 of 1 •
`
`பசி' படத்தின் 100-ம் நாள் வெற்றி விழா, 1980 மே 1-ம் தேதி
மாலையில் நடக்கிறதா இருந்துச்சு. அன்றைக்கு மதியம்
ஷோபா தற்கொலை செய்துகிட்டார்.
அந்த நிகழ்ச்சிக்குக் கிளம்ப இருந்தப்போ, ஷோபாவின்
மறைவுச் செய்தி இடியாக ஒலிச்சது."
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம்
ஈர்த்தவர், `பசி' சத்யா.
திறமையான கலைஞராக இருந்தும் பெரிதாகக் கண்டு
கொள்ளப்படாதவர். தன் வாழ்க்கைப் பயணம் குறித்துப்
பகிர்ந்துகொள்கிறார்.
'பசி' சத்யா
``மதுரை என் பூர்வீகம். அம்மா, சங்கீத வித்வான். அப்பா,
மத்திய அரசு ஊழியர். சினிமாவுக்கும் எனக்கும் வெகுதூரம்.
எதேச்சையா வாய்ப்பு கிடைச்சது. `பவளக்கொடி'
நாடகத்தின் மூலம் நடிப்புப் பயணம் ஆரம்பிச்சது.
ஸ்கூல் படிச்சுக்கிட்டே பல நாடகங்களில் நடிச்சேன். பிறகு
சென்னைக்கு வந்து நாடகங்களில் கவனம் செலுத்தினேன்.
9 ம் வகுப்புக்குப் பிறகு படிக்கலை. எம்.ஜி.ஆர், சிவாஜி
உள்ளிட்ட பெரிய நடிகர்களின் முன்னிலையில்
பல நாடகங்களில் நடிச்சேன். அப்போ ஓரளவுக்குப் புகழுடன்
இருந்தேன்" என்கிற சத்யா, 2,000-க்கும் மேற்பட்ட மேடை
நாடகங்களில் நடித்திருக்கிறார்.
``1970-களில் நாடகங்களுக்குத் தனி வரவேற்பு இருந்துச்சு.
அதில் புகழ்பெற்றவங்க சினிமாவுக்குப் போனாங்க.
ஹைட், வொயிட், வெயிட்னு சினிமாவில் பிரதானமா
எதிர்பார்க்கப்படும் மூணு விஷயங்களிலும் நான்
பின்தங்கியிருந்தேன்.
அதனால், பெரிசா சினிமா ஆசையில்லை.
`முயலுக்கு மூணு கால்' படத்தில் சைக்கிள் ஓட்டும் பெண்
ரோலில் நடிக்க எந்த நடிகையும் முன்வரலை.
அந்த கேரக்டர்படி, என்னைவிட வயசுல மூத்த
மனோரமாவுக்கு அம்மாவா நடிச்சேன். நீண்ட காலத்துக்குப்
பிறகு, `அண்ணாமலை' சீரியலில், என்னைவிட வயதில்
மூத்த சிவக்குமார் சாருக்குப் பாட்டியாக நடிச்சேன்.
என் கேரக்டர் பற்றிக் கவலைப்பட மாட்டேன். நடிப்பை
மட்டும்தான் பார்ப்பேன். அதனால், எந்தக் கூச்சமும்
பார்க்காமல் நடிச்சேன். `பசி' மற்றும் `வீடு' உள்ளிட்ட சில
படங்கள் எனக்கு நல்ல அடையாளம் கொடுத்துச்சு.
`வீடு' படம், டம்மி செங்கற்கள் இல்லாமல் நிஜமாக ஒரு
வீடு கட்டுற மாதிரிதான் எடுக்கப்பட்டது.
அதில் நிஜ சித்தாளாகவே வாழ்ந்தேன
என் சினிமா பயணத்தில் ஒரு விஷயம் எப்போதும் மறக்க
முடியாது. `பசி' படத்தில் நடிக்கும்போது, சினிமாவுக்குப்
புதிதாக வந்த சின்ன நடிகையா இருந்ததால், பெரிய
ஆர்ட்டிஸ்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பேன்.
அப்போ பெரிய புகழுடன் இருந்த ஷோபா, என் மேல் தனி
அக்கறை காட்டினாங்க. தன் காரிலேயே என்னைக்
கூட்டிட்டுப் போவாங்க. அவங்களோடு சேர்ந்து
சாப்பிடுவேன். அந்தப் படத்தின் 100-ம் நாள் வெற்றி விழா
, 1980 மே 1-ம் தேதி மாலையில் நடக்கிறதா இருந்துச்சு.
அன்றைக்கு மதியம் ஷோபா தற்கொலை செய்துகிட்டார்.

மறைவுச் செய்தி இடியாக ஒலிச்சது. தனிப்பட்ட முறையில்
பெரிய வலியையும் வேதனையையும் உண்டாக்கிச்சு.
அன்றைய வெற்றி விழா நிகழ்வும் நடக்கலை. `பசி'
படத்துக்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும்
அவங்களுக்குக் கிடைச்சது. அதையெல்லாம்
அனுபவிக்காமல் 17 வயசுல இறந்துட்டது பெரிய சோகம்.
இப்போ வரை ஷோபாவை நினைச்சுட்டே இருக்கேன்"
என்கிறவர் வார்த்தைகளில் வலி கூடுகிறது.

----------------------------------
``சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிடுச்சு.
250 படங்களில் நடிச்சுட்டேன். இன்னும் நிறைவு
கிடைக்கலை. அதேநேரம், எந்த எதிர்பார்ப்பும் இல்லாம
இருப்பதால், எனக்குப் பெரிய வாய்ப்புகள் வரலையேனு
வருத்தமும் இல்லை.
என்னை நம்பிவரும் சினிமா, சீரியல்களை ஏத்துக்கறேன்.
நடிக்க ஆரம்பிச்ச காலத்திலிருந்து இப்போது வரை,
எனக்குள்ளும் கவலைகள் நிறைய இருந்திருக்கு. அதை
எப்போதும் வெளிக்காட்டிக்கிறதில்லை. வயசாகிட்டே
இருக்குதே.
2015-ம் ஆண்டு, திடீர்னு மாரடைப்பு ஏற்பட்டுச்சு.
ஒட்டுமொத்தக் குடும்பமும் தவிச்சுட்டாங்க. என் உடல்
நிலை மேலே கூடுதல் அக்கறை செலுத்த ஆரம்பிச்சேன்.
என் கணவர் மத்திய அரசு ஊழியரா பணியாற்றி ஓய்வு
பெற்றவர். இரண்டு பிள்ளைகள். நல்ல வேலையில்
இருக்காங்க. நடிப்புதான் என் வாழ்க்கைனு மாறிடுச்சு.
வருமானத்துக்கான தேவை இருக்கவே செய்யுது.
ஆனாலும், அதைப் பற்றி பெரிசா கவலைப்படாமல்
அமைதியா நடிச்சுட்டிருக்கேன்" எனப் புன்னகைக்கிறார்,
`பசி' சத்யா.
-
------------------------------
நன்றி- விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1